தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
5 posters
Page 1 of 1
ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஆளுங்கவுக்கு ஒரு ஞாபகம் வந்தது..
"அடடே!!! நம்ம நண்பர் ஒரு ஆயிரம் ரூபாய் பணம் அனுப்ப சொன்னாரே!! "
உடனே இணையத்திற்குள் போனார்..
அப்போது தான் ஒரு கணக்கில் பணம் போட கணக்கு எண் வேண்டும் என்று உரைத்தது..
"நண்பரின் கணக்கு எண்.......அட அதை எங்கே வச்சேன்??"
சில நேரத்தேடலுக்குப் பின், முந்தைய நாள் அதனைத் தன் சட்டைப்பையில் வைத்தது ஞாபகம் வந்தது..
அவசர அவசரமாக ஓடினார்.. பின்னே, அப்போது தானே சட்டையைத் துவைக்க போட்டிருந்தார்..
சட்டையில் இருந்து காகிதத்தை எடுத்தால்...
ஒரு எண் மட்டும் அழிந்திருந்தது...
காகிததில் இருந்த எண்கள்: 3170 # 4847
நடுவில் உள்ள ஒரு எண்ணை மட்டும் காணோம்!!
சரி, அவரிடம் அழைத்தே கேட்டுவிடலாம் என்று அலைபேசியில் அழைத்தார்..
[You must be registered and logged in to see this image.]
" நீங்கள் அழைத்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதால் தயவு செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு முயற்சி செய்யவும்."
அதே நேரம்....
அவரது யூ.பி.எஸ் சத்தம் போட ஆரம்பித்தது..
வழக்கம் போல தமிழக மின்வாரியம் மின்தடை செய்து தன் பணியைச் செவ்வனே செய்தது!!!
ஆளுங்க கொஞ்சம் விரக்தி அடைந்தார்..
இன்னும் சில நிமிடங்களில் அவர் வெளியூர் கிளம்ப வேண்டும்.. அதற்கு முன் பணம் அனுப்பினால் தான் உண்டு!!
அப்போது அவரது மூளையில் ஒரு சிந்தனை தோன்றியது
குறிப்பிட்ட வங்கி எண்ணில் ஒரு சிறப்பு உண்டு..
முதல் எண்ணை ஒன்பதாலும், இரண்டாம் எண்ணை எட்டாலும், மூன்றாவதை ஏழாலும், இப்படி பெருக்கிக் கூட்டினால், வரும் விடைபா 11 ஆல் வகுப்படும்!!
அதாவது,
முதல் எண் * 9 + இரண்டாம் எண்* 8 + மூன்றாம் எண் * 7 + ....+ ஒன்பதாம் எண் * 1
இந்த கூட்டுத்தொகை 11 ஆல் வகுப்படும்!!
சில நொடிகளுக்குள் ஆளுங்க எண்ணைக் கண்டுபிடித்து பணபரிமாற்றம் செய்து விட்டார்..
அவர் கண்டுபிடித்த எண்..
எது தான் ரைட் நம்பர்??

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
கவிக்காதலன் wrote:3 (மூன்று)
சரியான விடை.... வாழ்த்துகள்!!
[You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
வாழ்த்துகள் அனீஷ் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
» ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» காதலும் ஒரு வகையில் புதிர் தான்!!
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum