தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
5 posters
Page 1 of 1
05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன், சைவத்
திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி உதவியுடன் உலகுக்கு கொணர்ந்தவன்.
”காந்தளூர்ச் சாலை கலம் அறுத்தருளிய கோ ” என கல்வெட்டுகள் இவனது புகழ்
பாடுகின்ற்ன.(க்லம் அறுத்த+ விதிமுறைகள் திருத்தி அமைக்கப் பட்ட)
காந்தளூர்ச் சாலையில் நிர்வாக ஒழுங்கு ஏற்படுத்தியதால் இந்தப் பட்டம்.
பாண்டியர், சேரர், சிங்களவர் மூவரையும் வெற்றிகொண்டதால் மும்முடிச் சோழன்
என்ற விருதையும் பெற்றான்.. கொல்லத்திலும் ஓர் அழகிய சிவாலயத்தை
நிறுவியுள்ளான்.
செண்பக மொட்டு, ஏல அரிசி, இலாமிச்சை ஆகியவறை ஊறவைத்த மணமிக்க
நீராலேயே பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்த உத்தரரவிட்டிருந்தான். தஞ்சைப்
பெருங் கோயிலில் பதிகம் பாட 48 பேர்களை நியமித்திருந்தான்.
ராஜராஜன் தஞ்சை ஆலயத்திற்கு அளித்த செப்பு விக்கிரஹங்கள் 24. பொற்
பாத்திரங்கள் இன்றைய அளவில் 90 கிலோ 910 கிராம். வெள்ளிப் பாத்திரங்கள்
110- கிலோ, 312 கிராம். தங்கத்தாலான க்ஷேத்திர பாலரையும், கொள்கைத்
தேவரையும் விமானத் ஸ்தூபித் தறியில் பொறிக்கச் செய்திருக்கிறான் இம்மன்னன்.
107 எண்ணம் 905 கிலோ எடையுள்ள பொன் தகடுகள் போர்த்த செப்புக்
கும்பத்தையும் அளித்தான். தங்க க்ஷேத்திர பாலருக்கு வெள்ளியால் ஸ்ரீ பாத
பீடம் செய்வித்தான். வெள்ளி யாலான மூன்று வான்தேவர்களின் எடை6691 கிலோ.
1,20, 000 கலம் நெல்லுக்கு மேல் வருட வரும்படியாக கோயிலுக்கு வருமானம்
வரும்படி மானியமாக்கினான். பெரிய கொயில் பணிக்காக இம்மன்னனால் மானியம்
அளிக்கப்பட்ட 35 சிற்றூர்கள் இன்றைய அளவில் 1000 ஏக்கர் பரப்பளவிற்கு
மேல் இருக்கும்.
ஐப்பசித் திங்கள் சதயம் அன்று இம்மன்னன் பிறந்த நாள் தொடங்கி, 12
நாட்கள் நடக்கும். தினமும் அன்னதானம் நிகழும். சங்கராந்தி விழா 12
நாட்களும் அன்னதான்ம் நடக்கும்..ஒரு ஆண்டு விளக்கு ஏற்றும் கற்பூரத்
தேவைக்காக 18-கழஞ்சு பொன் அளித்திருக்கிறான்,(ஒரு கழஞ்சு _ 18 கலம்
நெல்லின் விலை) கோயில் விளக்கெரிக்க அவன் விட்ட நிவந்தங்கள் 4000 ஆடுகள்,
4000 பசுக்கள், 100 எருமைகள்.
தில்லை நடராஜர் மேல் கொண்ட பிரேமையால் தராசுக்கும் மரக்காலுக்கும்
(ஒருமரக்கால்_ எட்டு) காசுக்கல்லுக்கும் (எடைக்கல்) ஆடவல்லான் என்று
பெயரிட்டு பக்தியைப் பரப்பினான்.
செர, பாண்டியர்களை
வெற்றிகொண்டதும் ‘கண்டநாண் ஆறு (கழுத்தில் அணியும் பொற்கொடி), புல்லிகைக்
கண்ட நாண் ஆறு (வேறுவித வேலைப் பாடு), பாசமாலை ஒன்று, மாணிக்கத் தாலி
ஒன்று, தோள் வங்கி இரண்டு, பதக்கம் ஒன்று, ரத்ன கங்கணங்கள் ஆறு, ரத்தினக்
கடகம் ஒன்று, பவள வளையல் மூன்று- (மூன்று வரிசை கொண்டது) இரண்டு,
திருப்பட்டிகை இரண்டு., முத்துசரம் இரட்டை வடம் இரண்டு, வட மாணிக்கச்
சங்கிலி, வைர ஹாரம் ஒன்று, சோனகச் சிடுக்கு இரண்டு, நவரத்தின மோதிரம் ஆறு,
ரத்தினக் கனையாழிகள் ஐந்து, ஒட்டியாணம் ஒன்று, ஸ்ரீ சந்தம் ஒன்று,
வலப்பாகக் கடகம் மூன்று, இடப்பாத நூபுரம் நான்கு ஆகியவற்றைக் கோயிலில்
இறைவ்னுக்கு அளித்திருக்கிறான். இன்றையக் கணக்கில் இவற்றின் எடை 3 கிலோ
901 கிராம்.
இம்மன்னன் பிள்ளையாருக்குக் கொடுத்த வங்கி இரண்டும் 110 கிராம்.
சத்யாசிரனை வென்ற பிறகு 20 பொற் பூக்களும், தங்கத் தாமரை ஒன்றும் வைத்துப்
பெரூடையாரை வணங்கி யிருக்கிறான் ராஜராஜன். சதாசிவன், மனோத்தம சிவன், பூர்வ
சிவன், தர்ம சிவன், அகோர சிவன், தத்புருஷ சிவன், வாம சிவன், ஓங்கார சிவன்,
நேத்ர சிவன், சத்யசிவன், உருத்திர சிவன், இதய சிவன், இப்படிக் கோயிலில் பணி
புரிந்தவர் பெயர் முடியும்படி செய்து அப்பெயர்களை உச்சரித்தாவது பாபத்தை
அழித்துக் கொள்ளட்டும் என்றெண்ணிச் செயல்பட்ட இந்த வள்ளலை இன்று மானசீகமாக
வணங்குவோம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
எம்மன்னனை நினைவு கூர்ந்து மரியாதை அளித்தமைக்கு நன்றி
நாடோடி.
நாடோடி.
mohancholatnj- புதிய மொட்டு
- Posts : 23
Points : 41
Join date : 05/11/2011
Location : சோழநாடு, இப்பொழுது சென்னை
Re: 05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: 05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து
கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய
மன்னன் ராஜராஜன்.
-
அவன் புகழ் ஓங்குக..
கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய
மன்னன் ராஜராஜன்.
-
அவன் புகழ் ஓங்குக..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31931
Points : 70333
Join date : 26/01/2011
Age : 80
Re: 05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
கூடுதல் தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 05-11 2011 சனி - தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் விழா.
நல்ல தகவல்கள்!பகிர்வுக்கு நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சோழன் விரைவு ரயிலில் இருக்கை வசதிக்கு கோரிக்கை: பரிசீலிக்கப்படும் என ரயில்வே தகவல்
» காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011
» "மாமன்னன்’ படத்தில் கம்யூனிஸ்ட் வேடம்!
» கம்பன் எக்ஸ்பிரஸ் தஞ்சை போகாது
» முதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி
» காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011
» "மாமன்னன்’ படத்தில் கம்யூனிஸ்ட் வேடம்!
» கம்பன் எக்ஸ்பிரஸ் தஞ்சை போகாது
» முதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum