தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!
2 posters
Page 1 of 1
எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!
எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
எலி வளர்த்த சிங்க ராஜா!காடூர்
என்ற காட்டில் சிங்கப்பன் என்ற சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தார். ஒரு
சமயம் சிங்கராஜா வேட்டைக்கு போனபோது அவருக்கு வந்தது ஆபத்து. வேடுவன்
ஒருவன் விரித்த வலையில் வசமாக சிக்கிக் கொண்டார் சிங்கராஜா!
வலையிலிருந்து
வெளியேற முடியாமல் உறுமினார் சிங்க ராஜா! பாவம் வேடன் பறவைகளுக்குத் தான்
வலை விரித்தான். ஆனால் அகப்பட்டது சிங்க ராஜா! சிங்கராஜாவின் சீறலைக் கண்டு
பயந்த அவன் ஓடிவிட்டான்.
ஏய்
ஓடாதே என்னை காப்பாற்று வெளியில் எடுத்துவிடு என்று சிங்கமொழியில் கூறியது
அவனுக்கு பயத்தை மேலும் உண்டாக்க திரும்பிக் கூட பாராமல் சென்று விட்டான்.
அப்போது
அந்த பக்கமாக சின்ன எலி ஒன்று வந்தது. வலையில் சிக்கிய ராஜாவை வணங்கிய அது
ராஜா இப்படி மாட்டிக் கொண்டு விட்டீர்களே நான் உங்களை விடுவிக்கிறேன்
என்று பற்களால் வலையை கடித்து குதறி ராஜாவை விடுவித்தது.
சிங்க
ராஜாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் மிதந்தது. அன்பு எலியே உருவத்தில்
சிறியவனாயினும் இன்று நீ செய்த உதவி மிகவும் பெரியது. அத்துடன் மட்டுமல்ல
மகத்தானது. என்னை காப்பாற்றிய உனக்கு இல்லை இல்லை உன் இனத்திற்கே நன்மை
செய்யப் போகிறேன். இன்று முதல் நீங்கள் அச்சமின்றி வாழலாம்! யாரும் உங்களை
வேட்டையாடவோ பிடிக்கவோ கூடாது என்று உத்தரவிடப் போகிறேன் என்றது.
மறுநாள்
சிங்க ராஜா அரசவையில் தன்னை காப்பாற்றிய எலிக்கு நன்றி தெரிவிக்கும்
வண்ணம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்.எலிகளை யாரும் கொல்லவோ வேட்டை
ஆடவோ கூடாது என்று தடை விதித்தார். அத்துடன் அவ்வாறு செய்வது தேசத்துரோகம்!
அவ்வாறு செய்பவர்கள் ராஜாவுக்கு இரை ஆக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்.
இதைக்
கேட்டு அனைத்து விலங்குகளும் திடுக்கிட்டன. இது என்ன இந்த சிங்க ராஜாவின்
புத்தி இப்படி போகிறதே?இதனால் எலிகள் பெருகி நாட்டுக்கு நாசம் விளையுமே
என்று மனதில் பேசிக் கொண்டன. ஆயினும் அரச கட்ட்ளையாச்சே மீற முடியாது தம்
தலை விதியை நொந்து கொண்டன.
ராஜாவின்
அறிவிப்பினால் எலிகளுக்கு சந்தோஷம் உண்டாயிற்று! எதிரிகளே இல்லாததால்
இஷ்டத்திற்கு ஆட்டம் போட்டன. மிருகங்களின் வீடுகளில் கொள்ளைஅடித்தன.
பொருள்களை நாசம் செய்தன. இவைகளின் ஆட்டம் பூனைகளுக்கும் பாம்புகளுக்கும்
தெரிய வந்தபோதும் ஒண்றும் செய்ய முடியாமல் தவித்தன. பூனைகளின் முதுகிலே
சவாரி செய்ய ஆரம்பித்தன எலிகள்.ஆனால் அவை ராஜாவின் அரண்மணைக்குள் மட்டும்
நுழையவே இல்லை!.
எல்லா
மிருகங்களும் மந்திரியான நரியிடம் சென்று தாங்கள் தான் எங்களை எலியின்
அட்டூழியத்திலிருந்து காக்க வேண்டும் என்று முறையிட்டன. நரியும் எலிகளின்
ஆதிக்கம் பெருகி விட்டது இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று மிருகங்களை
வழி அனுப்பி வைத்தது.
பின்னர்
அது எலிகளின் தலைவனை சந்தித்து எலிகளின் தலைவா! சிங்க ராஜா தங்களின்
இனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் அரண்மணைக்கு விருந்துக்கு
அழைத்துள்ளார் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியது.
எலிகளின் தலைவனும் விருந்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டது.
மறுநாள்
எலிகள் படையெடுத்து வருவதாக சிங்கத்திற்கு தகவல் தந்தது நரி!. என்ன எலிகள்
படையெடுப்பா என் மீதா சிரிப்பாக உள்ளது என்றது சிங்கம்.
உண்மைதான்
மகாராஜா! எலிகளுக்கு தாங்கள் அளித்த சலுகைகள் கண்ணைக் கட்டி விட்டது.
அகம்பாவத்தில் தன்னைக் கொல்ல யாருமில்லை என்று உங்களை விரட்டி விட்டு
ஆட்சியில் அமர ஆசைப்படுகிறது அதனால் தான் படையுடன் வருகிறது என்றது நரி
நரியாரே
நீர் சொல்வது உண்மையா? என்று நம்பாமல் கேட்டது சிங்கம். நம்பாவிட்டால்
உப்பரிகையில் இருந்து பாருங்கள்! எலிகள் திரண்டு வருவது தெரியும்
என்றுசொன்ன நரி எதற்கும் நான் அவர்களை எச்சரித்து வருகிறேன் என்று சென்றது.
எலிகளிடம்
சென்ற நரி இது உங்கள் வீடு விருந்தினரான உங்களை கவுரவிப்பதில் மகாராஜா
மகிழ்கிறார் எனவே இங்கே உங்கள் இஷ்டம் போல தேவையானதை கேட்காமலேயே எடுத்துக்
கொள்ளுங்கள் அத்துடன் உள்ளே நுழைந்ததும் மஹாராஜாவின் மீது தாவி முத்தமிட
வேண்டும். அது தான் மஹாராஜாவிற்கு நண்பர்களிடம் மிகவும் பிடிக்கும். என்று
சொல்லிவிட்டு சிங்கத்திடம் சென்றது.
மஹாராஜா!
அந்த எலிகள் அட்டகாசம் அடங்காது போலுல்லது யாரடா உங்கள் அரசன் அவன் மீது
தாவி குரல் வளையை கடித்து விடுகிறேன் பாருங்கள் என்று அறை கூவல்
விடுக்கின்றன மகாராஜா! அத்துடன் நமது அரண்மனையையும் சூறையாடி வருகிறது
பாருங்கள் என்று ஏற்றி விட்டது.
எட்டி
பார்த்த சிங்கத்திற்கு எலிகளின் அட்டகாசம் எரிச்சலை தந்தது. உண்ட
வீட்டிற்கா இரண்டகம் செய்கின்றன இந்த எலிகள்! அவைகளை என்ன செய்கிறேன்
என்றுவெளியே பாய்ந்தது. அதே சமயம் அதோ ராஜா அவரை தழுவி முத்தமிடுங்கள்
என்று எலிகள் சிங்கத்தின் மீது தாவின.
ஐயோ என்னை கொல்ல வருகின்றனவே இந்த எலிகள்! இதை கொல்லுங்கள்! என்று கத்தினார் சிங்கராஜா.
மறுநிமிடம் காத்திருந்த பூனைப் படை எலிகளின் மீது பாய்ந்து கடித்து குதற சிதறி ஓடியது எலிகள் கூட்டம்.
நல்ல வேலை நான் காப்பாற்ற பட்டேன் என்னை காப்பாற்றிய பூனைகளுக்கு ஏதாவது என்று வாய் திறந்த ராஜாவின் வாய் பொத்தினாள் சிங்கராணி!.
நிம்மதி பெருமூச்சு விட்டார் மந்திரி நரி!.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: எலி வளர்த்த சிங்க ராஜா! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
» ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
» ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum