தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

+17
dhilipdsp
அரசன்
சிசு
அ.இராமநாதன்
கவிக்காதலன்
கலைநிலா
thaliranna
சம்பத்குமார்
kowsy2010
muthuselvi
தங்கை கலை
தமிழன்
jeba
vinitha
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
21 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 8:32 pm

First topic message reminder :

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு #009

Post by ஆளுங்க Sun May 20, 2012 12:14 pm

புராணக்கதைகளில் ராட்சதர்கள் பற்றிய கதைகளைப் படித்திருப்போம். அவர்கள்
மனிதர்களை விட மிக உயரமாவும், திடமாகவும் இருந்ததாக இருக்கும். வேதங்கள்
அசுரர்களை ராட்சதர்களாக சித்தரிக்கிறன. பீமனின் மகன் கடோத்கஜன் கூட
ராட்சதன் தான்..



அப்படிப் பட்ட ராட்சதர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா?அதற்கு எதுவும் ஆதாரம் உண்டா?



இதோ இந்த எலும்பு கூடுகள் உங்களுக்குப் பதில் சொல்லும்!!



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Giant1

மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோத்கஜன். இவன்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும்
பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று
சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?

கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள்
கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில்
தேசிய புவியியல் ஆய்வு (National Geographic Channel) நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Giant+3




உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Giant+4










இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை
மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக்
கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு
தேசிய புவியியல் (Natgeo)ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என
இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Giant-skeleton-news


இந்த செய்தி Times of India நாளிதழின் 22 ஏப்ரல் 2004 மும்பை பதிப்பிலும் வெளியானதாம். (தேடினால் கிடைக்கவில்லை)

செய்தி வெளியீடு:
Ghatotkach Skeleton : Mahabhart Bhima's son Found
Archeologists discover remains of a huge human skeleton


இந்த செய்தி தமிழிலும் வெளியாகியுள்ளது:
கடோத்கஜன் போன்ற இராட்சதர்களின் எலும்புக் கூடுகள் அதிர்ச்சிப் புகைப்படங்களுடன்


என்னங்க? ஆச்சரியமாக இருக்கா??

ஆனால்.............
இதெல்லாம் டூப்பு!! போட்டோசாப் தான் டாப்பு!!





உண்மை


பண்டைய காலத்தில் "Mastodon" என்கிற பெரிய யானைகள் (நாம் Mammoth என்று
படித்து இருப்போம்!) இருந்தன. அவற்றின் எச்சங்களை (எலும்புகள்) வானில்
இருந்து 2000 ஆம் ஆண்டில் எடுத்திருக்கிறார்கள்.




உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 2_461

இந்த படத்தைக் கண்டார் கனடாவின் அயர்ன் கைட் (Iron Kite) என்பவர். அதில் யானைக்குப் பதில் மனிதனின் எலும்புகளை மாற்றி Archaeological Anomalies 2 என்கிற புகைப்பட போட்டிக்கு (2003 இல்) அனுப்பி வைத்தார். படம் அந்த போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றது.

அந்த படத்தைப் பார்த்த யாரோ செய்த திருவிளையாடல் தான் இது!!


சரி, முதல் படம் சரி.. மற்றவை??

இரண்டாம் படம் - உருவாக்கியவர்: அனாகின் (Anakinnnn)
மூன்றாம் படம் - உருவாக்கியவர்: அமரன்டோ (Amaranto )
[சடலத்தின் கையில் துப்பாக்கி உள்ளதைக் கவனிக்கவும்]

மூன்று படங்களும் Worth1000 என்கிற தளம் 2003-இல் நடத்திய Archaeological Anomalies 2 என்கிற போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் கடோத்கஜனாக இருக்கும் இந்த ராட்சத எலும்பு ஒவ்வொரு
நாட்டிலும் (கிரேக்கம், மலேசியா, போர்த்துகல், எகிப்து, கென்யா,
தென்னாப்பிரிக்கா) அந்த ஊரின் ராட்சதரின் பெயரில் உலாவுகிறது!!!

எனவே, இது ஒரு பொய் படம் என்று நேசனல் ஜியாகரபி (National Geography) விளக்கம் கொடுத்துள்ளது: "Skeleton of Giant" Is Internet Photo Hoax

IronKite அந்த படத்தை உருவாக்க 2 மணி நேரம் தான் பிடித்ததாம்.
ஆனால், இந்த படம் ராட்சதர்களைக் கண்டுபிடித்ததாக 9 வருடங்களாக வலம்
வருகிறது.!!




நன்றி: பத்மாசீனிவாஸ், ஹோக்ஸ்லேயர்

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 21, 2012 2:45 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty படை எடுக்காத ஒரே நாடு #010

Post by ஆளுங்க Mon May 28, 2012 11:38 pm

நமது
இந்திய தேசத்தைப் புகழ்ந்து பலரும் பல செய்திகள் எழுதுவர். அப்படி யாரோ
எழுதிய இந்த செய்தி தான் பலராலும் இந்தியாவின் பெருமையைப் புலப்படுத்த
பரப்பபடுகிறது:




இந்தியா என்கிற தேசம் தனது 10,000 ஆண்டு வரலாற்றில் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை



இது உண்மையல்ல என்பதை சில வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர்.

உண்மை





பன்னெடுங்காலமாக இந்திய தேசத்தின் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் பல நாடுகளின்
மேல் போர் தொடுத்து இருக்கிறனர் (இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
ஆகியவற்றைக் கணக்கில் சேர்க்காமலேயே சொல்கிறேன்)..



மிக எளிதான உதாரணங்களைத் தமிழ் மன்னர்களிடத்திலேயே காணலாம்:


  • இராசராச சோழன் இலங்கையின் மீதும், மாலத்தீவின் மீதும் படையெடுத்து வெற்றி கண்டவன்
  • 'கடாரம் கொண்டான்' எனப் புகழ் பெற்ற இராசேந்திர சோழன் தற்போதைய மலேசியா
    (ஸ்ரீவிஜயம்), இந்தோனேசியா (இலாமுரி தேசம்) ஆகியவற்றின் மீது படையெடுத்து
    கைப்பற்றினான்.



இந்தியா என்கிற தேசமே ஆங்கிலேயர் வந்த பின் தான் உருவானது. எனவே, 'இந்தியா என்கிற தேசம் இதுவரை வேறொரு நாட்டின் மீது படையெடுத்ததில்லை' என்று சொன்னால் அது சரியே!! என்பவர்களுக்கு:




1961 ஆம் ஆண்டு நடந்த கோவா இணைப்பை (Annexation of Goa - 1961) ஒரு படையெடுப்பே.


"ஆபரேசன் விஜய்" என்று அழைக்கப்பட்ட, ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த, அந்த போரின் காரணமாகவே போர்த்துகீய காலனிகளாய் இருந்த கோவா, டாமன், டையூரே ஆகியவை இந்தியாவுடன் இணைந்து இந்திய மண்ணில் இருந்து காலனியாதிக்கம் அன்று ஒழிந்தது!! அந்த போருக்குப் பிறகு காலனியாக்க அடிமைத்தனத்தில் இருந்து அந்த பகுதிகள் விடுதலைப் பெற்றன என்பது உண்மை தான்.



"Liberation of Goa" என்று நாம் சொன்னாலும், அந்த பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தமையால், அது ஒரு படையெடுப்பே!!!

எனது வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by jayanth Tue May 29, 2012 2:57 am

அப்டீங்களா...!!!
avatar
jayanth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 30, 2012 12:10 pm

தெரிந்துக்கொள்ள உதவியமைக்கு நன்றிகள் பல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty இந்தியப் பெண் பெற்ற 11 குழந்தைகள் #11

Post by ஆளுங்க Sun Jun 17, 2012 7:42 pm

11 என்கிற எண்ணிற்கு என்ன சிறப்போ தெரியவில்லை.. இந்த பதிவும் 11 ஐப் பற்றியது தான்!!

சில மாதங்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.



இந்த விடயம் ஒரு அதிசய விடயமாகத் தான் மருத்துவ உலகால் நோக்கப்பட்டு வருகின்றது.


இந்தியப் பெண் ஒருவர் ஒரே தரத்தில் 11 குழந்தைகளுக்கு தாய் ஆகி உள்ளார்
என்கிற பரபரப்புச் செய்தி முன்னர் வெளியாகியிருந்தமை தொடர்பாக ஏராளமானோர்
அறிந்து இருப்பீர்கள்.


உள்ளூர் வைத்தியசாலை ஒன்றில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி இவை
பிறந்தன என்றும் தாயும், சேய்களும் நலமாக உள்ளனர் என்றும்
சொல்லப்படுகின்றது.


பிரசவம் பார்த்த வைத்தியர்கள் ஒன்றாக குழந்தைகளுடன் எடுத்துக் கொண்டவை
என்று சொல்லப்படுகின்ற புகைப்படங்கள் இணையத் தளங்களில் பிரசுரம் ஆகி
இருக்கின்றன.


இது நம்ப முடியாத செய்திதான். ஆனால் நடக்க கூடிய காரியம்தான் என்கிற மருத்துவ உலகம்.


இந்த 11 குழந்தைகளும் ஒரே தாய்க்கு பிறந்தவைதான் என்று நிரூபிக்கின்ற
பட்சத்தில் அதிக குழந்தைகளை ஒரே தரத்தில் பிரசவித்த சாதனையாளர் ஆகி
விடுவார் இந்திய பெண்.

எதிலும் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இது.


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 302319_10150440933920804_671400803_10694987_76915830_n


தமிழில் வந்த செய்தி:
அதிசய தினத்தில் பதினொரு குழந்தைகளை ஒரே தரத்தில் பெற்ற இந்தியப் பெண்
ஒரே தரத்தில் பதினொரு குழந்தைகளைப் பெற்று இந்தியத் தம்பதி சாதனை


இந்த செய்தி எந்தளவு உண்மை??

இது மெய்யாலுமே உண்மையான படம் தாங்க.. எந்த போட்டோசாப்பும் பயன்படுத்தவில்லை.

செய்தி பாதி உண்மை; பாதி பொய்!!

எப்படி?

சூரத் நகரத்தில் உள்ள பிரபலமான மருத்துவமை 21st Century Hospitals. இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In vitro fertilisation) மூலம் பல தம்பதிகள் குழந்தை பெற்றுள்ளனர்.


உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 374235_1616590430043_1694846324_821320_375284827_n

இந்த மருத்துவமனையில் பிப்ரவரி 2011
இல் சோதனைக் குழாய் குழந்தைகளைப் பிரசவித்த 30 பெண்களுள் 11 பேர் தங்கள்
குழந்தை 11-11-2011 அன்று பிறக்க வேண்டினர். அவர்கள் விருப்பத்தை மருத்துவர்களும் நிறைவேற்றினர்.

அதன் படி, 11-11-11 அன்று 11 குழந்தைகள் அந்த மருத்துவமனையில் பிறந்தன.. அதுவும் சோதனைக் குழாய் முறையில்!!

இந்த நிகழ்வு நடக்கப் போவதாக அதற்கு முந்தைய நாள் டைம்ஸ் ஆப் இந்தியா டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டது.12-11-11 அன்று ஒரு வட இந்தியப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியைக் கீழே பார்க்கவும்:



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 11-11-11

இணையத்தில் இது பற்றிய பதிவு: 11 LSCS deliveries on 11.11.11

நன்றி: ஹோக்ஸ்லேயர்
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 18, 2012 12:00 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... - Page 3 Empty Re: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum