தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ-4

+3
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
யுவாதமிழ்
7 posters

Go down

ஹைக்கூ-4 Empty ஹைக்கூ-4

Post by யுவாதமிழ் Sun Oct 02, 2011 7:49 pm

தொலைத்துவிட்ட பாதுகாப்பில்
ஒட்டிக்கொண்ட பயம்
மீளக்காத்திருக்கிறது,
உனக்காக!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 11:30 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by thaliranna Mon Oct 03, 2011 9:34 pm

பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!
என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதற்கும் ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட் ரமேஷ் சொன்னால் தேவலை!
ஹைக்கு மூன்று வரிகளில் அமைவது அவசியம் சகோதரி!
என்னடா இவன் புத்தி சொல்கிறான் என எண்ணவேண்டாம்! உங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 9:38 pm

எனக்கு ஒண்ணும் புரியல தளிர் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by thaliranna Mon Oct 03, 2011 9:41 pm

ஹைக்கூ எழுதுவது பற்றி ரமேஷ் கூறியுள்ள விளக்கம் ஹைக்கு கவிதைகள் முகப்பில் உள்ளது படித்துப் பாருங்கள் கலை! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 9:43 pm

thaliranna wrote:ஹைக்கூ எழுதுவது பற்றி ரமேஷ் கூறியுள்ள விளக்கம் ஹைக்கு கவிதைகள் முகப்பில் உள்ளது படித்துப் பாருங்கள் கலை! [You must be registered and logged in to see this image.]

நன்றி அண்ணா நன்றி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by யுவாதமிழ் Fri Oct 07, 2011 9:47 pm

thaliranna wrote:பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!
என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதற்கும் ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட் ரமேஷ் சொன்னால் தேவலை!
ஹைக்கு மூன்று வரிகளில் அமைவது அவசியம் சகோதரி!
என்னடா இவன் புத்தி சொல்கிறான் என எண்ணவேண்டாம்! உங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]

நன்றி அண்ணா!
தாங்கள் மற்றும் ரமேஷ் அண்ணா எழுதிய நிரயா ஹைக்கூ வை படித்திருக்கிறேன்!
மேலும் ரமேஷ் அண்ணாவின் கருத்துக்களை படித்த பிறகே நான் ஹைக்கூ எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்!..
இது என்னுடைய ஆரம்பமே!

அதனால் மேலும் தங்களுடய கருத்துக்களை எனது அனைத்து படைப்பிலும் எதிர்பார்க்கிறேன்!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by vinitha Fri Oct 07, 2011 9:52 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by கலைநிலா Fri Oct 07, 2011 11:06 pm

யுவாதமிழ் wrote:
thaliranna wrote:பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!
என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதற்கும் ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட் ரமேஷ் சொன்னால் தேவலை!
ஹைக்கு மூன்று வரிகளில் அமைவது அவசியம் சகோதரி!
என்னடா இவன் புத்தி சொல்கிறான் என எண்ணவேண்டாம்! உங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]

நன்றி அண்ணா!


தாங்கள் மற்றும் ரமேஷ் அண்ணா எழுதிய நிரயா ஹைக்கூ வை படித்திருக்கிறேன்!
மேலும் ரமேஷ் அண்ணாவின் கருத்துக்களை படித்த பிறகே நான் ஹைக்கூ எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்!..
இது என்னுடைய ஆரம்பமே!

அதனால் மேலும் தங்களுடய கருத்துக்களை எனது அனைத்து படைப்பிலும் எதிர்பார்க்கிறேன்!

தொடருங்கள் . :héhé: :héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by யுவாதமிழ் Sat Oct 08, 2011 12:54 am

nandri!
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 09, 2011 7:00 pm

ஹைக்கூ எழுதிய யுவாதமிழுக்கும் செம்மைப் படுத்த ஆலோசனை சொன்ன தளிர் அண்ணாவுக்கும் பாராட்டுக்கள். கலை உமக்கு என்ன புரியவில்லை? இப்போது புரிகிறதா பாருங்கள்.

ஹைக்கூ மூன்று வரியாகத்தான் இருக்க வேண்டும்.

தொலைத்துவிட்ட பாதுகாப்பில்
ஒட்டிக்கொண்ட பயம்
மீளக்காத்திருக்கிறது,
உனக்காக!

- யாரோ ஒருவர் (காதலிப்பவர்/ நண்பர்/ குடும்பத்தில்) ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாய்/ அரவணைப்பாய் இருந்துள்ளனர். இப்போது அந்த பாதுகாப்பும் அரவணைப்பும் இல்லை. ஏதோ ஒன்றின் காரணமாகப் பிரிந்துவிட்டார்கள்/ தவறவிட்டுவிட்டார்கள். அவரோடு அவர் இருந்த வரை அவர் பாதுகாப்பாய் இருந்ததாகப் பிரிந்த பின்னர் வருந்துகிறார்.

இப்போது அவருக்கு வாழ்க்கையின் மீது பயம் வருகிறது. மீண்டும் அவர் அந்த / இழந்த உறவை மீண்டும் எதிர் பார்க்கிறார்.

4 வரியை 3 வரி ஹைக்கூவாக்குவோம்

பாதுகாப்பை இழந்ததும்
ஒட்டிக்கொண்டது பயம்
மீண்டும் வாழ்வேன்


இது என்னுடைய முயற்சி. இப்படியே விட்டுவிடலாமா?
அப்படியென்றால் தளிர் அண்ணாவின்,

பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!


என்ற இந்த முயற்சி என்னாவது?

தளிர் அண்ணாவின் முயற்சியும் என்னுடைய முயற்சியும் ஒரே கோணத்தில் பயணித்திருப்பதை (மீண்டும் சேர வேண்டும் என்ற கருத்தில்) காணலாம். தளிர் அண்ணா, தங்களின் முயற்சியில் முதல் அடி மற்ற இரண்டு அடிகளை விட மிக நீண்டு இருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு படைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பை இழந்ததும்
ஒட்டிக்கொண்டது பயம்
மீண்டும் வாழ்வேன்


சரி... யுவாதமிழ் எங்களுடைய திருத்தங்கள் நீங்கள் நினைத்து எழுதிய அந்த கருப்பொருளோடு ஒத்துப்போகிறதா?


Last edited by ம. ரமேஷ் on Mon Oct 10, 2011 9:45 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by தங்கை கலை Sun Oct 09, 2011 7:03 pm

:héhé: :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by யுவாதமிழ் Mon Oct 10, 2011 9:29 am

ம. ரமேஷ் wrote:ஹைக்கூ எழுதிய யுவாதமிழுக்கும் செம்மைப் படுத்த ஆலோசனை சொன்ன தளிர் அண்ணாவுக்கும் பாராட்டுக்கள். கலை உமக்கு என்ன புரியவில்லை? இப்போது புரிகிறதா பாருங்கள்.

ஹைக்கூ மூன்று வரியாகத்தான் இருக்க வேண்டும்.

தொலைத்துவிட்ட பாதுகாப்பில்
ஒட்டிக்கொண்ட பயம்
மீளக்காத்திருக்கிறது,
உனக்காக!

- யாரோ ஒருவர் (காதலிப்பவர்/ நண்பர்/ குடும்பத்தில்) ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாய்/ அரவணைப்பாய் இருந்துள்ளனர். இப்போது அந்த பாதுகாப்பும் அரவணைப்பும் இல்லை. ஏதோ ஒன்றின் காரணமாகப் பிரிந்துவிட்டார்கள்/ தவறவிட்டுவிட்டார்கள். அவரோடு அவர் இருந்த வரை அவர் பாதுகாப்பாய் இருந்ததாகப் பிரிந்த பின்னர் வருந்துகிறார்.

இப்போது அவருக்கு வாழ்க்கையின் மீது பயம் வருகிறது. மீண்டும் அவர் அந்த / இழந்த உறவை மீண்டும் எதிர் பார்க்கிறார்.

4 வரியை 3 வரி ஹைக்கூவாக்குவோம்

பாதுகாப்பை இழந்ததும்
ஒட்டிக்கொண்டது பயம்
மீண்டும் வாழ்வேன்


இது என்னுடைய முயற்சி. இப்படியே விட்டுவிடலாமா?
அப்படியென்றால் தளிர் அண்ணாவின்,

பாதுகாப்பில் தொலைந்த பயம்
மீள்கிறது
உனக்காக!


என்ற இந்த முயற்சி என்னாவது?

தளிர் அண்ணாவின் முயற்சியும் என்னுடைய முயற்சியும் ஒரே கோணத்தில் பயணித்திருப்பதை (மீண்டும் சேர வேண்டதும் என்ற கருத்தில்) காணலாம். தளிர் அண்ணா, தங்களின் முயற்சியில் முதல் அடி மற்ற இரண்டு அடிகளை விட மிக நீண்டு இருப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு படைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பை இழந்ததும்
ஒட்டிக்கொண்டது பயம்
மீண்டும் வாழ்வேன்


சரி... யுவாதமிழ் எங்களுடைய திருத்தங்கள் நீங்கள் நினைத்து எழுதிய அந்த கருப்பொருளோடு ஒத்துப்போகிறதா?

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா!
இனி வரும் படைப்புகளில் தங்களது கருத்துக்களை மனதில் கொள்கிறேன்!
சிறு மாற்றங்களின்றி எனது கருப்பொருளை உங்களது விளக்கத்தில் கண்டேன் அண்ணா!
மிக்க மகிழ்ச்சி அண்ணா! குதுகலம் குதுகலம் குதுகலம்
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

ஹைக்கூ-4 Empty Re: ஹைக்கூ-4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum