தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கனிமொழி -- திரை விமர்சனம்
2 posters
Page 1 of 1
கனிமொழி -- திரை விமர்சனம்
நடிப்பு : ஜெய், ஷசான் பதம்ஸி, விஜய் வசந்த், அஸ்வின் ராஜா.
இயக்கம் : ஸ்ரீபதி ரெங்கசாமி
தயாரிப்பு : அம்மா கிரியேஷன்ஸ்
இசை : சதீஷ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு : பி.சிதம்பரம்
விஷ்காம் படிக்கும் ஜெய்க்கு பெரிய டைரக்டராக வேண்டும் என்று ஆசை. எப்போதும் கற்பனையில் மிதப்பவர். அவருக்கு வடநாட்டிலிருந்து வந்து சென்னையில் செட்டிலாகியிருக்கும் ஷசான் மீது காதல். பணக்கார வீட்டு இளைஞனான விஜய்க்கும் அவர் மீது காதல். ஜெய் அவரிடம் காதலை சொல்ல துணிச்சலில்லாமல் தவிக்க, விஜய் யதார்த்தமான ரூட்டில் காய் நகர்த்தி கல்யாணம் வரைக்கும் போய்விடுகிறார். மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கிளைமாக்சில் ஓர் ஆச்சர்ய அதிர்ச்சி கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.
ஹீரோ ஜெய்க்கு வழக்கமான கேரக்டர் என்பதால் எதிர்பார்க்கவும் வைக்கவில்லை; ஏமாற்றவும் செய்யவில்லை. அம்மாவுடன் வம்பு, நண்பர்களுடன் காம்பவுண்ட் சுவர் அரட்டை, கிரவுண்டில் கிரிக்கெட் விளையாட்டு, பாரில் போதை, அடுத்த ஏரியாவுக்குச் சென்று தகராறு என்று, ‘சென்னை&28’ ஜெய் ரிபீட் ஆகியிருக்கிறார். இருந்தாலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறார். ஹீரோயின் ஷசானுக்கு வேலை இல்லை.
வழக்கம்போல ஹீரோவின் நண்பர்கள் அவரையும் நம்மையும் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்கள். ‘நான் வச்சிட்டுப்போன பீர் எங்கடா?’, ‘கொட்டிடுச்சு’. ‘எங்கடா கொட்டுச்சு’. ‘என் வாயிலதான்’. இப்படி அவ்வப்போது வந்து விழும் வசனங்கள் கலகலப்பூட்டுகிறது. சிதம்பரத்தின் கேமரா பாடல் காட்சிகளுக்கு வர்ணம் பூசியிருக்கிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் இசை பாடல்களில் பாசாகிறது. பின்னணியில் பின்னால் நிற்கிறது.
காட்சிகளை யதார்த்தமாகப் படம் பிடித்திருப்பதிலும், அவ்வப்போது வரும் சின்ன ட்விஸ்ட்டும், கிளைமாக்ஸ் திருப்பமும் படத்துக்கு பலம். வழக்கமான சினிமா ஃபார்முலாவிலிருந்து விலகி யதார்த்தமாக படம் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி ரெங்கசாமி. ஆனால் பெரிதாக சிந்தித்தவர், அதை சினிமாவாக்க முடியாமல் திணறியிருக்கிறார்.
நன்றி : தினகரன்

Last edited by கவி கவிதா on Tue Dec 28, 2010 5:52 pm; edited 1 time in total
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: கனிமொழி -- திரை விமர்சனம்
இதுவும் பார்க்கலாம் .ஒரு தடவை.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: கனிமொழி -- திரை விமர்சனம்
அப்போ பாத்திடுறேன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: கனிமொழி -- திரை விமர்சனம்
கவி கவிதா wrote:அப்போ பாத்திடுறேன்
நன்றி .இயக்குனர் சார்பாக.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Similar topics
» ஈசன் --- திரை விமர்சனம்
» 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: மதுரவீரன்
» திரை விமர்சனம்: ஏமாலி
» திரை விமர்சனம்: இறைவி
» 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: மதுரவீரன்
» திரை விமர்சனம்: ஏமாலி
» திரை விமர்சனம்: இறைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum