தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு கணிதப் புதிர்

5 posters

Go down

ஒரு கணிதப் புதிர் Empty ஒரு கணிதப் புதிர்

Post by அ.இராமநாதன் Sat Oct 15, 2011 11:32 am

ஒரு கணிதப் புதிர் Balance-weight-scale



நம்ம சுப்புரமணி ஒரு மளிகை கடைக்கு வேலைக்கு
போனான். சுப்புரமணி சேட்டைக்காரன்.ஒரு தடவ
40 கிலோ படிக்கல் ( 40 கிலோ படிக்கல் என்பதே
கிடையாதே என்று சொல்பவர்களுக்கு சும்மா ஒரு கணக்கிற்கு )
ஒன்ன கீழ போட்டு ஒடச்சுட்டான் .

அது நாலு துண்டா உடைந்து விட்டது. நாலும் வேற வேற
எடை. கடைகாரருக்கு பயங்கர கோபம் அவன திட்டிகிட்டே
இருந்தார்.

‘ சும்மா திட்டாதீங்க முதலாளி, நான் உங்களுக்கு நல்லது
தான் செஞ்சு இருக்கேன். நியாயமா பார்த்த நீங்க என்னை
பாராட்டனும்’..

கடைகாரர் அவன முறைத்து பார்த்தார்.

‘என்ன முதலாளி அப்படி பார்கீறீங்க. இங்கே பாருங்க,
முதலில் 40 கிலோ படிக்கல்ல வச்சுகிட்டு 40 கிலோ மட்டும்
தான் எடை போட முடியும். இப்போ நாலு துண்டா உடைந்ததால
1 கிலோ முதல் 40 கிலோ வர எந்த எடையையும் நீங்க போட
முடியும்.

உடனே முதலாளி 12 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.

28 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.

37 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.

4 கிலோ எடை போடு என்றார்.
இவன் போட்டு காட்டினான்.

முதாளிக்கு ஆச்சர்யம் ஆச்சர்யம்.
நம்ம சுப்புரமணி புத்தி கூர்மை பார்த்து அவனுக்கு
சம்பளம் அதிகமாக்கினார்.

சரி இப்போ விசயத்திற்கு வருவோம்.

சுப்புரமணி எப்படி இத பண்ணினான் . அந்த படிக்கல்
எந்தெந்த எடையில் உடைந்திருக்கும். மொத்தம் நான்கு
துண்டுகள் . ஒன்றின் விடையை நான் சொல்லி விடுகிறேன்.
அது 1 கிலோ. மற்ற மூன்றின் விடையை {எடையை}
நீங்க சொல்லுங்களேன்.

-
===================================

வலையில் சுட்டது..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 12:42 pm

கணித புலி இப்போ வரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 12:43 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கணித புலி இப்போ வரும்
யாருன்னா அது
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 12:45 pm

இதுக்கு விடை சொல்லுறவங்க தான் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 1:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுக்கு விடை சொல்லுறவங்க தான் கலை
அண்ணா நான் ட்ரை பண்ணுறேன் ,,, விடை யும் சொல்லுவேன் ன்னு நம்புறேன் ,,, எனக்குகொஞ்சம் வேலை இருக்கு முடித்து விட்டு பதில் சொள்ளுவாஎண்ணு நம்புறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by அப்துல்லாஹ் Sat Oct 15, 2011 1:12 pm

1+3+8+28 இவை தான் என எண்ணுகிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 1:16 pm

கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுக்கு விடை சொல்லுறவங்க தான் கலை
அண்ணா நான் ட்ரை பண்ணுறேன் ,,, விடை யும் சொல்லுவேன் ன்னு நம்புறேன் ,,, எனக்குகொஞ்சம் வேலை இருக்கு முடித்து விட்டு பதில் சொள்ளுவாஎண்ணு நம்புறேன்
ஒரு கணிதப் புதிர் 737607 ஒரு கணிதப் புதிர் 737607 ஒரு கணிதப் புதிர் 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 1:20 pm

அப்துல்லாஹ் wrote:1+3+8+28 இவை தான் என எண்ணுகிறேன்...
கலக்குரிங்க அண்ணா ,,, நீங்கள் தான் இன்றய கணித புலி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 1:22 pm

எப்புடி சொல்லுறீங்க கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Oct 15, 2011 1:30 pm

ஒரு கணிதப் புதிர் 765568 ஒரு கணிதப் புதிர் 765568 ஒரு கணிதப் புதிர் 765568
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 4:04 pm

தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:ஒரு கணிதப் புதிர் 765568 ஒரு கணிதப் புதிர் 765568 ஒரு கணிதப் புதிர் 765568
தோட்ட நாயிகனை யஎன் ஒடுறீங்க ,,, நீங்க பன்னிரெண்டாம் வகுப்பு கணித பிரிவு பயிலும் நீங்கள் இப்படி ஓடுவது நியாயமா நாயிகனே.. <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 4:08 pm

ஒரு கணிதப் புதிர் 609602 ஒரு கணிதப் புதிர் 609602 ஒரு கணிதப் புதிர் 609602
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு கணிதப் புதிர் Empty Re: ஒரு கணிதப் புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum