தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
+8
பட்டாம்பூச்சி
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
கலைநிலா
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக
காட்சியளிக்கும் தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள்
யாராவது இருக்க முடியுமா...?
=
தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
கவிதையாக
ஹைகூ வடிவில்
நகைச்சுவையாக
கட்டுரையாக
சரித்திர நிகழ்வாக
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...
அனைவரின் பங்களிப்பும் தேவை...

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
நீங்கள் சொல்வது எல்லாம் உணமைதான்! ஆனால் தாஜ்மஹால் காதலின் சின்னம் தான்!
ஏனேனில் ஷாஜாகான் மும்தாஜை அந்த அளவுக்கு நேசித்தார்!
Mumtaz was Shahjahan's 4th wife of his 7 wifes.
மும்தாஜ் இறந்ததுக்கு அப்புறமும், மூணூ பேரை திருமனம் பண்ணியிருக்கார் ஷாஜகான்...! அப்புறம் என்ன சார் உண்மையாக நேசிக்குறது...??? எனக்கு புரியல... கொஞ்சம் விளக்குங்க தளிர் அண்ணா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
கவிக்காதலன் wrote:பல நாட்க்களுக்கு முன்பு தாஞ்மஹால் பற்றி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்
Secrets Behind TAJ MAHAL:
1) Mumtaz was Shahjahan's 4th wife of his 7 wifes.
2) Shahjahan killed Mumtaz's husband in a war field to marry her.
3) Their love spot was Mina Bazar in Agra.
4) Mumtaz died in her 14th delivery.
5) Taj Mahal was designed & supervised by Ustad Ahmed Lahoor.
6) The people who built Tajmahal all were killed by Shahjahan only.
Now the question is:
Is Taj Mahal
the true symbol
of love?
கவிக்கா ...
கவிக்கா பசங்கலாம் அப்புடி தான் கவிக்கா ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
கவிக்காதலன் wrote:நீங்கள் சொல்வது எல்லாம் உணமைதான்! ஆனால் தாஜ்மஹால் காதலின் சின்னம் தான்!
ஏனேனில் ஷாஜாகான் மும்தாஜை அந்த அளவுக்கு நேசித்தார்!Mumtaz was Shahjahan's 4th wife of his 7 wifes.
மும்தாஜ் இறந்ததுக்கு அப்புறமும், மூணூ பேரை திருமனம் பண்ணியிருக்கார் ஷாஜகான்...! அப்புறம் என்ன சார் உண்மையாக நேசிக்குறது...??? எனக்கு புரியல... கொஞ்சம் விளக்குங்க தளிர் அண்ணா...
அக்கால அரசகுடும்ப வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பெண்களை மணப்பது சகஜம்! மதனின் வந்தார்கள் வென்றார்களில் ஷாஜாகான் -மும்தாஜ் காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
அறிவு பூர்வமான விவாதத்திற்கு வழிவகுத்த ஐயாவுக்கு நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
மும்தாஜ் 14 குழந்தைகள் பெற்ற பின்னும் ஷஜகானுக்கு மும்தாஜ் மீது இருந்த காதல் சற்றும் குறைய வில்லை என்பது வியப்பானது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
[You must be registered and logged in to see this image.]
–
[You must be registered and logged in to see this image.]
ஷாஜகான்
பேரரசன் ஷா ஜகானே தாஜ்மஹால் கட்டிடத்தைப் பற்றிப்
பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:
“குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால்,
மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது
பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான்.
ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால்,
அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு
உண்டாகும்.
சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர்.
படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம்
எழுப்பப்பட்டுள்ளது”.
–
[You must be registered and logged in to see this image.]
ஷாஜகான்
பேரரசன் ஷா ஜகானே தாஜ்மஹால் கட்டிடத்தைப் பற்றிப்
பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:
“குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால்,
மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது
பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான்.
ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால்,
அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு
உண்டாகும்.
சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர்.
படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம்
எழுப்பப்பட்டுள்ளது”.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
பாராட்டுக்கள் ஐயா தாஜ்மஷால் பற்றிய பல தகவ்ல்களை அறிந்துக்கொண்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
ஷாஜஹான் கூட மற்றவர்களை போல தானே இருந்திருக்கார்...!? அப்போ தாஜ்மஹால் கட்டினார் அப்படிங்குறதுக்காக, உண்மையா நேசிச்சார்னு சொல்றோம்னு நினைக்கிறேன்...!!!thaliranna wrote:
அக்கால அரசகுடும்ப வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான பெண்களை மணப்பது சகஜம்! மதனின் வந்தார்கள் வென்றார்களில் ஷாஜாகான் -மும்தாஜ் காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஓஷோ...உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்..
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» தாஜ்மஹால் !
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» மயில் ...உங்களுக்கு தெரிந்ததை...
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» தாஜ்மஹால் !
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum