தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாதை தெரியாத சுவடுகள்
2 posters
Page 1 of 1
பாதை தெரியாத சுவடுகள்
பாதை தெரியாத சுவடுகள். .....
புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்தியசாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த .ஒரு கால் இழந்த ..சிறுவர்கள் சிறு விளையாட்டு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள்.பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள்.கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன் வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் சென்று இருந்தனர்..
.பாக்கியம் என்னை ஏன் காப்பற்ற முயற்சி எடுத்தாய்....என்று வலியில்..புலம்புவான்.ஐயா ...நீ ...காலில்லாவிடாலும்...இந்த கட்டை வேகும் வரை துணையாய் இருக்க வேணும் ...அல்லது நாம் இருவரும் ஒன்றாய் போய் விட வேண்டும் என்பாள். கணவனின் பணிவிடை முடிந்த நேரங்களில் ..அயலில் உள்ள ....வார்டு இல ஒரு சிறுமி ..பெயர் அரசி ........ஆச்சி ஆச்சி என்று ....இவளுடன் மிகவும் அன்பாக இருப்பாள்.
அவளுக்கு இவளும் அந்த ஏழுவயது சிறுமிக்கு அவளுமாக இவர்கள் வாழ்கைகடந்த இரு மாதங்களாக போய் கொண்டு இருக்கிறது. அந்த சிறுமிக்கு யாரும் இல்லை.தற்போது ...எப்ப அம்மா அப்பா என்னை பார்க்க வருவினம் என்று கேட்பாள் .
சிறுமியின் ஒரு கால் முழங்க்காலுடனும் மற்றியது கணுக்காலுடனும் அகற்ற பட்டு விட்டது தாதிகளின் ஏனோ தானோ என்ற புறக்கணிப்பின் மத்தியிலும் ஆச்சி தான் இவளுக்கு துணை. தன் பேரப் பிள்ளையாகவே கவனித்து வருகிறாள். காலயில்முகம் கழுவி சுத்தமாக இருக்க உதவி செய்வாள். கணவனின் உணவில் சிறிது இவளுக்கும் ஊட்டி விடுவாள். அந்த குழந்தை அடிக்கடி தாய் தந்தையை கேட்பாள்... வெளியில் விளையாட முயற்சிக்கும் குழந்தை களை ஏக்கத்துடன் பார்ப்பாள்.எத்தனை மட்டும் ஆசுபத்திரி கட்டிலே தஞ்சம் என்று இருப்ப்து. இவர்களது கல்வி போய் எதிர் காலமே கேள்விக்குறியாக உள்ளபோது ....அதைக்கூட சிந்திக்க தெரியாத இவர்கள்.........
பாக்கியம் இப்போதெலாம் அழுவதில்லை...மனம் மரத்து போய் விட்டு இருந்தது . ஒரு காலாத்தில் எம்மை ...போக சொன்னால் ...என்....ஐயா வையும் (கணவனை இப்படி தான் அழைப்பாள்) இந்த குழந்தையையும் கூடவே கொண்டு போக வேணும்....இப்பவே தாய் தந்தை யை கேட்கும் குழந்தை ...அவர்களுக்கு நடந்த அனார்த்த்தில் இருவரும் ..சதை துண்டங்களாக சிதறிபோனார்கள் ....எனற உண்மையை எப்படி
சொல்வேன் ?....எப்படி த்தாங்குவாள் ? இவளின் மூத்த இரு சகோதரர்களை,எங்கே தேடுவேன் .....?. . .
குழந்தை ....பாத்ரூம் (சிறு நீர் ) போவதற்காக .....ஆச்சியை அழைத்தது ...சோகத்தின் எல்லையில் வைத்திய சாலை சுவரில் சாய்ந்து சஞ்சரித்து கொண்டவளின் சிந்தனை கலைந்தது ....இவர்களின் எதிர்காலாம்.....எதிர்பார்பாக.......நீண்ட.......முடிவு தெரியாத வானம் போல .......இப்படி இன்னும் எத்தனை மனிதர்கள் ......
கதை உண்மை ........பெயர்கள் கற்பனை

நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாதை தெரியாத சுவடுகள்
படித்ததும் கண்ணீர் வந்து விட்டது
ஏன் இப்படி ஒரு நிலை...
ஏன் இப்படி ஒரு நிலை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» சுவடுகள்
» கண்ணீர் சுவடுகள்
» சுவடுகள்...
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» சுவடுகள்
» கண்ணீர் சுவடுகள்
» சுவடுகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum