தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் சிறிய அறிமுகம்!
+10
prlakshmi
பட்டாம்பூச்சி
mravi
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தோழி பிரஷா
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆதித்தன்
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் சிறிய அறிமுகம்!
சுருங்கச் சொல்லின்... போட்டியில் கலந்து கொள்ள பத்து டாபிக் பண்ண வேண்டுமாமே! அதற்கு யாரவது ஐடியா கொடுப்பீர்களா?
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
வாங்க ஆதித்தன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது...
உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
தொடர்ந்த் உங்கள் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க...
பூத்திருக்கும் மலர்களுக்கு நீர் பாச்சி வாடாமல் பாருங்கள்...
உங்களுக்கு பத்து பதிவல்ல பல ஆயிரம் பதிவுகளை பதியலாம்
இ
உங்கள் வருகையால் நமது தோட்டம் மகிழுகிறது...
உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
தொடர்ந்த் உங்கள் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க...
பூத்திருக்கும் மலர்களுக்கு நீர் பாச்சி வாடாமல் பாருங்கள்...
உங்களுக்கு பத்து பதிவல்ல பல ஆயிரம் பதிவுகளை பதியலாம்
இ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் சிறிய அறிமுகம்!
வாருங்கள் நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: என் சிறிய அறிமுகம்!
கண்டிப்பாக, நட்டிய பூஞ்செடிக்கு தண்ணீர் ஊத்துவதைவிட.. என்ன பெரிய வேலை?
வரவேற்புரைக்கு நன்றி..
யூஜின் & அரசன்
வரவேற்புரைக்கு நன்றி..
யூஜின் & அரசன்
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: என் சிறிய அறிமுகம்!
நண்பரே... வாருங்கள்... வாருங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் சிறிய அறிமுகம்!
[quote="தோழி பிரஷா"]குஓட்டே
தோழி நீங்கதானா?
வரவேற்றமைக்கு நன்றி. [You must be registered and logged in to see this image.]
======================
வரவேற்பு கொடுத்த மற்ற நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கும் நன்றி.
இராமநாதன் & ரமேஷ்
தோழி நீங்கதானா?
வரவேற்றமைக்கு நன்றி. [You must be registered and logged in to see this image.]
======================
வரவேற்பு கொடுத்த மற்ற நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கும் நன்றி.
இராமநாதன் & ரமேஷ்
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
வருக வருக இலவளே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: என் சிறிய அறிமுகம்!
[You must be registered and logged in to see this image.]
வாருங்கள் இளவலே!
வாருங்கள் இளவலே!
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: என் சிறிய அறிமுகம்!
ஆதித்தன் wrote:சுருங்கச் சொல்லின்... போட்டியில் கலந்து கொள்ள பத்து டாபிக் பண்ண வேண்டுமாமே! அதற்கு யாரவது ஐடியா கொடுப்பீர்களா?
"இந்த ஐடியா நல்லாதானே இருக்கு... நாமளும் பின்பத்தனா இன்னா?"
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் சிறிய அறிமுகம்!
"எந்த வகை போட்டியில கலந்துக்கிறீங்கண்ணு சொல்லுங்க நான் கொஞ்சம் உதவி செய்யறேன். எனக்கும் கொஞ்சம் அறிவு வளர்ந்த மாதிரியும் இருக்கும்!"
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் சிறிய அறிமுகம்!
ம. ரமேஷ் wrote:"எந்த வகை போட்டியில கலந்துக்கிறீங்கண்ணு சொல்லுங்க நான் கொஞ்சம் உதவி செய்யறேன். எனக்கும் கொஞ்சம் அறிவு வளர்ந்த மாதிரியும் இருக்கும்!"
[You must be registered and logged in to see this image.]
பார்த்தேன் பயந்தேன்
பார்வையின் திசையில்
பால் நிறம் தாங்கிய
பருவ மங்கை முகம்!
===============
இப்படியாக சும்மா.. சிம்பிளா கலந்துக்கலாமேன்னு ஆசை!
அப்படியே உங்க ஐடியாவையும் சொல்லுங்க.. அப்படியே மாத்தி சுட்டுக் கொடுக்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
வரவேற்ற... ரவி, ரமேஷ் மற்றும் கலைநிலா அவர்களுக்கும்
நன்றி
நன்றி
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
வருக வருக
உங்கள் படைப்புகளை
தருக தருக
உங்கள் படைப்புகளை
தருக தருக
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: என் சிறிய அறிமுகம்!
வரவேற்ற பட்டாம்பூச்சிற்கும் என் அன்பான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
இணயத்தில் தமிழ் பணியா?
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: என் சிறிய அறிமுகம்!
prlakshmi wrote:இணயத்தில் தமிழ் பணியா?
தமிழில் சொல்லாடுவதைக் கூட நீங்க பணி எனப் பார்த்தால், மிக்க நன்றி.
நாங்களும் அப்படியே எல்லோரிடமும் சொல்வோம்ல .. வாங்க வாங்க இது எல்லாம் பணியாம். உங்களுக்கும் தெரியும் தானே, நண்பர்களே!!!
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
ஆதித்தன் wrote:
பார்த்தேன் பயந்தேன்
பார்வையின் திசையில்
பால் நிறம் தாங்கிய
பருவ மங்கை முகம்!
--இதென்ன ஆதித்தியன்.
நல்ல முகம் என்று சொல்லிவிட்டு பார்க்காமல் போனால் எப்படி?
அழகை ரசியுங்கள்
பிரபஞ்சம் அழகாகும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் சிறிய அறிமுகம்!
எல்லா இலக்கியவரலாறும் பார்ப்பது நல்லதுதான். ஆனால் ஆய்வுநோக்கத்திலும் பார்க்கவேண்டும்.கழனியூரன் கவிதையிலே நக்கீரனா? ரமேஷுக்கு செல்லவேண்டியது இங்கு வந்து விட்டது.என்ன ஆதித்தன் அவர்களே சரிதானா
Last edited by prlakshmi on Mon Sep 26, 2011 10:19 am; edited 1 time in total (Reason for editing : விட்டுப்போன சொல்)
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: என் சிறிய அறிமுகம்!
நான் கேட்டது உங்கள் ஜாப் குறித்து நீங்கள் கொடுத்துள்ளதைக்குறித்து -
இணையவேலை
இணையவேலை
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: என் சிறிய அறிமுகம்!
ஒர் கேள்வி கேட்டாலும் சும்மா நச்சுன்னு கேட்டீங்களோ?????ம. ரமேஷ் wrote:
--இதென்ன ஆதித்தியன்.
நல்ல முகம் என்று சொல்லிவிட்டு பார்க்காமல் போனால் எப்படி?
நல்ல முகம் என்று நான் குறித்தேனா? எங்கே? [You must be registered and logged in to see this image.]
==================
இப்பொழுது சொல்லுங்கள், அதனை ஹைக்கூவாக எப்படி மாற்றுவது... மாற்றினால், என் பொருள் இல்லாது .. படிப்பவர்கள் தாங்களது பொருள் கொள்ள வைக்கும் அளவிற்கு இருப்பது சரியா?
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
prlakshmi wrote:நான் கேட்டது உங்கள் ஜாப் குறித்து நீங்கள் கொடுத்துள்ளதைக்குறித்து -
இணையவேலை
ஒஹ் .. நீங்கள் அதனை கேட்கிறீர்களா?
மொத்தமாக கேட்டதால் எனக்கு பதில் சொல்ல கஷ்டமாக இருக்கிறது. ஆகையால் படுகை.காம் பார்த்திட்டு ஒவ்வொன்றாக கேளுங்கள் பதில் சொல்லுறேன்.. சரிங்களா மேடம்.
=========================
படுகை.காம் URL அல்ல, கூகுளுக்குள் சென்று படுகை.காம் எனத் தேடினால் URL கிடைக்கும்
link add பண்ணுவது தவறல்லவா, அதான் கொடுக்கல.
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Re: என் சிறிய அறிமுகம்!
ஆதித்தன் wrote:prlakshmi wrote:நான் கேட்டது உங்கள் ஜாப் குறித்து நீங்கள் கொடுத்துள்ளதைக்குறித்து -
இணையவேலை
ஒஹ் .. நீங்கள் அதனை கேட்கிறீர்களா?
மொத்தமாக கேட்டதால் எனக்கு பதில் சொல்ல கஷ்டமாக இருக்கிறது. ஆகையால் படுகை.காம் பார்த்திட்டு ஒவ்வொன்றாக கேளுங்கள் பதில் சொல்லுறேன்.. சரிங்களா மேடம்.
=========================
படுகை.காம் URL அல்ல, கூகுளுக்குள் சென்று படுகை.காம் எனத் தேடினால் URL கிடைக்கும்
link add பண்ணுவது தவறல்லவா, அதான் கொடுக்கல.
மிகக் கவனம் தேவை... பல ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்டே இருக்கிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் சிறிய அறிமுகம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆதித்தன் wrote:prlakshmi wrote:நான் கேட்டது உங்கள் ஜாப் குறித்து நீங்கள் கொடுத்துள்ளதைக்குறித்து -
இணையவேலை
ஒஹ் .. நீங்கள் அதனை கேட்கிறீர்களா?
மொத்தமாக கேட்டதால் எனக்கு பதில் சொல்ல கஷ்டமாக இருக்கிறது. ஆகையால் படுகை.காம் பார்த்திட்டு ஒவ்வொன்றாக கேளுங்கள் பதில் சொல்லுறேன்.. சரிங்களா மேடம்.
=========================
படுகை.காம் URL அல்ல, கூகுளுக்குள் சென்று படுகை.காம் எனத் தேடினால் URL கிடைக்கும்
link add பண்ணுவது தவறல்லவா, அதான் கொடுக்கல.
மிகக் கவனம் தேவை... பல ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்டே இருக்கிறது
ஏமாற்றுகள் வேறு .. நம் உழைப்பால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேறு. இதனையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகையால், இணையப் பணியையும் ... அதே பணி எவ்வாறு நம் நிகழ் வாழ்க்கையின் ஊடே எவ்வாறு பயன்படுகிறது என்பதனையும் ஓப்பிட்டு பார்த்து.. அதன் அளவிற்கு னாம் பணியினை செய்திருக்கிறோம் என்றால், கண்டிப்பாக பணம் நம்மை தேடி வரும்.
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 42
Location : சென்னை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிந்தனை சிகிச்சை
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» சிறிய மார்பகமா..?
» மிகச் சிறிய கவிதை...
» சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» சிறிய மார்பகமா..?
» மிகச் சிறிய கவிதை...
» சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum