தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



Foreign சுத்தம் பேசுவது சரியா!

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vikkiulagam
6 posters

Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by vikkiulagam Tue Oct 18, 2011 12:46 pm

வணக்கம் நண்பர்களே...

ஒரு காலத்தில் வெளி நாடு போய் வேலை செய்வது என்பது கனவு(!)...பின்னே இந்தியர்களின் அதீத உழைப்பு பல நாடுகளுக்கு தேவைப்பட்டது!...ஏனெனில், எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஆளுங்க இல்லையா(!)...சரி விஷயம் அதுவல்ல...வெளி நாடு போய் வேலை செய்து விட்டு பல வருடங்கள் கழித்து திரும்பி வரும் மக்களின் பேச்சுக்கள்....எப்படி இருக்கும்...

எப்படித்தான் இந்த pollution ல இருக்கீங்களோ....



I hate this place...

polluted city...

clean இல்லாத ஊர்...

இதெல்லாம் கேட்டு இருப்பீங்களே...இதுக்கு பின்னாடி இருக்கும் நிஜங்கள் என்ன...

நானும் சொல்லி இருக்கிறேன்...இவரு பெரிய லாடு லபக்கு வெளிநாட்டுல இருந்து வாராராம் கொய்யால...



உண்மையில் பல நாடுகளின் சுற்றுப்புற தூய்மை எனும் விஷயம் மக்களை ஆட்டுவிக்கிறது...உதாரணத்துக்கு வியட்நாம்...இது பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக இருந்தாலும்(!), சுற்றுப்புற தூய்மை எனும் விஷயத்தில அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது...சில இடங்களில் மனம் அருவருக்க வைத்தாலும்(!)...மக்கள் சுத்தத்தை பேணுவதில் ரொம்ப அக்கறை காட்டுகின்றனர்...



தினமும் அதி காலை 5.30 மணிக்கு பெரிய சாலைகள் நீர் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன...ரோட்டில் குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டு இருக்கிறது...இரண்டு சக்கர ஓட்டுனர்கள் முகமூடி(மாஸ்க்!) அணியாமல் பெரும்பாலும் வண்டி ஓட்டுவதில்லை...வெயில் காலங்களில்(40*) மெல்லிய காட்டன் உடைகளை உடல் முழுதும் அணித்து கொள்வதால் வெப்பத்தால் நிறம் மாறுவதை தடுத்து விடுகிறார்கள்......



இதை போன்ற விஷயங்களை பார்த்து விட்டு சென்னை சென்ற என் மகன் அனைவரிடமும் இப்படி ரோட்டில் குப்பைகளை கொட்டுகிறீர்களே உங்களை போலீஸ் பிடிப்பதில்லையா என்று கேட்டு வைத்தானாம்...



விதி முறைகள் மக்களை ஆரோக்கியமாக வைப்பதற்கே...அடக்கி வைப்பதற்கு அல்ல என்பது நம் நாட்டில் எப்போது நடக்கும்...



என்று நமது தேசமும் இப்படி குப்பையில்லா சுற்றுப்புற சுகாதாரத்துடன் விளங்கும் என்ற ஏக்கத்துடன்
vikkiulagam
vikkiulagam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 8
Points : 12
Join date : 18/10/2011

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 18, 2011 12:50 pm

பகிர்வுக்கு நன்றி விக்கி உலகம், உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by தங்கை கலை Tue Oct 18, 2011 12:57 pm

சூப்பர் anna
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by தமிழன் Tue Oct 18, 2011 12:59 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by vinitha Tue Oct 18, 2011 1:49 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by கவிக்காதலன் Sat Oct 22, 2011 10:52 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Foreign சுத்தம் பேசுவது சரியா! Empty Re: Foreign சுத்தம் பேசுவது சரியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொலைக்காட்சி நீ பேசுவது சரியா? கவிஞர் இரா. இரவி
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
» அறிந்து கொள்வோம் வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா?
» இதயமாக பேசுவது நட்பு ........!!!
» இன்றைய சூழில் சாதியம் அதிகம் பேசுவது ஆண்களா ? - பெண்களா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum