தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது

2 posters

Go down

உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது Empty உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது

Post by வ.வனிதா Tue Feb 01, 2011 12:41 pm


எனது இடுகைகளுக்காக பல செய்தித் தாள்களின் இணையத் தளங்களுக்கு செல்வது எனது வாடிக்கை. அப்படிச் சென்றபோது எனது கண்களில் பட்ட ஒரு செய்தியை வாசித்து அதிர்ந்து போய்விட்டேன். அதை உங்களிலும் பலர் வாசித்திருக்கலாம்; வாசிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக, அந்த செய்தியின் சுட்டியை அளித்திருக்கிறேன். அத்துடன், செய்தியின் சுருக்கமான மொழிபெயர்ப்பையும்...

"நிகேதா சிங் (பெயர் மாற்றம்) என்ற 26 வயதுப் பெண்மணிக்கு ஒரு நாள் அலுவலகத்தில் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அவரது சக ஊழியர் ஒருவர், நிகேதா தனது வீட்டில் உடைமாற்றிக்கொண்டிருக்கிற வீடியோவை பல நண்பர்கள் இணையத்தில் பார்த்துத் தகவல் கூறியதாகத் தெரிவித்தார். உடனே, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், விசாரணையில் நிகேதாவின் வீட்டுக் கணினியில் இருந்த வெப்-கேமிராவில் அவரது தினசரி நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சி தருகிற தகவல் என்னவென்றால், கணினியை அணைத்து வைத்தபிறகும், வெப்-கேமிரா மட்டும் தனியே இயங்க வழி செய்கிற மென்பொருள் ஒன்றை நிகேதாவின் காதலனே நிறுவியிருக்கிறார் என்பதுதான். நிகேதாவின் படங்களைத் திருட்டுத்தனமாகப் படமெடுத்து, அதை இணையத்தில் வியாபாரம் செய்திருக்கிறார்."

இது எப்படி சாத்தியம் என்று புரியாத போதிலும், இது போன்ற பல தில்லுமுல்லு மென்பொருட்கள், ஆபாசக் குறுந்தகடுகளுக்கு அடுத்தபடியாக சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது. இந்த மென்பொருட்கள் புது தில்லியின் மையத்தில் இருக்கிற பாலிகா பஜார் என்ற நவீன வணிக வளாகத்தில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது என்று வாசித்தபோது எனக்குப் பெரிதாக ஆச்சரியம் ஏற்படவில்லை. 2008-ல் புது தில்லி சென்றிருந்தபோது ஆபாச குறுந்தகடுகள் வெளிப்படையாக அங்கு பாலிகா பஜாரிலும், கன்னாட் சர்க்கஸிலும் விற்பனை செய்யப்படுவதை என் கண்ணாலேயே பார்த்தேன். இதே போல, மும்பை லாமிங்டன் ரோட்டிலும், சென்னை பாரிமுனை, பர்மா பஜாரிலும் ஆபாச சிடிகள் விற்பனை செய்யப்படுவதை அனைவரும் அறிவர். (கேரளாவைப் பற்றி சொல்லவே வேண்டாம்!)

இது போன்ற மென்பொருட்களின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்றால், கணினியே இல்லாமல் வீடியோக்களை இணையத்தில் பரவ விடுகிற அளவுக்கு முன்னேற்றம் (?) ஏற்பட்டிருக்கிறதாம். அந்தரங்கங்களைப் படமெடுத்து அம்பலத்தில் புழங்கவிடுகிற இது போன்ற மென்பொருட்களின் விலை வெறும் இருநூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐநூறு ரூபாய் தானாம். என்ன கொடுமை இது?

ஒன்றல்ல; இரண்டல்ல- இது போல பற்பல மென்பொருட்கள் கிடைப்பதால், அதை ஒரு கணினியில் நிறுவினால் போதுமாம். அதன் பிறகு, கணினியை முடக்கினாலும் வெப்-கேமிரா மட்டும் இயங்குவதோடு நடப்பதை பதிவும் செய்து விடுமாம். ஸ்பாம் மின்னஞ்சல்கள் மூலமாகவும் இத்தகைய மென்பொருட்கள் உங்களது கணினியில் தானே தரவிறக்கமாக வாய்ப்புகளும் உள்ளதாம். (கணினி குறித்து அறிந்தவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்)

செல்போன் கேமிராக்களின் மூலம், பெண்களை பொது இடங்களில் படம்பிடித்து இணையத்தில் பரவ விடுகிற வக்கிரப்புத்திக்காரர்கள் குறித்து நாம் அவ்வப்போது வாசித்துக்கொண்டு தானிருக்கிறோம்.

இன்டெர்நெட் மையங்களில், ரகசியக் கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு வருகிற பெண்கள் மற்றும் காதல்ஜோடிகளைப் படம் பிடித்து விற்பனை செய்கிற கூட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திராவில் கைது செய்தார்கள். இது குறித்து இணையத்தில் எனக்குப் பரிச்சயமான சகோதரி ஒருவர், தனக்கு வந்த ஒரு மடலை எனக்கு எழுதி, அதை இடுகையாக எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான் இணையத்தில் ஒரு தேவையில்லாத சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு சிறிய இடைவேளை விட்ட நேரம். மேலும், இது போன்ற இடுகைகளை எழுதினால், ’அட, இப்படியும் கூட செய்யலாமா?’ என்று ஓரிருவர் கிளம்பினாலும் விபரீதமாகி விடுமே என்ற அச்சத்தில் எழுதாமல் இருந்தேன். இது குறித்து சில பெண் பதிவர்களிடம் ஆலோசனையும் கேட்டிருந்தேன். எங்கள் அனைவருக்குமே இது குறித்து எழுத மிகுந்த தயக்கமாக, இல்லை இல்லை, பயமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த செய்தியை நம் நட்புகளோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று பட்டதால், உடனே எழுதி விட்டேன். வீட்டில் கணினி, வெப்-கேமிரா வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்!

உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது.

தோழர் குணசேகரன் தொகுப்பில் இருந்து கைய்யாளப்பட்டது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது Empty Re: உங்கள் விரலே உங்கள் கண்ணைக் குத்தி விடப்போகிறது

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 3:10 am

பொதுவாகவே ஸ்பாம் மின்னஞ்சல்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும்..!
தானாகவே தரவிறக்கம் ஆகி, தானாகவே install ஆகும் spy மென்பொருட்களும் உள்ளன...! so நண்பர்களே இணையதளம் உபயோகிக்கும் போது மிகவும் கவனம் தேவையே...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum