தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

+4
vinitha
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Oct 16, 2011 6:38 pm

நயன்தாரா
மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த
பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில்,
இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால்
திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு,
"வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு
தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர்
நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள்
என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த
பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.


இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத***லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும்
திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து
செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.
மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள்
காதலில் திடீர் விரிசல் ***ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து
செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது
மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு
முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது,
அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.
சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது
நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக
தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து
வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு
போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி
இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு,
அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும்
குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக
கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம்
நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TMT
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 6:46 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Oct 16, 2011 7:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி [You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:36 pm

தோட்ட நாயிகனின் பயனுள்ள தகவலுக்கு கன்னத்தில் அறை கன்னத்தில் அறை அடிதான் விழும் ஓ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha Sun Oct 16, 2011 7:39 pm

அண்ணா தோட்டத்துக்கு வராததுக்கு காரணம் நயன்தாரா பிரவுதேவாவ விட்டுட்டாங்க தான் றை பண்ணி பாபம் என்று போயி இருக்கிறாரு அக்கா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 7:41 pm

எந்த அண்னாவ சொல்லுறீங்க கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:41 pm

nvinitha wrote:அண்ணா தோட்டத்துக்கு வராததுக்கு காரணம் நயன்தாரா பிரவுதேவாவ விட்டுட்டாங்க தான் றை பண்ணி பாபம் என்று போயி இருக்கிறாரு அக்கா
பார்த்து ஃபீல் பண்ண சொல்லு குட்டிம்மா உங்க அண்ணா வ ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:43 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எந்த அண்னாவ சொல்லுறீங்க கலை
அண்ணா உங்களுக்கு திரீசா தான்... நம்ம நாயிகனுக்கு நயிண்ணு,,,ஷோ நீங்க ஓரமா நில்லுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 7:45 pm

கவிக்கா இப்போ வரப் போகிறார் ரொம்ப கவனமா இருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:47 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்கா இப்போ வரப் போகிறார் ரொம்ப கவனமா இருங்க
ஹைய் ஜாலி ,,வினி குட்டி நமக்கு ஒரு அடிமை கிடைக்க போகிறது ,,,, பி ரெடி அம்மு சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 7:49 pm

அடிமையா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha Sun Oct 16, 2011 7:50 pm

ஓகே அக்கா நான் ரெடி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:52 pm

nvinitha wrote:ஓகே அக்கா நான் ரெடி
அண்ணா கோர்த்து விட்ட கவிக்கா இன்னும் வரலயே ,,ஓகே நோ ப்ராப்ளம் டமில் வந்தாச்சுள்ள ,,, ஓட்ட ஆரம்பிக்கலாம் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 7:53 pm

கவிக்கா ஒளித்திருக்கிறார் பார்த்து கவனமா இருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha Sun Oct 16, 2011 7:55 pm

ஓகே அக்கா டமில ஓட்டுவம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 7:55 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்கா ஒளித்திருக்கிறார் பார்த்து கவனமா இருங்க
அய்யோ அய்யோ கவிக்கா தான் எங்களை பார்த்து பயந்து போயி வரமா இருக்குராறு சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 8:00 pm

அவருடைய துப்பாக்கியில குண்டு இல்லையாம் வாங்க போயிருக்காரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha Sun Oct 16, 2011 8:02 pm

அடிதான் விழும் ஓ
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by தங்கை கலை Sun Oct 16, 2011 8:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அவருடைய துப்பாக்கியில குண்டு இல்லையாம் வாங்க போயிருக்காரு
எம்‌எம்‌எம் ,,,, இந்த பயத்துடன் இருக்கட்டும் கவிக்கா சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 16, 2011 8:10 pm

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை சண்டை சண்டை சண்டை பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! 736475652
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கலைநிலா Mon Oct 17, 2011 2:13 am

குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக
கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம்
நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 9:57 am

என்ன கொடும சார் இது

விவாகரத்து

ஜீவானாம்சம்

என்ன விளையாடராங்களாமா?

ச்சே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by vinitha Mon Oct 17, 2011 10:17 am

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by அ.இராமநாதன் Mon Oct 17, 2011 10:45 am

[You must be registered and logged in to see this image.]
-
திருமணத்திற்காக மதம் மாறியவர்...
அவரது வாழ்வில் தென்றல் வீச வாழ்த்துவோம்..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 11:05 am

ஐயா மதம் மாறினால் போதாது.

காதலுக்காகக் கூட மதம் மாறியது முட்டால் தனம் தான். (இது காதலுக்காக மதம் மாறும் எல்லோருக்கும் பொருந்தும்)

காதலில் மனம் மாறாதிருந்தால் சரி... எல்லாம் நன்றாக நடக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!! Empty Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum