தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
2 posters
Page 1 of 1
தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
சென்னை, செப்.27: நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் தீர்மானித்துள்ளன. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 மேயர் பதவிகளும், 25 நகராட்சித் தலைவர் பதவிகளும், 61 பேருராட்சித் தலைவர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையிலான குழுவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் பேசி கீழ்க்கண்ட மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகளின் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மட்டத்திலான வார்டுகள் குறித்தும், மாவட்ட அளவில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து பேசி தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர்
1. கோவை
2. வேலூர்
மாவட்டம் நகராட்சித் தலைவர்
1. தூத்துக்குடி கோவில்பட்டி
2. திண்டுக்கல் பழனி
3. கடலூர் சிதம்பரம்
4. கடலூர்
5. அரியலூர் ஜெயங்கொண்டம்
6. நீலகிரி நெல்லியாளம்
7. திருச்சி துவாக்குடி
8. சிவகங்கை சிவகங்கை
9. காஞ்சிபுரம் அனகாபுத்தூர்
10. கன்னியாகுமரி குழித்துறை
11. பத்மநாபபுரம்
12. குளச்சல்
13. திருவள்ளூர் திருவள்ளூர்
14. திருவாரூர் திருத்துறைப்பூண்டி
15. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
16. திருநெல்வேலி புளியங்குடி
17. தேனி கம்பம்
18. பெரியகுளம்
19. புதுக்கோட்டை புதுக்கோட்டை
20. இராமநாதபுரம் இராமேஸ்வரம்
21. நாகப்பட்டினம் மயிலாடுதுறை
22. மதுரை திருமங்கலம்
23. விருதுநகர் சாத்தூர்
24. ஈரோடு சத்தியமங்கலம்
25. வேலூர் குடியாத்தம்
மாவட்டம் பேரூராட்சித் தலைவர்
1. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம்
2. எட்டயபுரம்
3. கிருஷ்ணகிரி நாகோஜனஹள்ளி
4. சிவகங்கை மானாமதுரை
5. கன்னியாகுமரி அருமனை
6. பாகோடு
7. கொல்லங்கோடு
8. இடைக்கோடு
9. கடையல்
10. பாலப்பள்ளம்
11. தெங்கம்புதூர்
12. திற்பரப்பு
13. கிள்ளியூர்
14. பளுகல்
15. ஏழுதேசம்
16. வில்லுக்குறி
17. திருவட்டார்
18. பொன்மனை
19. ரீத்தாபுரம்
20. பூதப்பாண்டி
21. நீலகிரி கோத்தகிரி
22. திண்டுக்கல் ஆயக்குடி
23. பாளையம்
24. அய்யலூர்
25. சின்னாளப்பட்டி
26. சேலம் வீரக்கல்புதூர்
27. மேச்சேரி
28. திருவள்ளூர் மீஞ்சூர்
29. திருவாரூர் பேரளம்
30. குடவாசல்
31. தஞ்சாவூர் திருபுவனம்
32. தாராசுரம்
33. நாமக்கல் படைவீடு
34. பட்டணம்
35. திருநெல்வேலி வீரவநல்லூர்
36. நாங்குனேரி
37. சுந்தரபாண்டிபுரம்
38. தேனி கோம்பை
39. வடுகப்பட்டி
40. ஓடைப்பட்டி
41. பூதிப்புரம்
42. க. புதுப்பட்டி
43. திருப்பூர் ஊத்துக்குளி
44. சாமளாபுரம்
45. திருமுருகன்பூண்டி
46. புதுக்கோட்டை கறம்பக்குடி
47. தர்மபுரி அரூர்
48. பாப்பிரெட்டிப்பட்டி
49. இராமநாதபுரம் கமுதி
50. கடலூர் கிள்ளை
51. குறிஞ்சிப்பாடி
52. விழுப்புரம் உளுந்தூர்பேட்டை
53. கரூர் பழைய ஜெயங்கொண்டம்
54. நாகப்பட்டிணம் கீழ்வேளூர்
55. தலைஞாயிறு
56. ஈரோடு ஆப்பக்கூடல்
57. விருதுநகர் செட்டியார்பட்டி
58. வத்திராயிருப்பு
59. கோவை ஒத்தக்கால் மண்டபம்
60. செட்டிப்பாளையம்
61. திருவண்ணாமலை வேட்டவலம்
நன்றி : தினமணி
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையிலான குழுவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் பேசி கீழ்க்கண்ட மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகளின் தலைவர், பேரூராட்சிகளின் தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மட்டத்திலான வார்டுகள் குறித்தும், மாவட்ட அளவில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து பேசி தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர்
1. கோவை
2. வேலூர்
மாவட்டம் நகராட்சித் தலைவர்
1. தூத்துக்குடி கோவில்பட்டி
2. திண்டுக்கல் பழனி
3. கடலூர் சிதம்பரம்
4. கடலூர்
5. அரியலூர் ஜெயங்கொண்டம்
6. நீலகிரி நெல்லியாளம்
7. திருச்சி துவாக்குடி
8. சிவகங்கை சிவகங்கை
9. காஞ்சிபுரம் அனகாபுத்தூர்
10. கன்னியாகுமரி குழித்துறை
11. பத்மநாபபுரம்
12. குளச்சல்
13. திருவள்ளூர் திருவள்ளூர்
14. திருவாரூர் திருத்துறைப்பூண்டி
15. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை
16. திருநெல்வேலி புளியங்குடி
17. தேனி கம்பம்
18. பெரியகுளம்
19. புதுக்கோட்டை புதுக்கோட்டை
20. இராமநாதபுரம் இராமேஸ்வரம்
21. நாகப்பட்டினம் மயிலாடுதுறை
22. மதுரை திருமங்கலம்
23. விருதுநகர் சாத்தூர்
24. ஈரோடு சத்தியமங்கலம்
25. வேலூர் குடியாத்தம்
மாவட்டம் பேரூராட்சித் தலைவர்
1. தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம்
2. எட்டயபுரம்
3. கிருஷ்ணகிரி நாகோஜனஹள்ளி
4. சிவகங்கை மானாமதுரை
5. கன்னியாகுமரி அருமனை
6. பாகோடு
7. கொல்லங்கோடு
8. இடைக்கோடு
9. கடையல்
10. பாலப்பள்ளம்
11. தெங்கம்புதூர்
12. திற்பரப்பு
13. கிள்ளியூர்
14. பளுகல்
15. ஏழுதேசம்
16. வில்லுக்குறி
17. திருவட்டார்
18. பொன்மனை
19. ரீத்தாபுரம்
20. பூதப்பாண்டி
21. நீலகிரி கோத்தகிரி
22. திண்டுக்கல் ஆயக்குடி
23. பாளையம்
24. அய்யலூர்
25. சின்னாளப்பட்டி
26. சேலம் வீரக்கல்புதூர்
27. மேச்சேரி
28. திருவள்ளூர் மீஞ்சூர்
29. திருவாரூர் பேரளம்
30. குடவாசல்
31. தஞ்சாவூர் திருபுவனம்
32. தாராசுரம்
33. நாமக்கல் படைவீடு
34. பட்டணம்
35. திருநெல்வேலி வீரவநல்லூர்
36. நாங்குனேரி
37. சுந்தரபாண்டிபுரம்
38. தேனி கோம்பை
39. வடுகப்பட்டி
40. ஓடைப்பட்டி
41. பூதிப்புரம்
42. க. புதுப்பட்டி
43. திருப்பூர் ஊத்துக்குளி
44. சாமளாபுரம்
45. திருமுருகன்பூண்டி
46. புதுக்கோட்டை கறம்பக்குடி
47. தர்மபுரி அரூர்
48. பாப்பிரெட்டிப்பட்டி
49. இராமநாதபுரம் கமுதி
50. கடலூர் கிள்ளை
51. குறிஞ்சிப்பாடி
52. விழுப்புரம் உளுந்தூர்பேட்டை
53. கரூர் பழைய ஜெயங்கொண்டம்
54. நாகப்பட்டிணம் கீழ்வேளூர்
55. தலைஞாயிறு
56. ஈரோடு ஆப்பக்கூடல்
57. விருதுநகர் செட்டியார்பட்டி
58. வத்திராயிருப்பு
59. கோவை ஒத்தக்கால் மண்டபம்
60. செட்டிப்பாளையம்
61. திருவண்ணாமலை வேட்டவலம்
நன்றி : தினமணி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தேமுதிக-மார்க்சிஸ்ட் தொகுதி உடன்பாடு
பகிர்க்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» தேமுதிக-மார்க்சிஸ்ட் புதிய கூட்டணியிலும் குழப்பம்!
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி
» மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» உடன்பாடு இல்லை கவிஞர் இரா .இரவி
» மிரட்டல் நாடகம் முடிந்தது; உடன்பாடு எட்டப்பட்டதாக திமுக-காங். அறிவிப்பு
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum