தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சரியான போட்டி…!!
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
அ.இராமநாதன்
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சரியான போட்டி…!!
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்”
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்”
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்”
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:”சபாஷ்! சரியான போட்டி!!”
===========================================
> துரை. ந. உ
கடவுள் சொன்னார்: “ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்”
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்”
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்”
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:”சபாஷ்! சரியான போட்டி!!”
===========================================
> துரை. ந. உ
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சரியான போட்டி…!!
:héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சரியான போட்டி…!!
[You must be registered and logged in to see this image.] அருமை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
டமில் எண்ணாயிற்று உங்களுக்குதமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அருமை.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கவனம் தலை நோவா போகுது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:டமில் எண்ணாயிற்று உங்களுக்குதமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அருமை.
அக்கா தமிழுக்கு தலை வலிக்கிறதாம். அதான் சுவரை உடைக்கிறார்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
:héhé: :héhé: :héhé: அக்கா தமிழுக்கு தலை வலிக்கிறதாம். அதான் சுவரை உடைக்கிறார்.
- ரத்தம் வராமல் இருந்தால் சரி
- ரத்தம் வராமல் இருந்தால் சரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சரியான போட்டி…!!
டமில்அண்ணா தலை வலித்தால் சுவரை யுடைக்கணும் ன்னு அண்ணி சொல்லி கொடுத்தங்களாதமிழன் wrote:கலை wrote:டமில் எண்ணாயிற்று உங்களுக்குதமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அருமை.
அக்கா தமிழுக்கு தலை வலிக்கிறதாம். அதான் சுவரை உடைக்கிறார்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
108 தான் இருக்கே அழைக்கவா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சரியான போட்டி…!!
[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
அக்கா அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
டமில் உங்கள் துணைவியின் பேயருக்கு நாங்கள் அனுப்பிய ஒரு லட்ச ரூபாய் காசோலை வந்து சேர்ந்ததா,,,தமிழன் wrote:கலை wrote:உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
அக்கா அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:டமில் உங்கள் துணைவியின் பேயருக்கு நாங்கள் அனுப்பிய ஒரு லட்ச ரூபாய் காசோலை வந்து சேர்ந்ததா,,,தமிழன் wrote:கலை wrote:உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
அக்கா அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் தான் சின்னப் பையன் என்று சொன்னேனே அக்கா. யாருடைய துணைவிக்கோ ஒரு இலட்ச ரூபாய் அனுப்பிவிட்டீர்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
உங்கள் மனைவிக்கே எனது தங்கை அனுப்பினார் ,,தமிழன் wrote:கலை wrote:டமில் உங்கள் துணைவியின் பேயருக்கு நாங்கள் அனுப்பிய ஒரு லட்ச ரூபாய் காசோலை வந்து சேர்ந்ததா,,,தமிழன் wrote:கலை wrote:உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
அக்கா அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் தான் சின்னப் பையன் என்று சொன்னேனே அக்கா. யாருடைய துணைவிக்கோ ஒரு இலட்ச ரூபாய் அனுப்பிவிட்டீர்கள்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:உங்கள் மனைவிக்கே எனது தங்கை அனுப்பினார் ,,தமிழன் wrote:கலை wrote:டமில் உங்கள் துணைவியின் பேயருக்கு நாங்கள் அனுப்பிய ஒரு லட்ச ரூபாய் காசோலை வந்து சேர்ந்ததா,,,தமிழன் wrote:கலை wrote:உங்க நல்லதுக்கு தான் நாங்கள் சொல்லுறோம் ,,,தமிழன் wrote:[You must be registered and logged in to see this image.] அக்காவுக்கு ஏதோ ஆகிவிட்டது. தம்பியை அண்ணா என்று அழைக்கிறார்களே.
தம்பி ண்ணா யுரிமையா ஓட்டுவோம் பரவா இல்லையா
அண்ணாண்ணு மரியாதையா ஓட்டுவோம் ,,,
அப்போ உங்களுக்கு மரியாத தேவை இல்லை ன்னு சொல்லுற்றிங்க ,,,
அக்கா அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் தான் சின்னப் பையன் என்று சொன்னேனே அக்கா. யாருடைய துணைவிக்கோ ஒரு இலட்ச ரூபாய் அனுப்பிவிட்டீர்கள்.
அக்கா ஏன் இப்படி ஆகிட்டாங்க? யாருக்காவது தெரியுமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
ஏன் டமில் இப்படி கேக்குரிங்க ,, உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் எதனும் பிரச்சனையா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:ஏன் டமில் இப்படி கேக்குரிங்க ,, உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் எதனும் பிரச்சனையா
[You must be registered and logged in to see this image.] அக்கா இரவு உணவு முடிந்ததா? வயதான காலத்தில் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
இல்லை டமில் ,,, இனிமேல் தான் சமையல் ,,, என்னை பற்றி கவலை வேண்டாம் டமில் எனது தங்கை இருக்கிறார் எனக்காக,,, உங்கள் துணைவி மக்களை நீங்கள் கவனத்துடன் பார்த்து கொள்ளுங்க தம்பிதமிழன் wrote:கலை wrote:ஏன் டமில் இப்படி கேக்குரிங்க ,, உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் எதனும் பிரச்சனையா
[You must be registered and logged in to see this image.] அக்கா இரவு உணவு முடிந்ததா? வயதான காலத்தில் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
தாங்க்ஸ் குட்டிம்மா ,,, அப்போ இரவு இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம் ,, இன்னும் அரை மணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வந்துடுறேன் குட்டி ,,, இருவரும் சேர்ந்தே சமைப்போம்nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
நீங்கள் இலங்கையில் சமைத்து இந்தியாவிற்கு அனுப்பினால் நாளை காலைதான் வந்து சேரும். அப்புறம் அவங்க நாளைக்குத்தான் சாப்பிட முடியும். உங்கள் சமையல் எப்படி இருக்கிறதென்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத்தான் அக்காவுக்கு அனுப்புகிறீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
டமில் நானும் இலங்கை தான் ,, வினி எனது sagoதமிழன் wrote:nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
நீங்கள் இலங்கையில் சமைத்து இந்தியாவிற்கு அனுப்பினால் நாளை காலைதான் வந்து சேரும். அப்புறம் அவங்க நாளைக்குத்தான் சாப்பிட முடியும். உங்கள் சமையல் எப்படி இருக்கிறதென்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத்தான் அக்காவுக்கு அனுப்புகிறீர்களா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சபாஷ் சரியான போட்டி.
» எது சரியான முடிவு?
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான என் இதயம்கூட......
» சரியான முன் யோசனைக்காரர்..!
» எது சரியான முடிவு?
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான என் இதயம்கூட......
» சரியான முன் யோசனைக்காரர்..!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum