தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
+3
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
prakashin
7 posters
Page 1 of 1
வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
நண்பர்களே,
இன்று காலை மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகில் உள்ள சாலை சந்திப்பில் ஒரு நண்பருக்காக சிறிதுநேரம் காத்திருந்தேன். காலை நேரமாதலால் வாகனங்கள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்திருந்தது. மாட்டுதாவனியில் இருந்து மேலூர் வழியாக நேரே செல்லும் சாலையும், வலது புறமாக ராமேஸ்வரம், சிவகங்கை வழியாக செல்லும் சாலையும் செல்கிறது.
[You must be registered and logged in to see this image.]
இந்த சந்திப்பில் வலது புறமாக திரும்பும் வாகனங்கள் பெரும்பாலும் சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்துக்கு திரும்பி சென்றது. நான் நின்ற சுமார் பதினைந்து நிமிடங்களில் சென்ற வாகனங்கள் பெரும்பாலும் தவறான வழியிலேயே சென்றது.
[You must be registered and logged in to see this image.]
அந்த எதிர் பக்கத்தில் இருந்து திரும்பும் வாகனங்களுக்கு பெரும் சிக்கல்களாக இருந்தது. வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அந்த சந்திப்புக்கு அருகே போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருக்கும்.காவல்துறை நண்பர்களே, சாலை விதிகளை மீறும் வாகனங்களை சிறை பிடியுங்கள். இல்லையேல் பெரும் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
படங்கள்: என் மொபைல் மூலம்...

prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே
//
வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.
//
//
வாகன ஓட்டிகளே சாலை விதிகளை மதித்து விதிகளை மீறாமல் சரியான வழியை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். உங்கள் பயணம் இனிதே இருக்கும்.
//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
ரொம்ப சந்தோஷம் மதுரை யை பார்த்தது ,,இது ஆச்சி ரெஸ்டாருண்ட் பக்கம் தான... அப்படியே சிம்மக்கள் ,தள்ளாகுலம் போட்டோ போட்டிங்கான்ன சந்தோஷமா இருக்கும் ,,, மதுரை க்கு வந்த திருப்தி இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
///ரொம்ப சந்தோஷம் மதுரை யை பார்த்தது ,,இது ஆச்சி ரெஸ்டாருண்ட் பக்கம் தான...///
ஆமாம் சகோ... அதே இடம் தான்.
சிம்மக்கல், தல்லாகுளம் இதை விட மோசமான விதிமுறை மீறல்கள் இருக்கிற இடங்கள்.
ஆமாம் சகோ... அதே இடம் தான்.
சிம்மக்கல், தல்லாகுளம் இதை விட மோசமான விதிமுறை மீறல்கள் இருக்கிற இடங்கள்.
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
அண்ணா நான் கேட்டது மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் ,,சிம்மகள் ,தள்ளாகுலம் ,தெப்ப குளம் லாம் படங்கள் இருந்த போடுங்களை அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
///அண்ணா நான் கேட்டது மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் ,,சிம்மகள் ,தள்ளாகுலம் ,தெப்ப குளம் லாம் படங்கள் இருந்த போடுங்களை அண்ணா///
ஓ.. கண்டிப்பாக
ஓ.. கண்டிப்பாக
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
அரசு பேருந்து ஓட்டுநர் தவறு செய்தால்.
போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்தில்
(http://www.tnstc.in/suggestions.html)
இருந்து புகார் செய்ய கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு
(comr@tnstc.in) புகாரினை அனுப்பலாம்
போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்தில்
(http://www.tnstc.in/suggestions.html)
இருந்து புகார் செய்ய கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு
(comr@tnstc.in) புகாரினை அனுப்பலாம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
அய்யவிர்க்கு நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
அ.இராமநாதன் wrote:அரசு பேருந்து ஓட்டுநர் தவறு செய்தால்.
போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்தில்
(http://www.tnstc.in/suggestions.html)
இருந்து புகார் செய்ய கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு
(comr@tnstc.in) புகாரினை அனுப்பலாம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
நல்ல விழிப்புணர்வு பதிவு! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா?
சமூக அக்கறைக்கு நன்றி
manal4525- புதிய மொட்டு
- Posts : 32
Points : 48
Join date : 26/07/2011
Similar topics
» காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» குற்றாலத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து 7 மாதத்தில் ரூ.14.5 லட்சம் அபராதம் வசூல்
» வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!
» உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum