தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
+4
vinitha
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
First topic message reminder :
நயன்தாரா
மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த
பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில்,
இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால்
திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு,
"வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு
தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர்
நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள்
என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த
பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத***லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும்
திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து
செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.
மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள்
காதலில் திடீர் விரிசல் ***ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து
செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது
மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு
முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது,
அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.
சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது
நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக
தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து
வருகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு
போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி
இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு,
அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும்
குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக
கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம்
நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TMT

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணா பிரபு தேவா விற்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம் ,, அவரது முதல் மகன் கேன்சர் பாத்திப்புக்குள்ளாகி இருந்த போது மிகவும் வேதனையாக ஒடிந்து போயி இருந்தார் ,,அதன் பின் தான் நயன்தாரா பிரச்சனை ...இவ்வளவு பாசமுள்ள தந்தை இப்படி பண்ணுவாரா என எண்ணியதுண்டு ... தேங்க் காட்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அப்ப நயன் இடம் காலி ..நானும் அப்ளிகேசன் போடலாமான்னு பாக்குறேன்... சிம்பு பிரபு தேவன் போன்றவர்களால் ஏற்பட்ட காயத்திற்கு நாம் மருந்து தடவலாமே...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணா ரொம்ப ஓவரா ஆசை படுறீங்க போல இருக்கே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணா றை பண்ணி பாருங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணக்களுக்கு எல்லாம் ஆல் தி பெஸ்ட்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
ஆத்துல போற தண்ணி அம்மா குடி அய்யா குடி....தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணா ரொம்ப ஓவரா ஆசை படுறீங்க போல இருக்கே [You must be registered and logged in to see this image.]
இருந்தாலும் இந்தப் பொம்பள பாவம்..... எனக்குப் பாவப்பட்டவங்க மேல இரக்கம் ஜாஸ்தி
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணா நயன்தாரா ஓகே சொல்லுவாங்களா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அண்ணே எதுக்கெல்லாம் இரக்கம் காட்டனும் என்று தெரியலையோ... பார்த்து இது போல உங்க பெயரும் விரைவில் வெளி வரப்போகுது... நம்ம தோட்டத்தில ஒரு சி ஐ டி இருக்காங்க விரைவில் இது சார்பாக கூட ரிப்போர்ட் சமர்ப்பிப்பாங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அவங்க இப்ப இருக்க நிலையில கொஞ்சம் கஷ்டம தான் ஆனாலும் முயற்சி செய்வோம்...எனக்கு புட்டு அப்பம் கடலை எத்தன்பழ சிப்ஸ் ன்ன ரொம்பப் பிடிக்கும்..
அப்புறம் முதல்ல இவங்க கையில மனிக்கட்டுல உள்ள அந்த பிரபுங்கற பச்சைய அழிக்கட்டும்...
அப்புறம் முதல்ல இவங்க கையில மனிக்கட்டுல உள்ள அந்த பிரபுங்கற பச்சைய அழிக்கட்டும்...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணே எதுக்கெல்லாம் இரக்கம் காட்டனும் என்று தெரியலையோ... பார்த்து இது போல உங்க பெயரும் விரைவில் வெளி வரப்போகுது... நம்ம தோட்டத்தில ஒரு சி ஐ டி இருக்காங்க விரைவில் இது சார்பாக கூட ரிப்போர்ட் சமர்ப்பிப்பாங்க [You must be registered and logged in to see this image.]
நான் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சப்போவது இல்ல ....
இன்னிக்கு ஒடன கிளம்பத்தயார்....ரெடியான்னு கேட்டுச்சொல்லுங்க... ஆனால் எனக்கு அந்த ஐயா வில பாத்த அவ முஞ்சி தான் பிடிக்கும் ம்..... இப்ப இருக்க மாதிரி இளச்சிப் போன மூஞ்சி நல்லா இல்ல சும்மா குத்தாலத்துக் கு --- மாதிரி....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்
நான் உங்களை சிபாரிசு செய்யட்டுமா?
உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் அப்துல்லாஹ் ஐயா
நான் உங்களை சிபாரிசு செய்யட்டுமா?
உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் அப்துல்லாஹ் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
" longdesc="90" />
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
என்ன சிபாரிசா... எதுக்கு? என் பேரச்சொல்லி இப்படித்தான் நிறையப் பேரு ஆட்டைய போட்டாங்ய? கடைசியில நான் மாட்டிக்கிட்டு முழிப்பேன்...ம. ரமேஷ் wrote:வாழ்த்துக்கள் அப்துல்லாஹ்
நான் உங்களை சிபாரிசு செய்யட்டுமா?
உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் அப்துல்லாஹ் ஐயா
நயன் ரசிகர் மன்றத்தின் தானைத் தலைவர் ரமேசு அவர்களின் விசாரிப்புக்கு நன்றி...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
ரமேஷ் நயன் ரசிகர் மன்றத்தின் துணைத்தலவரா ... சொல்லவே இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
இதேலாமா சொல்வாங்ய...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரமேஷ் நயன் ரசிகர் மன்றத்தின் துணைத்தலவரா ... சொல்லவே இல்ல
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
அப்துல்லாஹ் ஐயா நீங்க அப்படிச் சொல்லக் கூடாது
முயற்சியைத் தொடருங்கள்
முயற்சியைத் தொடருங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா...! திருமணமும் ரத்து!!
இதற்கு முன் இருவரும் எத்தனை முறை முயற்சி செய்திருப்பீங்க?>
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» எம்.பி.பி.எஸ். : புதிய மதிப்பெண் முறை ரத்து
» 20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
» மழையால் போட்டி ரத்து
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
» திருவெறும்பூர் இணைப்பு ரத்து
» 20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
» மழையால் போட்டி ரத்து
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
» திருவெறும்பூர் இணைப்பு ரத்து
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum