தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

+8
பட்டாம்பூச்சி
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
கலைநிலா
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Tue Nov 01, 2011 7:49 pm

[You must be registered and logged in to see this image.]
உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக
காட்சியளிக்கும் தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள்
யாராவது இருக்க முடியுமா...?

=

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

கவிதையாக

ஹைகூ வடிவில்

நகைச்சுவையாக

கட்டுரையாக

சரித்திர நிகழ்வாக

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...


அனைவரின் பங்களிப்பும் தேவை...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Tue Nov 01, 2011 7:55 pm

[You must be registered and logged in to see this image.]

தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3
முறை சென்றுள்ளார். அதுவும் பவுர்ணமி அன்று தனியாகச்
சென்று ரசித்திருக்கிறார்.

பவுர்ணமி நிலவே அழகு, அந்த அழகு நிலவின் வெளிச்சத்தில்
தாஜ்மஹால் கொள்ளை அழகாகத்
தெரியும். இதை பார்த்து ரசிக்கத்தான் தீபிகா தனியாகச் சென்றாராம்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 01, 2011 11:07 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவிக்காதலன் Wed Nov 02, 2011 12:55 am

தாஜ்மஹாலுக்கு கடந்த ஆண்டில் மட்டும் தீபிகா 3
முறை சென்றுள்ளார். அதுவும் பவுர்ணமி அன்று தனியாகச்
சென்று ரசித்திருக்கிறார்.
எந்த தீபிகா? ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Wed Nov 02, 2011 12:04 pm

நான் ரஸித்த ஒரு கவிதை..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கலைநிலா Wed Nov 02, 2011 12:59 pm

[You must be registered and logged in to see this image.]

இறப்புக்கு பின்
இரங்கல் தீர்மானம்
தாஜ்மஹால்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by thaliranna Wed Nov 02, 2011 6:50 pm

தாஜ்மஹாலைக் கட்டிய பாரசீக சிற்பி உஸ்தாத் ஈஸா!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 02, 2011 6:58 pm

நான் தாஜ்மஹாலை இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளேன்.

2000ல் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியின் போது சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்...

2003ல் தமிழ் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரியில் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Wed Nov 02, 2011 7:03 pm

எந்த தீபிகா..? ..கவிக்காதலன்--
-
உலகின் 100 செக்சியானா பெண்கள் பட்டியலில் முதலிடம்
பிடித்துள்ள இந்தி நடிகை தீபிகா படுகோனேதான்.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by thaliranna Wed Nov 02, 2011 7:05 pm

கல்லுக்குள்
ஈரம்!
தாஜ்மஹால்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 02, 2011 7:06 pm

நான் கவிதை எழுத மறந்து விட்டேன். சீக்கிரமாக இதோ எழுதிவிட்டு
திரும்ப வருகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தங்கை கலை Wed Nov 02, 2011 7:16 pm

அ.இராமநாதன் wrote:எந்த தீபிகா..? ..கவிக்காதலன்--
-
உலகின் 100 செக்சியானா பெண்கள் பட்டியலில் முதலிடம்
பிடித்துள்ள இந்தி நடிகை தீபிகா படுகோனேதான்.
[You must be registered and logged in to see this image.]
அய்யா கவிக்காவுக்கு க்கு தீபிகா லாம் நல்லவே தேர்ஞ்சி இருக்கும் ,,,நீங்க ஏதோவது அவிங்களுக்கு ஏற்ற மாறி படம் போடணும்ன்னு இன் டைரக்ட் ஆ கேக்குறாங்க போல அய்யா ........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Wed Nov 02, 2011 7:18 pm

வட இந்தியாவில் 22வயதுடைய ஷேக் சலிம்பாய்
என்ற கலைஞர் தீக்குச்சிகளால் ஆன தாஜ்மஹாலை
உருவாக்கியுள்ளார்.

இந்த உருவை அமைப்பதற்கு அவருக்கு ஒரு வருடமும்
19நாட்களும் எடுத்தன.

இத் தாஜ்மஹாலை உருவாக்குவதற்கு 75000 தீக்குச்சிகள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Wed Nov 02, 2011 7:28 pm

கலை..
கவிக்காவுக்கு இந்த படம்

--
கலை வேண்டாம் என்று சொன்னதால்
படம் நீக்கப்பட்டது..!!


Last edited by அ.இராமநாதன் on Wed Nov 02, 2011 7:34 pm; edited 3 times in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தங்கை கலை Wed Nov 02, 2011 7:31 pm

அய்யா எனக்கு வேணாம்..... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Wed Nov 02, 2011 7:40 pm

[You must be registered and logged in to see this link.]


தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தங்கை கலை Wed Nov 02, 2011 7:43 pm

அ.இராமநாதன் wrote:கலை..
கவிக்காவுக்கு இந்த படம்

--
கலை வேண்டாம் என்று சொன்னதால்
படம் நீக்கப்பட்டது..!!
ஹஇ ஜாலி தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... 917596 ஜாலி ஜாலி தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... 608753 தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... 608753 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குதுகலம் குதுகலம்
கவிக்கா ஏமாந்து போனீங்களா கீ கீ கீ
நன்றி அய்யா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 02, 2011 7:46 pm

ஐயாவின் விருப்பத்திற்கேற்ப என் விருப்பமாக ஒரு ஹைக்கூ கவிதை

நிலவு
முகம் பார்க்கும் கண்ணாடி
தாஜ்மஹால்


ஐயா எப்படி இருக்கிறது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by பட்டாம்பூச்சி Wed Nov 02, 2011 7:53 pm

:héhé: :héhé:
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 02, 2011 9:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 03, 2011 8:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Thu Nov 03, 2011 10:05 am

புதியதோர் கோணத்தில்
காதலின் சின்னம்
தாஜ்மஹால்......

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 3:29 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by yarlpavanan Thu Nov 03, 2011 4:39 pm

தரையில் பகலவன் நிழல் விழாத
உலகில் இளையவர் நினைவில் வரும்
இரு காதல் இணையர்களின் நினைவாக
ஒரு சலவைக்கல் நினைவிடம்
தாஜ்மஹால்...

முதல் இணை சாஜகான்+மனைவி
இரண்டாம் இணை இதனை வரைந்தவரும் காதலியும்

2011 ஏப்பிரல்-கத்திரி வெயில் காலம் என் குடும்பத்துடன் சென்று பார்த்தேன்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 5:22 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum