தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

+8
பட்டாம்பூச்சி
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
கலைநிலா
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Tue Nov 01, 2011 7:49 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
உலக அதிசயத்தில் ஒன்றாகவும், காதலின் சின்னமாகவும் கம்பீரமாக
காட்சியளிக்கும் தாஜ்மஹாலைக் காதலிக்காதவர்கள்
யாராவது இருக்க முடியுமா...?

=

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

கவிதையாக

ஹைகூ வடிவில்

நகைச்சுவையாக

கட்டுரையாக

சரித்திர நிகழ்வாக

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்...

அனைவரின் பங்களிப்பும் தேவை...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்1981 Thu Nov 03, 2011 5:42 pm

நான் தாஜ் மஹால் சென்று நேரில் பர்ததது இல்லை.... ஆனால் என் பள்ளி நாட்களில் என் ஆசிரியர் ஒருவர் கூறியது .......
" அங்கு உள்ள சுவர்களில் முத்துக்கள் பதிக்க பட்டுள்ளது என்றும், அதில் டார்ச் லைட் அடித்து பார்த்தால் பிரகாசம் ஆகி வெளிச்சம் கொடுக்கும். இந்த விஷயம் தெரிந்த சிலர் சுவற்றை சுரண்டி செல்வதாகவும் என் ஆசிரியர் சொல்ல நான் கேள்வி பட்டுள்ளேன்......

இது உண்மையான நேரில் பார்த்தவர்கள் யாரும் சொன்னால் நலமாஇருக்கும்...
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 5:47 pm

நானும் இதுவரை சென்றதில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அரசன் Thu Nov 03, 2011 5:54 pm

நானும் சென்றதில்லை ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 5:58 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நானும் இதுவரை சென்றதில்லை
அண்ணா அண்ணா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அரசன் Thu Nov 03, 2011 5:59 pm

கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நானும் இதுவரை சென்றதில்லை
அண்ணா அண்ணா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

இன்னும் சத்தமா அழையுங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Thu Nov 03, 2011 8:11 pm

தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான
அழகுத் தோட்டமும் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில்
சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு
கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள்
கற்களும், விலையுயர்ந்த மணி வகைகளும் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 8:21 pm

கூடுதல் தகவல்களுக்கு நன்றி ஐயா... அப்படியே ஒருமுறை எங்களையும் தாஜ்மஹால் பார்க்க கூட்டி போங்களேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 03, 2011 9:21 pm

எளிதாகப் போய் வந்துவிடலாம்... சென்னையிலிருந்து ரயிலில் 35 மணி நேர பயணம்தான்... அங்கிருந்து ஒரு மூன்று மணி நேர பேருந்து பயணம்

எல்லாரும் போயிட்டு வந்துருங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 9:27 pm

என்ன ரமேஷ் வழி அனுப்பி வைக்கிறீங்க நான் ஒரு நாள் இணைந்து சென்று வரலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 04, 2011 9:29 am

இராணுவத்தில் பணி புரியும் என் தம்பி பாரதிதாசன் டெல்லியில்தான் தற்போது இருக்கிறான்...

குடும்பத்தோடு மே மாதம் முதல் வாரத்தில் சென்றுவர திட்ட மிட்டுள்ளோம்... வாருங்கள் சென்று வருவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 04, 2011 9:34 am

தாஜ்மஹாலுக்கு நீங்கள் கூறாத மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது...

அது என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 04, 2011 2:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இராணுவத்தில் பணி புரியும் என் தம்பி பாரதிதாசன் டெல்லியில்தான் தற்போது இருக்கிறான்...

குடும்பத்தோடு மே மாதம் முதல் வாரத்தில் சென்றுவர திட்ட மிட்டுள்ளோம்... வாருங்கள் சென்று வருவோம்...
முயற்சிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 04, 2011 2:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தாஜ்மஹாலுக்கு நீங்கள் கூறாத மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது...

அது என்ன?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 04, 2011 2:55 pm

ஆமாம் சொல்லவே மறந்துவிட்டேன்...

தாஜ்மஹாலை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று) ஒரே மாதிரியாகத்தான் காட்சித் தரும்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Fri Nov 04, 2011 3:39 pm

படித்து ரஸித்த ஒரு கவிதை:-
-
உண்மையான
காதலை
இழந்த*
பின்பும்
அதை
...மறக்காமல்
வாழும்
அனைவருமே
ஒரு
.
.
.
.
"உயிருள்ள தாஜ்மஹால் தான்............."
-
>உலகநாயகன்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 04, 2011 3:50 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமாம் சொல்லவே மறந்துவிட்டேன்...

தாஜ்மஹாலை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று) ஒரே மாதிரியாகத்தான் காட்சித் தரும்

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by jeba Fri Nov 04, 2011 5:05 pm

[You must be registered and logged in to see this link.]

மும்தாஜ் மறைந்தது தட்சிணப்
பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள்
கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத்துக்குக்
கொண்டுவரப்பட்டது. மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜமஹால் கட்டும் பணி
தொடங்கியது.

[You must be registered and logged in to see this link.]

யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு
இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான
தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பணமாகக்
கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக்
கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது.
கட்டடக்கலை-தோட்டக்கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம்
பணியாளர்கள் களத்தில் இறங்கி உழைத்தனர்.

[You must be registered and logged in to see this link.]
வெனிஸ்
நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ்தாத் இஸா அஃபாண்டி,
லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்... இப்படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு
வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப்
பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித
குர்-ஆனிலிருந்து வாசக ங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜகான்.

[You must be registered and logged in to see this link.]
அதற்காக,
பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி
நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய
கையெழுத்தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும்
ஒரே கையெழுத்து அவருடையதுதான்!

தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான
கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக்கிறது.
மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு
மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை
மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலையுயர்ந்த மணி வகைகளும்
பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

[You must be registered and logged in to see this link.]

தொலைவிலிருந்து
மட்டுமல்ல... வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச்
சிறியதாக இருக்கும். ஆனால்... உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக்
கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை
தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக்
கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by jeba Fri Nov 04, 2011 5:07 pm

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால்
முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by thaliranna Fri Nov 04, 2011 5:35 pm

பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தவர்களுக்கு நன்றிகள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 12:40 am

அ.இராமநாதன் wrote:கலை..
கவிக்காவுக்கு இந்த படம்

--
கலை வேண்டாம் என்று சொன்னதால்
படம் நீக்கப்பட்டது..!!

கலைக்கு தானே வாணாம்.. எனக்கு வேணும்...!! தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 3669069390 தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 3669069390
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by கவிக்காதலன் Sat Nov 05, 2011 12:46 am

பல நாட்க்களுக்கு முன்பு தாஞ்மஹால் பற்றி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்

Secrets Behind TAJ MAHAL:

1) Mumtaz was Shahjahan's 4th wife of his 7 wifes.

2) Shahjahan killed Mumtaz's husband in a war field to marry her.

3) Their love spot was Mina Bazar in Agra.

4) Mumtaz died in her 14th delivery.

5) Taj Mahal was designed & supervised by Ustad Ahmed Lahoor.

6) The people who built Tajmahal all were killed by Shahjahan only.

Now the question is:

Is Taj Mahal
the true symbol
of love?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Sat Nov 05, 2011 6:33 am

யமுனைதான் எனக்கு புண்ணிய நதி
அதுதான் காதல் வாழும் தாஜ்மஹாலை
தொட்டுக்கொண்டு ஓடுகிறது ....
-
===========================
>தபூசங்கர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by thaliranna Sat Nov 05, 2011 3:40 pm

[quote="கவிக்காதலன்"]பல நாட்க்களுக்கு முன்பு தாஞ்மஹால் பற்றி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்செக்ரேட்ஸ்பிஹைண்ட்டி‌ஏ‌ஜெஎம்‌ஏ‌எச்‌ஏ‌எல்1மும்தாஜ்வாஸ்ஷக்ஜகன்ச4தித்வொய்ஃப்ஒப்கீஸ்7விபேஸ்2ஷக்ஜகன்கில்ட்மும்தாஜ்சஹஸ்பண்ட்இன்அவர்ஃபீல்ட்டோமாற்றிஹேர்3தெயர்லொவெஸ்பாட்வாஸ்மீனாபஜார்இன்ஆக்ரா4மும்தாஜ்டைட்இன்ஹேர்14தித்டெலிவெறி5தாஜ்மஹால்வாஸ்டெசிஞெத்
நீங்கள் சொல்வது எல்லாம் உணமைதான்! ஆனால் தாஜ்மஹால் காதலின் சின்னம் தான்!
ஏனேனில் ஷாஜாகான் மும்தாஜை அந்த அளவுக்கு நேசித்தார்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 05, 2011 3:52 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by அ.இராமநாதன் Sat Nov 05, 2011 3:55 pm

Taj Mahal Front View

[You must be registered and logged in to see this image.]
Taj Mahal Birdseye View

[You must be registered and logged in to see this image.]
Taj Mahal Gateway to the Gardens

[You must be registered and logged in to see this image.]
Taj Mahal Dome Exterior

[You must be registered and logged in to see this image.]
Taj Mahal Pilar

[You must be registered and logged in to see this image.]
Taj Mahal Wall

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்... - Page 2 Empty Re: தாஜ்மஹால் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum