தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

+17
dhilipdsp
அரசன்
சிசு
அ.இராமநாதன்
கவிக்காதலன்
கலைநிலா
thaliranna
சம்பத்குமார்
kowsy2010
muthuselvi
தங்கை கலை
தமிழன்
jeba
vinitha
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
21 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 8:32 pm

First topic message reminder :

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by கலைநிலா Sun Oct 23, 2011 10:37 pm

:héhé:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 24, 2011 12:25 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty தீபாவளி இரவினில் இந்தியா (#005)

Post by ஆளுங்க Thu Oct 27, 2011 9:02 pm

தீப ஒளித்திருநாளாம் தீபாவளியை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இருப்பீர்கள்!!
நேற்று பலரது அஞ்சலுக்கும் (அல்லது முகநூல்/ ட்விட்டர்) ஒரு படம் வந்திருக்கும்..

இந்தியா தீபாவளி இரவினில் எப்படி ஒளிர்கிறது என்று நாசா எடுத்த புகைப்படம்:
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 317248_169902413100943_113413742083144_337163_585195050_n
சரி, உண்மையைப் பார்ப்போமா??




இந்த படம் நாசாவின் வலைத்தளத்தில் உள்ளது என்னவோ உண்மை தான்...
ஆனால், இது ஒரு படத்தின் துண்டு தான்..
முழுப்படம் இதோ:
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Earth_lights_lrg






இந்த படம் நாசாவால் உருவாக்கப்பட்டதே... (எடுக்கப்பட்டதல்ல!!)



நாசா அனுப்பிய ராணுவ வானிலைக்கான விண்கலனில் (Defense Meteorological Satellite)
இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது.
பூமியில் நகரவளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட படம் இது!
(இரவில் அதிக ஒளி தென்படும் இடம் ஒரு நகரம் என்பதே இதன் கோட்பாடு)



மேலும் தகவல்களுக்கு : நாசாவின் புலப்படும் பூமி (NASA Visible Earth)

பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது


Last edited by ஆளுங்க on Thu Oct 27, 2011 10:22 pm; edited 2 times in total
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 9:03 pm

நன்றி ஆளுங்க அய்யா பகிர்வுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Thu Oct 27, 2011 9:41 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 11:28 pm

தகவலுக்கு நன்றி ஆளுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! #006

Post by ஆளுங்க Sun Nov 06, 2011 10:50 pm

முன்குறிப்பு:
இந்த பதிவின் நோக்கம் உண்மையை உரைப்பதே.
எந்த மதத்தையும் நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கமல்ல!!

இது "நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!" பற்றிய கதை!!
கதை இதோ:

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,

உளவு
என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு
முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும்
பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு
வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்!
எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள
புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள
வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை
வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த
கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில்
சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும்
பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில்
செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க
அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம்
என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை
திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு
என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு
உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து
கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும்
சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு
கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு
அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால்
நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம்
முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை

இந்த செய்தியை நம்பி திருநள்ளாரை நினைத்து வியக்காதவர் இல்லை..
ஆனால், இது "திருநள்ளாறு" என்ற புனிதத்தளத்தின் பேரில் அனைவருக்கும் தண்ணி காட்டிய கதை!!

உண்மை

இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் 1 சதவிகிதம் கூட உண்மையாக இருக்க முடியாது!!!
இது அறிவியல் விதிகளுக்கு எதிரானது!

முதலில் செயற்கைக்கோள்கள் ஏன் பூமியை சுற்றுகிறன என்பதை அறிந்து கொள்வோம்..

பொருண்மை
உள்ள அனைத்துப் பொருட்களும் கால வெளியில் ஓர் வளைவை உருவாக்குகின்றன.
அவ்வளையி காரணமாக அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே
புவியீர்ப்பு விசை (gravitation) என்றழைக்கப்படுகிறது.
எப்போதும் வலிய பொருள் எளியதைத் தன்னை நோக்கி மிக வேகமாக ஈர்க்கும்..

வலிய பொருளின் ஈர்ப்பால் இழுபடாமல் இருக்கவே, செயற்கைக்கோள் பூமியைச் சுற்றுகிறது!

காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.

காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!

காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க
வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை
நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?

காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்த்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்?

மேலும்...
ஒரு சக்திமையத்தில் (எனர்ஜி சோர்ஸ் ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..
மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!

சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..
சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..
அங்கு பட்டு ஒளிரும் வெளிச்சமே நமக்கு கோளாகத் தெரிகிறது!!!

பிறகு எப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?
இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ஒன்று..

திருநள்ளாரு சனி பகவானிற்காக கட்டப்பட்ட ஒரு புண்ணிய தளம்..
தவறான தகவல்களைப் பரப்பி அதன் புகழை மங்கச் செய்து விட வேண்டாம்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 06, 2011 11:46 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by கவிக்காதலன் Mon Nov 07, 2011 12:29 am

மிக மிக அருமையான தகவல்கள் நண்பரே....!! ரொம்ப ரொம்ப நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by அ.இராமநாதன் Mon Nov 07, 2011 1:59 am

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Mon Nov 07, 2011 8:07 pm

படித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by சிசு Mon Nov 07, 2011 8:31 pm

எப்படியெல்லாம் ஏமாத்துராங்கப்பா...
இல்லையில்லை-
எப்பிடில்லாம் ஏமாறுறோம்ப்பா... உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 146682

கல்வி ஒளி பெற்றோருக்கும்
அறிவொளி காட்டும் அற்புதமான விழிப்புணர்வுப் பணி....
பெரிய 'ஆளுங்க' நீங்க... Laughing
தொடருங்கள்...
இன்னும் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு...
நன்றியும், பாராட்டும் நண்பா...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 07, 2011 9:02 pm

அறிவொளி காட்டும் அற்புதமான விழிப்புணர்வுப் பணி....
பெரிய 'ஆளுங்க' நீங்க... Laughing
தொடருங்கள்...
இன்னும் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty நெற்றிக் கண் #007

Post by ஆளுங்க Wed May 09, 2012 12:36 am

ரொம்ப நாள் கழித்து பழைய திரியை மீண்டும் துவங்குகிறேன்...........


இறைவனின் இருப்பைப் பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் தீர்ந்த
பாடில்லை. இறைவனை நம்புபவர்கள் அதற்காக பல விவாதங்களை முன்வைக்கிறனர்.
நாத்திகர்களும் அதற்கு இணையான விளக்கங்களின் மூலம் மறுக்கிறனர்.




நாசாவின் ஒரு புகைப்படத்தை வைத்து பலர் கடவுளைக் காட்டிய கதை இது:





உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Eye-of-god
படத்தில் இருக்கும் பொருள் கண் போலவே தோன்றுகிறது அல்லவா?

இந்த படம் பலருக்கு இறைவனைக் காட்டியது. அதைப் பற்றிய செய்தி (தமிழாக்கம்):


கடவுள் இருக்கிறார்!!
கடவுள்
உண்டா இல்லையா என்பது இன்று வரை சர்ச்சையாக இருக்கிறது.. ஆனால், நாசா
எடுத்த ஒரு புகைப்படம் மூலமாக கடவுள் இருப்பது உறுதியாகி விட்டது!!
இது
நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி எடுத்த அரிய படம். இது 3000 வருடங்களுக்கு
ஒரு முறையே நடக்கும் என்று நாசா அறிவித்துள்ளது! இது "கடவுளின் கண்"
என்றழைக்கப்படுகிறது..
இதை எளிதாக அஞ்சல் பெட்டியில் இருந்து அழிக்கலாம்.. ஆனால், அதை விட எளிதாக பரப்பலாம்.. கடவுள் நம்மையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்!

உண்மை இது தான்

இந்த படம் நாசாவால் எடுக்கப்பட்டது தான்!! இந்தப் படம் மே 10, 2003 அன்று நாசாவின் "சிறந்த விண்வெளி படம்" ஆகத் தேர்வு செய்யப்பட்டது.

ஹப்பிள்
தொலைநோக்கி மற்றும் அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய வானோக்குநிலையம்
(Kitt Peak National Observatory) ஆகியவற்றில் எடுக்கப்பட்ட படங்களின் கலவை
தான் மேலே கண்ட படம்.



ஆனால்.... மற்றவை அனைத்தும் தவறு




இந்த காட்சி 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக் கூடியது அல்ல. என்றும் இதனைக் காணலாம்!



இது
நம் சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் சுருளை வான்புகையுரு
(Helix Nebula) ஆகும்.




சுருளை
வான்புகையுரு ஒரு கோள் விண்மீன் படலம் (Planetary Nebula- நட்சத்திரம்
அழியும் போது உருவாகும் வான்புகையுரு) வகையைச் சேர்ந்தது. இது நம் பூமியில்
இருந்து சுமார் 650 ஒளி ஆண்டுகள்
தொலைவில் உள்ளது.




சுருளை வான்புகையுரு பற்றி மேலும் தகவல்களுக்கு : விக்கிபீடியா

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Wed May 09, 2012 4:17 am

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 548321பயனுள்ளது
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by அரசன் Wed May 09, 2012 12:31 pm

மகிழ்ச்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Wed May 09, 2012 11:27 pm

கருத்துரைக்கு நன்றி!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty சிறந்த (ஒட்டு) படம்!! #008

Post by ஆளுங்க Wed May 09, 2012 11:34 pm

நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது:

நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்:
இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!




உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Shark-helicopter
உண்மை

இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது..

நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது.
மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது.





அவர்கள் வெளியிட்ட மறுப்பு செய்தி : Shark "Photo of the Year" Is E-Mail Hoax..


கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!!




உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Shark-helicopter1



படம்: லான்ஸ் சீயூங் (Lance Cheung), அமெரிக்க விமானப்படை

இடம்:சான்பிரான்ஸிஸ்கோ


முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவும்..


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Shark-helicopter2



படம்: சார்லஸ் மாக்ஸ்வெல் (Charles Maxwell)

இடம்: தென்னாப்பிரிக்கா

அடுத்த படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது!!

இப்போது முதலில் காட்டப்பட்ட சிறந்த படத்தை மீண்டும் பாருங்கள்..


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Shark-helicopter



ஹெலிகாப்டர் படத்தின் ஆடிவிம்பம் (mirror image) எடுக்கப்பட்டு சுறா உள்ளே புகுத்தப்பட்டது!!

இதன் காரணமாக வந்த படம் தான் இது!
பாலத்தின் கீழ் பகுதி தெளிவாக இல்லையென்பதைக் கவனியுங்கள்!!

இப்போது புரிகிறதா இது உண்மையிலேயே சிறந்த ஒட்டுப் படம் என்று???



எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by dhilipdsp Wed May 09, 2012 11:43 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 548321 உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 446419 உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 548321 supper
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 10, 2012 2:23 pm

பகிர்வுக்கு நன்றி ஆளுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by RAJABTHEEN Thu May 10, 2012 9:14 pm

ஆளுங்க பகிர்வுக்கு நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by pakee Fri May 11, 2012 3:27 pm

பகிர்வுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஹிஷாலீ Fri May 11, 2012 5:34 pm

பகிர்வுக்கு நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by vinitha Sat May 12, 2012 1:48 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 446419
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sun May 20, 2012 12:11 pm

நன்றி நண்பர்களே!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 2 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum