தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
+3
thaliranna
vinitha
ஆளுங்க
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன்..
அவர் என்னிடம் "எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. நான் சில துப்புகள் கொடுத்தால் அவர்களின் வயதைச் சரியாக சொல்ல முடியுமா?"
" நாங்க எல்லாம் கணக்குல பெரிய புலி.. கேளுங்க" என்றேன்
"அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்" என்றார்.
"சரி.. வேறு ஏதாவது க்ளூ?"
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"
"சான்சே இல்ல... "
சத்தியமாக எனக்கு விடை தெரியவில்லை...
எங்கள் பேச்சின் திசை மாறியது.
எங்கு எங்கோ மாறி இறுதியில் பள்ளிக்கட்டணங்கள் பற்றி வந்தது
"நாங்க காலேஜ் படிக்கும் போது ஒரு செமஸ்டர்க்கு கட்டின பீஸை இப்ப எல்கேஜி க்கே கேக்குறாங்களாமே?" என்றேன்
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
"அரசாங்கம் ஏதாவது பண்ணனும்.. அப்ப தான் சரி வரும்" என்றேன்..
அவரும் ஆமோதித்தார்..
நான் அவரிடம் " சார்... இப்ப உங்க குழந்தைகள் வயதைச் சொல்லட்டுமா?" என்று கூறி விட்டு அவர்கள் வயதையும் சொன்னேன்..
அவருக்கு ஆச்சரியம்... "எப்படிங்க?"என்றார்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்..
அவர்கள் வயது என்ன?
நான் எப்படி கண்டுபிடித்தேன்?
எங்கே.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது
இது மட்டும் சொல்லுங்க
கண்டு புடிக்கிறேன்
இது மட்டும் சொல்லுங்க
கண்டு புடிக்கிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கணக்கு புலி வந்தாச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது
இது மட்டும் சொல்லுங்க
கண்டு புடிக்கிறேன்
அதைச் சொன்னால் புதிர் அவிழ்ந்து விடுமே!! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"ஆளுங்க wrote:கலை wrote:"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது
இது மட்டும் சொல்லுங்க
கண்டு புடிக்கிறேன்
அதைச் சொன்னால் புதிர் அவிழ்ந்து விடுமே!! [You must be registered and logged in to see this image.]
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"
க்ளூ இல்லாம புதிர் போடுவேனா??
இருக்கு... நல்லா தேடிப் பாருங்க!! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:6,4,3
நல்ல முயற்சி...
ஆனால், இது விடையல்ல..
முயற்சி செய்யுங்கள்!!
முயற்சிக்கு என் வாழ்த்துகள்!!
[You must be registered and logged in to see this link.]
Last edited by ஆளுங்க on Fri Oct 21, 2011 9:37 pm; edited 1 time in total
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
உங்க ஊருல எத்தனை வயசுல குலந்தைகளை எல்கேஜி சேர்ப்பங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
எங்க ஊருல மூணு வயசுல சேர்ப்பங்க ,,அப்பின்னு பார்த்த ஐ காட் answer
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:உங்க ஊருல எத்தனை வயசுல குலந்தைகளை எல்கேஜி சேர்ப்பங்க
பெரும்பாலும் 3 தான்!! [You must be registered and logged in to see this image.]
ஆனால், இன்னும் சேர்க்கலை என்று தானே சொல்லி இருக்கேன்!!
(நானே உளறிட்டேனோ??)
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
அப்படின்னா விடை சரிங்க ஆளுங்க ,,,
யஎங்க இப்புடி ,,,, சரியா சொன்னா பாராட்டலான்ன கூட பரவாயில்லை ,,
யஎங்க இப்புடி ,,,, சரியா சொன்னா பாராட்டலான்ன கூட பரவாயில்லை ,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
ஒரு குலந்தைக்கு 8 வயது
மற்ற 2 ம இரனைக்குழந்தை வயது 3 oke va anna
மற்ற 2 ம இரனைக்குழந்தை வயது 3 oke va anna
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:அப்படின்னா விடை சரிங்க ஆளுங்க ,,,
யஎங்க இப்புடி ,,,, சரியா சொன்னா பாராட்டலான்ன கூட பரவாயில்லை ,,
சரியான விடையாய் இருந்தால் உடனே பாராட்டி பூங்கொத்து அளித்திருப்பேன் கலை..
ஆனால், விடை அதுவல்லவே!!
சற்று யோசியுங்கள்..
சரியான விடை கிட்டும்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
nvinitha wrote:ஒரு குலந்தைக்கு 8 வயது
மற்ற 2 ம இரனைக்குழந்தை வயது 3 oke va anna
இல்லை வினிதா அவர்களே..
சற்று முயற்சி செய்யுங்கள்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
சரியான விடை வரும் வரையில் காத்திருப்போம்..
அல்லது
ஒரு நாள் கழித்து விடை கூறுகிறேன்!!
அல்லது
ஒரு நாள் கழித்து விடை கூறுகிறேன்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
தலையே சுற்றுது ஆளுங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
6 வயது, 4 வயது மற்றும் 3 வயது?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:8,4.5,2
ஆகா... இப்படி கூட யோசிக்கலாமோ?
மைல்கல்லில் இருந்த எண் ஒரு இயல்பெண் (Natural Number) தான்...
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
அண்ணா அது தவறான விடையாம் ,,நான் ஏற்கனஏ கதைத்தேன் ,,இப்போது எனது விடை 8,4.5,2தமிழன் wrote: 6 வயது, 4 வயது மற்றும் 3 வயது?
இதுவும் தவறுன்னு ன்னு ஆளுங்க சொல்லட்டும் அப்புறம் கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர் ..
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர் ..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum