தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சரியான போட்டி…!!
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
அ.இராமநாதன்
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சரியான போட்டி…!!
First topic message reminder :
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்”
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்”
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்”
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:”சபாஷ்! சரியான போட்டி!!”
===========================================
> துரை. ந. உ
தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு கண்டுபிடிப்பாளர் பிறந்து விட்டார்”
காந்தியடிகள் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “ஒரு தேசத்தின் தந்தை பிறந்து விட்டார்”
அப்துல் கலாம் பிறந்தார்
கடவுள் சொன்னார்: “இந்திய இளைஞர்களின் வழிகாட்டி பிறந்து விட்டார்”
நான் பிறந்தேன்
கடவுள் சொன்னார்:”சபாஷ்! சரியான போட்டி!!”
===========================================
> துரை. ந. உ
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சரியான போட்டி…!!
கலை wrote:டமில் நானும் இலங்கை தான் ,, வினி எனது sagoதமிழன் wrote:nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
நீங்கள் இலங்கையில் சமைத்து இந்தியாவிற்கு அனுப்பினால் நாளை காலைதான் வந்து சேரும். அப்புறம் அவங்க நாளைக்குத்தான் சாப்பிட முடியும். உங்கள் சமையல் எப்படி இருக்கிறதென்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத்தான் அக்காவுக்கு அனுப்புகிறீர்களா?
ஒரே குழப்பமா இருக்கிறதே. அவங்க இலண்டன் ஆனா இப்போ இலங்கை. நீங்க இலங்கை ஆனா இப்போ சென்னை. இருவரும் சகோதரிகள். எப்படி அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
இர்வரும் லண்டன் ,,எனது தங்கை இலங்கையில் படிக்கிறாள் ,,நான் சென்னையில் படிக்கிறேன் ,,போதுமாதமிழன் wrote:கலை wrote:டமில் நானும் இலங்கை தான் ,, வினி எனது sagoதமிழன் wrote:nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
நீங்கள் இலங்கையில் சமைத்து இந்தியாவிற்கு அனுப்பினால் நாளை காலைதான் வந்து சேரும். அப்புறம் அவங்க நாளைக்குத்தான் சாப்பிட முடியும். உங்கள் சமையல் எப்படி இருக்கிறதென்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத்தான் அக்காவுக்கு அனுப்புகிறீர்களா?
ஒரே குழப்பமா இருக்கிறதே. அவங்க இலண்டன் ஆனா இப்போ இலங்கை. நீங்க இலங்கை ஆனா இப்போ சென்னை. இருவரும் சகோதரிகள். எப்படி அக்கா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
என்னுடய சமையல் சூப்பர் டமில் ஷோ நீங்க பீல் பண்ண வேண்டாம் டமில்
என்னுடய அக்காவுக்கு தெரியும் என் சமையல்
என்னுடய அக்காவுக்கு தெரியும் என் சமையல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:இர்வரும் லண்டன் ,,எனது தங்கை இலங்கையில் படிக்கிறாள் ,,நான் சென்னையில் படிக்கிறேன் ,,போதுமாதமிழன் wrote:கலை wrote:டமில் நானும் இலங்கை தான் ,, வினி எனது sagoதமிழன் wrote:nvinitha wrote:அக்கா நான் உங்களுக்கும் சேத்து சமைக்கிறேன்
நீங்கள் இலங்கையில் சமைத்து இந்தியாவிற்கு அனுப்பினால் நாளை காலைதான் வந்து சேரும். அப்புறம் அவங்க நாளைக்குத்தான் சாப்பிட முடியும். உங்கள் சமையல் எப்படி இருக்கிறதென்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத்தான் அக்காவுக்கு அனுப்புகிறீர்களா?
ஒரே குழப்பமா இருக்கிறதே. அவங்க இலண்டன் ஆனா இப்போ இலங்கை. நீங்க இலங்கை ஆனா இப்போ சென்னை. இருவரும் சகோதரிகள். எப்படி அக்கா?
இருவரும் சொந்த சகோதரிகளா? சொல்லவேயில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
இப்ப சொல்லி போட்டம் டமில்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
nvinitha wrote:இப்ப சொல்லி போட்டம் டமில்
தலை சுற்றுகிறது. நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர்களா? அல்லது இது நகைச்சுவைப் பகுதி என்பதால் சும்மா விளையாட்டுக்காகவா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
அக்கா சொன்னது சரி டமில்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
அக்கா இருவரும் ஒரே ஊரில் படிக்கலாம்தானே? உங்களது பெற்றோர்களும் இலண்டனா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
ஆமாம் டமில் எங்க பெற்றோர்களும் இலண்டன் ,,எனது சகோ அங்கிள் வீட்டில் படிக்கிறாள் ,,நான் ஆண்ட்டி வீட்டில் படிக்கிறேன்..இருவரும் படிப்பு முடிந்த வுடன் எனகலது லொண்டனுக்கு சென்று விடுவோம் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
அக்கா இருவரும் ஒரே ஊரில் படிக்கலாம்தானே? உங்களது பெற்றோர்களும் இலண்டனா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:ஆமாம் டமில் எங்க பெற்றோர்களும் இலண்டன் ,,எனது சகோ அங்கிள் வீட்டில் படிக்கிறாள் ,,நான் ஆண்ட்டி வீட்டில் படிக்கிறேன்..இருவரும் படிப்பு முடிந்த வுடன் எனகலது லொண்டனுக்கு சென்று விடுவோம் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
அக்கா இருவரும் ஒரே ஊரில் படிக்கலாம்தானே? உங்களது பெற்றோர்களும் இலண்டனா?
அக்கா இருவருமே சென்னையிலோ அல்லது இலங்கையிலோ படிக்கலாம்தானே? ஏன் தனித் தனி பள்ளிகளில் சேர்த்துவிட்டார்கள். நான் உங்களின் பெற்றோர்களின் பூர்வீகம் இலங்கையாக இருக்கும் என்று நினைத்தேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
எங்களின் பூர்வீகம் இலங்கை தான் அண்ணா ,,ஆனால் நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே லண்டன்...அம்மா,அப்பா அப்பவே லண்டன் போயிட்டாங்க ,,எங்களது தாய் மொழி தமிழ் ,,நானும் எனது சகோவும் அடம்பிடித்து லண்டன் விட்டு வந்தோம் ,,எனக்கு இந்தியா வில் படிக்க ஆசை ,,எனது சகோ க்கு இலங்கை விருப்பம் அதனால் தான் ,,,தமிழன் wrote:கலை wrote:ஆமாம் டமில் எங்க பெற்றோர்களும் இலண்டன் ,,எனது சகோ அங்கிள் வீட்டில் படிக்கிறாள் ,,நான் ஆண்ட்டி வீட்டில் படிக்கிறேன்..இருவரும் படிப்பு முடிந்த வுடன் எனகலது லொண்டனுக்கு சென்று விடுவோம் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
அக்கா இருவரும் ஒரே ஊரில் படிக்கலாம்தானே? உங்களது பெற்றோர்களும் இலண்டனா?
அக்கா இருவருமே சென்னையிலோ அல்லது இலங்கையிலோ படிக்கலாம்தானே? ஏன் தனித் தனி பள்ளிகளில் சேர்த்துவிட்டார்கள். நான் உங்களின் பெற்றோர்களின் பூர்வீகம் இலங்கையாக இருக்கும் என்று நினைத்தேன்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
ஆம் தமிழ் mom dad native place srilanka
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:எங்களின் பூர்வீகம் இலங்கை தான் அண்ணா ,,ஆனால் நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே லண்டன்...அம்மா,அப்பா அப்பவே லண்டன் போயிட்டாங்க ,,எங்களது தாய் மொழி தமிழ் ,,நானும் எனது சகோவும் அடம்பிடித்து லண்டன் விட்டு வந்தோம் ,,எனக்கு இந்தியா வில் படிக்க ஆசை ,,எனது சகோ க்கு இலங்கை விருப்பம் அதனால் தான் ,,,தமிழன் wrote:கலை wrote:ஆமாம் டமில் எங்க பெற்றோர்களும் இலண்டன் ,,எனது சகோ அங்கிள் வீட்டில் படிக்கிறாள் ,,நான் ஆண்ட்டி வீட்டில் படிக்கிறேன்..இருவரும் படிப்பு முடிந்த வுடன் எனகலது லொண்டனுக்கு சென்று விடுவோம் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நானும் வினிஉம் லண்டன்.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன் சென்னையில் ,,, எனது சகோ பத்தாம் வகுப்பு இலங்கையில் ,,, நாங்கள் இருவரும் இப்போது தான் தமிழ் படிக்க தொடங்கி உள்ளோம் ,,, போதுமா டமில் ... இன்னும் எதனும் சந்தேகம் இருக்குதா ,,,,
அக்கா இருவரும் ஒரே ஊரில் படிக்கலாம்தானே? உங்களது பெற்றோர்களும் இலண்டனா?
அக்கா இருவருமே சென்னையிலோ அல்லது இலங்கையிலோ படிக்கலாம்தானே? ஏன் தனித் தனி பள்ளிகளில் சேர்த்துவிட்டார்கள். நான் உங்களின் பெற்றோர்களின் பூர்வீகம் இலங்கையாக இருக்கும் என்று நினைத்தேன்.
அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா? இந்த தள்ளாத வயதிலும் படிக்க வேண்டும் என்ற தங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள் அக்கா.
Last edited by தமிழன் on Sun Oct 16, 2011 9:57 pm; edited 5 times in total
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
நன்றி உங்க கவனிப்புக்கு
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
nvinitha wrote:நன்றி உங்க கவனிப்புக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
ஒண்ணும் இல்ல தமிழ்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
டமில் நாங்கள் எப்போதும் உங்களை போல பேரண்ட்ஸ் யை டெபெண்ட் பண்ணுவதில்லை ,,, எங்கள் விருப்பம் என்னவோ அதை நாங்கள் செய்வோம் ,,நாங்கள் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் செய்வோம் ,,,[wow][/wow]தமிழன் wrote:தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
சிறு வயதிலிருந்தே படிப்புடன் வேலைஉம் செய்ய தொடங்குவோம் ,,விளயாட்டுக்காக சொல்ல வில்லை டமில் ,,, உண்மையாக கதெக்கிறேன்..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சரியான போட்டி…!!
ஆம் தமிழ் பார்ட் டைம் ஜாப் செய்வாம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:டமில் நாங்கள் எப்போதும் உங்களை போல பேரண்ட்ஸ் யை டெபெண்ட் பண்ணுவதில்லை ,,, எங்கள் விருப்பம் என்னவோ அதை நாங்கள் செய்வோம் ,,நாங்கள் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் செய்வோம் ,,,[wow][/wow]தமிழன் wrote:தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
சிறு வயதிலிருந்தே படிப்புடன் வேலைஉம் செய்ய தொடங்குவோம் ,,விளயாட்டுக்காக சொல்ல வில்லை டமில் ,,, உண்மையாக கதெக்கிறேன்..
அப்படியென்றால் பாராட்டுகள் அக்கா. இப்போதும் பகுதி நேர வேலைப் பார்த்துக் கொண்டுதான் படிக்கிறீர்களா அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
இல்லை டமில் ,,இங்கு உள்ள கல்வி முறை டைமிங் பார்ட் டைம் ஜாப் க்கு செட் ஆகல ,,, அதனால் இப்போது வேலை செய்ய வில்லை டமில் ,,, லோண்டனில் படித்து கொண்டே பணி புரிந்தேன் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நாங்கள் எப்போதும் உங்களை போல பேரண்ட்ஸ் யை டெபெண்ட் பண்ணுவதில்லை ,,, எங்கள் விருப்பம் என்னவோ அதை நாங்கள் செய்வோம் ,,நாங்கள் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் செய்வோம் ,,,[wow][/wow]தமிழன் wrote:தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
சிறு வயதிலிருந்தே படிப்புடன் வேலைஉம் செய்ய தொடங்குவோம் ,,விளயாட்டுக்காக சொல்ல வில்லை டமில் ,,, உண்மையாக கதெக்கிறேன்..
அப்படியென்றால் பாராட்டுகள் அக்கா. இப்போதும் பகுதி நேர வேலைப் பார்த்துக் கொண்டுதான் படிக்கிறீர்களா அக்கா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சரியான போட்டி…!!
கலை wrote:இல்லை டமில் ,,இங்கு உள்ள கல்வி முறை டைமிங் பார்ட் டைம் ஜாப் க்கு செட் ஆகல ,,, அதனால் இப்போது வேலை செய்ய வில்லை டமில் ,,, லோண்டனில் படித்து கொண்டே பணி புரிந்தேன் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நாங்கள் எப்போதும் உங்களை போல பேரண்ட்ஸ் யை டெபெண்ட் பண்ணுவதில்லை ,,, எங்கள் விருப்பம் என்னவோ அதை நாங்கள் செய்வோம் ,,நாங்கள் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் செய்வோம் ,,,[wow][/wow]தமிழன் wrote:தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
சிறு வயதிலிருந்தே படிப்புடன் வேலைஉம் செய்ய தொடங்குவோம் ,,விளயாட்டுக்காக சொல்ல வில்லை டமில் ,,, உண்மையாக கதெக்கிறேன்..
அப்படியென்றால் பாராட்டுகள் அக்கா. இப்போதும் பகுதி நேர வேலைப் பார்த்துக் கொண்டுதான் படிக்கிறீர்களா அக்கா?
எனக்கும் தெரியும் அக்கா. இங்கே பகுதி நேர வேலையும் சரியாக அமைவதில்லை. அதற்கான சரியான நேரமும் கிடைப்பதில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: சரியான போட்டி…!!
உண்மை தான் டமில் ,,, நான் இந்தியா வரும் போது பல வித கனவுகளுடன் வந்தேன் ,,ஆனால் இங்கு நான் நினைத்த மாதிரி ஒன்றும் இல்லை ,,அதாவது தமிழ் பேசுவது ,,என் அளவிர்க்கு கூட தமிழ் இருக்கிறார்கள் டமில் உங்களை போல உங்கள் ஊரில்தமிழன் wrote:கலை wrote:இல்லை டமில் ,,இங்கு உள்ள கல்வி முறை டைமிங் பார்ட் டைம் ஜாப் க்கு செட் ஆகல ,,, அதனால் இப்போது வேலை செய்ய வில்லை டமில் ,,, லோண்டனில் படித்து கொண்டே பணி புரிந்தேன் டமில்தமிழன் wrote:கலை wrote:டமில் நாங்கள் எப்போதும் உங்களை போல பேரண்ட்ஸ் யை டெபெண்ட் பண்ணுவதில்லை ,,, எங்கள் விருப்பம் என்னவோ அதை நாங்கள் செய்வோம் ,,நாங்கள் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் செய்வோம் ,,,[wow][/wow]தமிழன் wrote:தமிழன் wrote:அக்கா ஏன் திடீர் திடீரென்று தம்பியை அண்ணா என்று அழைக்கிறீர்கள்? அதற்காக பெற்றோரைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டீர்களே அக்கா.
இதை கவனிக்கவில்லையா அக்கா?
சிறு வயதிலிருந்தே படிப்புடன் வேலைஉம் செய்ய தொடங்குவோம் ,,விளயாட்டுக்காக சொல்ல வில்லை டமில் ,,, உண்மையாக கதெக்கிறேன்..
அப்படியென்றால் பாராட்டுகள் அக்கா. இப்போதும் பகுதி நேர வேலைப் பார்த்துக் கொண்டுதான் படிக்கிறீர்களா அக்கா?
எனக்கும் தெரியும் அக்கா. இங்கே பகுதி நேர வேலையும் சரியாக அமைவதில்லை. அதற்கான சரியான நேரமும் கிடைப்பதில்லை.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சபாஷ் சரியான போட்டி.
» எது சரியான முடிவு?
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான என் இதயம்கூட......
» சரியான முன் யோசனைக்காரர்..!
» எது சரியான முடிவு?
» காதல்தான் சரியான வழி ...!
» சரியான என் இதயம்கூட......
» சரியான முன் யோசனைக்காரர்..!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum