தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
4 posters
Page 1 of 1
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை கோட்டூர்புரத்தில் செயல்பட்டு வந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கிருந்து எழும்பூரிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசின் இந்த முடிவு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 170 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் முதல் பார்வையற்றோர் வரை அனைவரும் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை படிப்பதற்கு வசதிகள் உள்ளன.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் இது ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது. இந்த நூலகம் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக மட்டுமின்றி சென்னை மாநகரின் புதிய அடையாளமாகவும் உள்ளது. இத்தகைய வசதி கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்துவிட்டு, அங்கு குழந்தைகள் நல மருத்துவமனையை அமைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
சென்னையில் புதிய குழந்தைகள் நல மருத்துவமனை அமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஏற்கெனவே சென்னை எழும்பூரில் செயல்பட்டுவரும் குழந்தைகள் நல மருத்துவமனை கவனிப்பாரின்றி சீர்கெட்டு கிடக்கிறது. அதை முதலில் சீரமைக்க வேண்டும். சென்னையில் அரசுக்கு சொந்தமான எவ்வளவோ இடங்கள் உள்ளன. அங்கு இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டால் அதை அனைவரும் வரவேற்பார்கள்.
மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை அகற்றிவிட்டு அங்கு மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறுவது அறிவார்ந்த செயலல்ல. அதுமட்டுமின்றி எழும்பூரிலுள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஏற்கெனவே கடுமையான இட நெருக்கடி நிலவுகிறது. அங்கு சுமார் 4 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைப்பது அவ்வளவு எளிதல்ல. ஏற்கெனவே சென்னை கோட்டையில் செயல்பட்டு வந்த பாவேந்தர் செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நூலகம் அங்கிருந்து மாற்றப்பட்டது. அந்த நூலகம் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் இன்றுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய் வது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை கைவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி : நக்கீரன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு கோவிலாக திகழ்ந்து வருகிறது: இடமாற்றம் செய்யக்கூடாது: ராமதாஸ் கண்டனம்
[You must be registered and logged in to see this image.]
நூலகத்தை இடமாற்றம் செய்ய அரசு தரப்பில்
கூறப்பட்ட காரணங்கள் என்ன?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகம் : நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: ஐகோர்ட் ஏற்பு
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
» அக்கா , அரசன் அண்ணா . யூஜின் அண்ணா . ரமேஷ் அண்ணா . ஐயா .டமில் நிலாமதி அக்கா ..கவிதா அக்கா கவிக்கா.. கலைநிலா அண்ணா . தளிர் அண்ணா . பகீ அண்ணா . எல்லோருடனும் கோவம் . நான் தானிய இருக்கான் தோட்டத்தில யாரும் இல்ல
» அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: ஐகோர்ட் ஏற்பு
» யுஜின் அண்ணா, ரமேஷ் அண்ணா,தளிர் அண்ணா, கலைநிலா அண்ணா, ராமநாதன் ஐயா, நிலாமதி அவர்கள், கலை அக்கா, அரசன் அண்ணா, கவிக்காதலன் அவர்கள், வினி குட்டி எல்லோரும் எப்படி இருக்கீங்க??
» யூஜின் அண்ணா . கலை அக்கா . ரமேஷ் அண்ணா . ஹிசாலீ அக்கா . நிலாமதி அக்கா பகி அண்ணா . கலைநில அண்ணா . யுவா அக்கா . கார்த்திக் அண்ணா . மற்றும் எல்லா உறவுகளும் எப்படி இருக்கீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum