தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

5 posters

Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 6:45 pm


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பிக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

கனிமொழி உட்பட 8 பேர் மீதான ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. ஜாமீனை நிராகரித்து மறு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.


சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.

கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

அப்போது சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர்.

இதை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி இன்று விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி சென்றார்கள்.

இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் கனிமொழி உள்ளிட்ட எட்டு பேரின் ஜாமின் மனுவையும் நிராகரித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார். மேலும், வரும் 11ம் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

தாங்க்ஸ் : [You must be registered and logged in to see this link.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by கவிக்காதலன் Thu Nov 03, 2011 6:47 pm

வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 6:49 pm

கவிக்காதலன் wrote:வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
appadiyaa ... நல்ல யோசனை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by கவிக்காதலன் Thu Nov 03, 2011 6:52 pm

கலை wrote:
கவிக்காதலன் wrote:வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
appadiyaa ... நல்ல யோசனை
ஆமா aamaa
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 6:54 pm

வினை விதைத்தவள் வினை அறுப்பாள் என்றும் உள்ளது கவிக்கா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 6:56 pm

அரசன் wrote:வினை விதைத்தவள் வினை அறுப்பாள் என்றும் உள்ளது கவிக்கா
அப்படி எண்டு எங்கும் சொல்லாவில்லையே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by கவிக்காதலன் Thu Nov 03, 2011 6:59 pm

கலை wrote:
அரசன் wrote:வினை விதைத்தவள் வினை அறுப்பாள் என்றும் உள்ளது கவிக்கா
அப்படி எண்டு எங்கும் சொல்லாவில்லையே
மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுக்கினாதான் இதுலாம் தெரியும் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:01 pm

கவிக்காதலன் wrote:
கலை wrote:
அரசன் wrote:வினை விதைத்தவள் வினை அறுப்பாள் என்றும் உள்ளது கவிக்கா
அப்படி எண்டு எங்கும் சொல்லாவில்லையே
மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுக்கினாதான் இதுலாம் தெரியும் !!
ஸ்கூல் என்றாள் என்ன கவிக்கா ..மழை பஎய்தாள் நீங்க அங்கு தான் சேள்வீர்களா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:12 pm

தெரியவில்லை என்றாலும் சமாளிக்க தெரியுது கலை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:13 pm

அரசன் wrote:தெரியவில்லை என்றாலும் சமாளிக்க தெரியுது கலை
எனக்கு என்ன தெரியவில்லை அரசன் ..எதை நான் சமாளித்தேன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:15 pm

எது தெரியலையோ அதைதான் சமாளித்தீர்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:17 pm

அரசன் wrote:எது தெரியலையோ அதைதான் சமாளித்தீர்கள்
சமாளிப்பது உங்க வேலை அரசன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:19 pm

ஊர்ல எல்லோரும் சொல்லிக்கிட்டாங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:21 pm

அரசன் wrote:ஊர்ல எல்லோரும் சொல்லிக்கிட்டாங்க
உங்க ஊரு வரைக்கும் போய்ருச்சா விடயம் ..ஷமே ஷமே பப்பி ஷமே அரசன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:21 pm

நான் ஒன்று கூறினால் நீங்க ஒன்று கூறுறீங்க .. என்ன ஆச்சு உங்களுக்கு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:22 pm

அரசன் wrote:நான் ஒன்று கூறினால் நீங்க ஒன்று கூறுறீங்க .. என்ன ஆச்சு உங்களுக்கு
ஹேலோ இந்து உங்களுக்கு தான் என்னவஓ ஆச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:23 pm

சரி சரி புரியுது ,,.
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 7:33 pm

அரசன் wrote:சரி சரி புரியுது ,,.
இப்புடி முதலிலே சொல்லி இருக்கலாம்லா .... இந்த காலத்துல வயசானவங்களுக்கு சின்ன பிள்ளைகள் புத்தி சொல்லுற வேண்டியதா இருக்கு ,,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by அரசன் Thu Nov 03, 2011 7:36 pm

சம்பந்தம் இல்லாம பேசுரிங்க நான் எண்ணியது சரிதான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 8:48 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by thaliranna Fri Nov 04, 2011 5:54 pm

அலை விரித்த வலை! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு  Empty Re: கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum