தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு கணிதப் புதிர்

+5
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
தங்கை கலை
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கணிதப் புதிர்  Empty ஒரு கணிதப் புதிர்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 5:27 pm

5+5+5 = 550
இந்த சமன்பாட்டை சரியானதாக்க ஒரே ஒரு கோடு தேவை. சரி பண்ணுங்கள்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Wed Oct 05, 2011 5:28 pm

maths related question ஆ கார்த்தி ?கேள்வி சரியாய் புரியல
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 5:30 pm

கலை wrote:maths related question ஆ கார்த்தி ?கேள்வி சரியாய் புரியல
கொஞ்சம் யோசிங்க அண்ணா சொல்லுவிங்க ?
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Wed Oct 05, 2011 6:31 pm

ந.கார்த்தி wrote:
கலை wrote:maths related question ஆ கார்த்தி ?கேள்வி சரியாய் புரியல
கொஞ்சம் யோசிங்க அண்ணா சொல்லுவிங்க ?

கார்த்தி question புரியல >.?/?
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by கவிக்காதலன் Wed Oct 05, 2011 8:57 pm

5+5+5 ≠ 550 ... இப்பொழுது இந்த சமன்பாடு சரியாகிவிட்டது.
≠ என்றால் = க்கு குறுக்காக ஒரு கோடு. இதற்கு அர்த்தம் 5+5+5 என்பது 550க்கு சமமானதல்ல. ஒரு கணிதப் புதிர்  69767 ஒரு கணிதப் புதிர்  69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 10:17 pm

கவிக்காதலன் wrote:5+5+5 ≠ 550 ... இப்பொழுது இந்த சமன்பாடு சரியாகிவிட்டது.
≠ என்றால் = க்கு குறுக்காக ஒரு கோடு. இதற்கு அர்த்தம் 5+5+5 என்பது 550க்கு சமமானதல்ல. [You must be registered and logged in to see this image.]
சரி அண்ணா [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Wed Oct 05, 2011 10:28 pm

கார்த்தி எப்படி தம்பி ம்ம்மா இப்படி யோசிக்கறிங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Wed Oct 05, 2011 10:31 pm

கலை wrote:கார்த்தி எப்படி தம்பி ம்ம்மா இப்படி யோசிக்கறிங்க [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு தம்பி இல்ல பின்ன எப்படி யோசிப்பேன் [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by கவிக்காதலன் Wed Oct 05, 2011 11:06 pm

ந.கார்த்தி wrote:
கவிக்காதலன் wrote:5+5+5 ≠ 550 ... இப்பொழுது இந்த சமன்பாடு சரியாகிவிட்டது.
≠ என்றால் = க்கு குறுக்காக ஒரு கோடு. இதற்கு அர்த்தம் 5+5+5 என்பது 550க்கு சமமானதல்ல. [You must be registered and logged in to see this image.]
சரி அண்ணா [You must be registered and logged in to see this image.]
மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 05, 2011 11:10 pm

ஜஸ்ட் மிஸ் பண்ணிவிட்டேனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழன் Tue Oct 18, 2011 3:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஜஸ்ட் மிஸ் பண்ணிவிட்டேனே

இந்தத் திரியை இப்போதுதான் பார்த்தேன். அதனால் நானும் தவற விட்டுவிட்டேன்.

சரியாக பதில் சொன்ன கவிக்காதலன் ஐயாவுக்குப் பாராட்டுகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by maappu Tue Oct 18, 2011 6:15 pm

ஆனா இதுக்கு விடை அதுவல்ல....

545+5=550 என்பதுதான்... முதல் + குறியில் சரிவாக ஒரு கோடு போட்டால் + ஆனது 4 ஆகிவிடும்... சமன்பாடு சரியாகிவிடும்
maappu
maappu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 42
Points : 44
Join date : 18/10/2011

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by vinitha Tue Oct 18, 2011 6:18 pm

ஆச்சரியம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 7:14 pm

maappu wrote:ஆனா இதுக்கு விடை அதுவல்ல....

545+5=550 என்பதுதான்... முதல் + குறியில் சரிவாக ஒரு கோடு போட்டால் + ஆனது 4 ஆகிவிடும்... சமன்பாடு சரியாகிவிடும்


சபாஷ் இப்போ தான் நானும் யோசிக்கிறேன்...

மாப்பு உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 7:15 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
maappu wrote:ஆனா இதுக்கு விடை அதுவல்ல....

545+5=550 என்பதுதான்... முதல் + குறியில் சரிவாக ஒரு கோடு போட்டால் + ஆனது 4 ஆகிவிடும்... சமன்பாடு சரியாகிவிடும்


சபாஷ் இப்போ தான் நானும் யோசிக்கிறேன்...

மாப்பு உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by muthuselvi Tue Oct 18, 2011 7:32 pm

ஆனா இதுக்கு விடை அதுவல்ல....

545+5=550 என்பதுதான்... முதல் + குறியில் சரிவாக ஒரு கோடு போட்டால் + ஆனது 4 ஆகிவிடும்... சமன்பாடு சரியாகிவிடும்


அருமை மாப்பு(maappu).....வித்தியாசமான ஆனால் சரியான பதில்...
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 7:33 pm

மாப்புக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by vinitha Tue Oct 18, 2011 8:31 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழன் Tue Oct 18, 2011 8:59 pm

maappu wrote:ஆனா இதுக்கு விடை அதுவல்ல....

545+5=550 என்பதுதான்... முதல் + குறியில் சரிவாக ஒரு கோடு போட்டால் + ஆனது 4 ஆகிவிடும்... சமன்பாடு சரியாகிவிடும்

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. இதுவும் சரியான பதில்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by vinitha Tue Oct 18, 2011 10:39 pm

அன்பு மலர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 10:40 pm

வினி டமில் நம்மை சந்தேகத்துடன் பார்க்கிறார் போல ,,, நான் லண்டனில் படித்ததை <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by vinitha Tue Oct 18, 2011 10:53 pm

ஆம் அக்கா அவரு நம்ப விட்ட எமக்கு என்ன அக்கா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழன் Tue Oct 18, 2011 10:55 pm

nvinitha wrote:ஆம் அக்கா அவரு நம்ப விட்ட எமக்கு என்ன அக்கா

இது உண்மைதான் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by maappu Wed Oct 19, 2011 1:55 pm

வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி
maappu
maappu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 42
Points : 44
Join date : 18/10/2011

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by maappu Wed Oct 19, 2011 1:56 pm

கலை wrote: <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

ரொம்ப முட்டாதீங்க... உங்க தலைக்குள்ள ஒண்ணும் இல்ல அப்படீன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடப்போகுது...
maappu
maappu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 42
Points : 44
Join date : 18/10/2011

Back to top Go down

ஒரு கணிதப் புதிர்  Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum