தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
+3
thaliranna
vinitha
ஆளுங்க
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
First topic message reminder :
சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன்..
அவர் என்னிடம் "எனக்கு 3 குழந்தைகள் உள்ளன. நான் சில துப்புகள் கொடுத்தால் அவர்களின் வயதைச் சரியாக சொல்ல முடியுமா?"
" நாங்க எல்லாம் கணக்குல பெரிய புலி.. கேளுங்க" என்றேன்
"அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்" என்றார்.
"சரி.. வேறு ஏதாவது க்ளூ?"
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"
"சான்சே இல்ல... "
சத்தியமாக எனக்கு விடை தெரியவில்லை...
எங்கள் பேச்சின் திசை மாறியது.
எங்கு எங்கோ மாறி இறுதியில் பள்ளிக்கட்டணங்கள் பற்றி வந்தது
"நாங்க காலேஜ் படிக்கும் போது ஒரு செமஸ்டர்க்கு கட்டின பீஸை இப்ப எல்கேஜி க்கே கேக்குறாங்களாமே?" என்றேன்
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
"அரசாங்கம் ஏதாவது பண்ணனும்.. அப்ப தான் சரி வரும்" என்றேன்..
அவரும் ஆமோதித்தார்..
நான் அவரிடம் " சார்... இப்ப உங்க குழந்தைகள் வயதைச் சொல்லட்டுமா?" என்று கூறி விட்டு அவர்கள் வயதையும் சொன்னேன்..
அவருக்கு ஆச்சரியம்... "எப்படிங்க?"என்றார்.
புன்னகைத்து விட்டு நகர்ந்தேன்..
அவர்கள் வயது என்ன?
நான் எப்படி கண்டுபிடித்தேன்?
எங்கே.. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
விடை ஒரு மிக சிறு புள்ளியில் தான் இருக்கு..
நன்றாக படியுங்கள் .. விடை கிடைக்கும்!
நன்றாக படியுங்கள் .. விடை கிடைக்கும்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
நானும் விடையைக் கண்டுபிடித்து விட்டேன். இப்போது விடையை சொன்னால் மற்றவர்கள் யோசிக்க வாய்ப்பில்லாமல் ஆகிவிடும். [You must be registered and logged in to see this image.] அதனால் சொல்ல மாட்டேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
aalunga " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />ஆளுங்க wrote:கலை wrote:8,4.5,2
ஆகா... இப்படி கூட யோசிக்கலாமோ?
மைல்கல்லில் இருந்த எண் ஒரு இயல்பெண் (Natural Number) தான்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
12,6,1 .....
12,3,2
ஹேலோ இது ஹோல் no
12,3,2
ஹேலோ இது ஹோல் no
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
யுஜின் annaa எண்ணாந்து கேளுங்க ,,, நான் சரியான விடை சொல்லுறேன் அக்சப்ட் பண்ண மாட்டுக்குரங்க ஆளுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
6,4,3 தவறா
8,4.5,2தவறா
12,6,1 .....
12,3,2
ஹேலோ இது வும் தவ்ரா ...ஆளுங்க இதுவும் தப்பு ன்னு சொல்லுங்க அ[புறம் ,,,
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
என் விடை அனைத்தும் சரி உங்கள் கேள்விக்கு
யஎங்க உங்க விடை சொல்லுங்க ,,,

கலை ஆளுங்க இன்னும் வரல வந்ததும் உங்களுக்கு பதில் சரியா அல்லது தவறா என்று சொல்லுவாங்க்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
அண்ணா நேற்றே அவர் இருந்தார் அண்ணா ,,ஆனால் எனது ஒவ்வொரு பதிலையும் அக்சப்ட் பண்ணலா ,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை ஆளுங்க இன்னும் வரல வந்ததும் உங்களுக்கு பதில் சரியா அல்லது தவறா என்று சொல்லுவாங்க்
ஏன் நான் சொல்வது தவறா என்ன ,,
3.5 வயதில தான் அண்ணா எல்கேஜி சேர்ப்பங்கலம் ,, அப்படின்னா அனைத்தும் சரிதனை ,,நீங்களாவது சொல்லுங்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
நீங்க விடை சொண்ணாநிங்களா ஆளுங்க அண்ணா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
இருங்க மாலையில் வந்து பதில் எழுதுவார் கலை, நான் கணக்குல 0
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1 - விடை இதோ!!
இந்த புதிரின் விடையைப் பார்ப்போமா!!
விடை இது தான்:
அவரது குழந்தைகளின் வயது 2, 6, 6
விளக்கம்:
மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 .
[You must be registered and logged in to see this image.]
அதற்கான எல்லா சாத்தியங்களையும் பார்ப்போம்.
நமக்கு அடுத்து அவர்களின் வயதின் கூட்டுத்தொகை வேண்டும் ஆகையால், அதனையும் அருகிலேயே எழுதிக்கொள்வோம்!!!
கூட்டுதொகையும் மைல்
கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால்
கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க
வேண்டும் ,
அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 --- 14
3,3,8 --- 14
இரண்டு கூறுகளின் கூட்டுத்தொகையும் 14 (ஆக... மைல்கல்லில் இருந்த எண் 14)
[You must be registered and logged in to see this image.]
அடுத்த துப்பு இதோ:
கடைசி குழந்தை மட்டும் பள்ளிக்குச் செல்லவில்லை...
அப்படியெனில், அவனது வயது 2 தான் (இரட்டையராய் இல்லை)
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6)
விடை இது தான்:
அவரது குழந்தைகளின் வயது 2, 6, 6
விளக்கம்:
அவர்களின் வயதைப் பெருக்கினால் 72 வரும்
மூன்று குழந்தைகளின் பெருக்குத்தொகை 72 .
[You must be registered and logged in to see this image.]
அதற்கான எல்லா சாத்தியங்களையும் பார்ப்போம்.
நமக்கு அடுத்து அவர்களின் வயதின் கூட்டுத்தொகை வேண்டும் ஆகையால், அதனையும் அருகிலேயே எழுதிக்கொள்வோம்!!!
- 1,1,72 --- 72
- 1,2,36 --- 39
- 1,3,24 --- 28
- 1,4,18 --- 23
- 1,6,12 --- 19
- 1,8,9 --- 18
- 2,2,18 --- 22
- 2,3,12 --- 17
- 2,4,9 --- 15
- 2,6,6 --- 14
- 3,3,8 --- 14
- 3,4,6 --- 13
"அங்க ஒரு மைல்கல் இருக்கு பார்த்தீங்களா.. என் குழந்தைகளின் வயதைக் கூட்டினால் வரும் தொகை அது!!"
"இதை மட்டும் வச்சு சொல்ல முடியாது சார்"
"என்னய்யா.. கணக்குல பெரிய புலி என்று சொன்னீங்க.. இதைக் கண்டு பிடிக்க முடியலையா?"
"கண்டிப்பா கஷ்டம் சார்.. வேற எதாவது க்ளு குடுங்க"
கூட்டுதொகையும் மைல்
கல்லில் இருக்கிறது என்று கூறியும் அவரால் கண்டறிய இயலவில்லை என்றால்
கூட்டுத்தொகை ஒன்றிற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒரே போல் இருந்திருக்க
வேண்டும் ,
அப்படியெனில் அந்த மாதிரி சாத்தியக்கூறுகள் இதில்,
2,6,6 --- 14
3,3,8 --- 14
இரண்டு கூறுகளின் கூட்டுத்தொகையும் 14 (ஆக... மைல்கல்லில் இருந்த எண் 14)
[You must be registered and logged in to see this image.]
அடுத்த துப்பு இதோ:
"ஆமா.. என் கடைசி பையன் இன்னும் பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை.. அவனுக்கு எப்படி பீஸ் கட்ட போறேன் என்று இப்பவே எனக்கு பயமா இருக்கு"
கடைசி குழந்தை மட்டும் பள்ளிக்குச் செல்லவில்லை...
அப்படியெனில், அவனது வயது 2 தான் (இரட்டையராய் இல்லை)
அதனால் தான் பள்ளி செல்லாத குழந்தையின் வயது 2, மற்ற இரு குழந்தைகளின் வயது 6.. விடை (2,6,6)
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்த கலை அவர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
ஆளுங்க மை கல்லை கமிசிங்களா,,,,
மைகல்லை எங்ககிட்ட பகிராம நீங்க கேட்டது தவறு ஆளுங்க ,,,
மைல் கல்லும் உங்கள் கேள்வியில் இடம் பெற்று இருக்கணும் ஆளுங்க ....
நீங்க கதைத்தது மயில் கள் ஒரு முளு என் என்று மட்டுமே ...
ஆளுங்க உங்களை நான் தப்பா சொல்லல ....
கேள்வி கொஞ்சம் தேளிவா கொடுங்க ...
மன்னியுங்கள் நான் எதேனும் தவறாக கதைத்திருந்தால்
மைகல்லை எங்ககிட்ட பகிராம நீங்க கேட்டது தவறு ஆளுங்க ,,,
மைல் கல்லும் உங்கள் கேள்வியில் இடம் பெற்று இருக்கணும் ஆளுங்க ....
நீங்க கதைத்தது மயில் கள் ஒரு முளு என் என்று மட்டுமே ...
ஆளுங்க உங்களை நான் தப்பா சொல்லல ....
கேள்வி கொஞ்சம் தேளிவா கொடுங்க ...
மன்னியுங்கள் நான் எதேனும் தவறாக கதைத்திருந்தால்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
மைல் கல்லில் என்ன எண் இருந்தது நீங்கள் பார்த்ததனால் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதில் என்ன எண் இருந்தது என்று எங்களுக்கு நீங்கள் சொல்லவில்லையே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
கலை wrote:ஆளுங்க மை கல்லை கமிசிங்களா,,,,
மைகல்லை எங்ககிட்ட பகிராம நீங்க கேட்டது தவறு ஆளுங்க ,,,
மைல் கல்லும் உங்கள் கேள்வியில் இடம் பெற்று இருக்கணும் ஆளுங்க ....
நீங்க கதைத்தது மயில் கள் ஒரு முளு என் என்று மட்டுமே ...
ஆளுங்க உங்களை நான் தப்பா சொல்லல ....
கேள்வி கொஞ்சம் தேளிவா கொடுங்க ...
மன்னியுங்கள் நான் எதேனும் தவறாக கதைத்திருந்தால்
கேள்வியே இப்படி தாங்க...
மைல்கல்லைச் சொல்லி இருந்தால் எளிதாக கண்டுபிடிக்கலாம்!!
இதன் ஆங்கில பதிப்பு இதோ:
[You must be registered and logged in to see this link.]
(அதன் விடை 3,3,8)
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
ஆங்கில பதிப்பு இல் அப்படி இருந்தால் தாங்களும் அதை அப்படியே காப்பி அடிப்பதா ?
எனக்கு ஒன்று புரியவில்லை முதலில் 2,6,6 சொன்னிங்க
இப்போ 3,3,8 ஆ
ஆளுங்க நீங்கள் கதைத்த இந்த கேள்விக்கு நீங்கள் கதைத இரேந்து பதிலு தவறு ....
இதன் மூலம் நாட்டாமை தீருப்பு என்னன்னா
"நமது இந்தியா மூளை ஆங்கிலர்களை விட சிறந்தது அது மட்டுமில்லாமல் ஆங்கில பதிப்புகளை அப்படியே காப்பி அடிக்காமல் நமது சொந்த மூளையை வைத்து சிந்திக்கணும் "
ஆளுங்க இது உங்களுக்கு மட்டும் அல்ல ..எனக்கும் தான் ....
எனக்கு ஒன்று புரியவில்லை முதலில் 2,6,6 சொன்னிங்க
இப்போ 3,3,8 ஆ
ஆளுங்க நீங்கள் கதைத்த இந்த கேள்விக்கு நீங்கள் கதைத இரேந்து பதிலு தவறு ....
இதன் மூலம் நாட்டாமை தீருப்பு என்னன்னா
"நமது இந்தியா மூளை ஆங்கிலர்களை விட சிறந்தது அது மட்டுமில்லாமல் ஆங்கில பதிப்புகளை அப்படியே காப்பி அடிக்காமல் நமது சொந்த மூளையை வைத்து சிந்திக்கணும் "
ஆளுங்க இது உங்களுக்கு மட்டும் அல்ல ..எனக்கும் தான் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
தமிழன் wrote: மைல் கல்லில் என்ன எண் இருந்தது நீங்கள் பார்த்ததனால் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதில் என்ன எண் இருந்தது என்று எங்களுக்கு நீங்கள் சொல்லவில்லையே ஐயா.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
நான் ஆங்கில பதிப்பின் விடையைச் சொன்னேன்!!கலை wrote:ஆங்கில பதிப்பு இல் அப்படி இருந்தால் தாங்களும் அதை அப்படியே காப்பி அடிப்பதா ?
எனக்கு ஒன்று புரியவில்லை முதலில் 2,6,6 சொன்னிங்க
இப்போ 3,3,8 ஆ
மேலும், புதிர்களைப் பகிர மட்டுமேரை முடியும்..
யாரும் காப்பி அடிக்க முடியாது!!
கலை wrote:"நமது இந்தியா மூளை ஆங்கிலர்களை விட சிறந்தது அது மட்டுமில்லாமல் ஆங்கில பதிப்புகளை அப்படியே காப்பி அடிக்காமல் நமது சொந்த மூளையை வைத்து சிந்திக்கணும் " .
இது உண்மை தான்..
ஆனால், ஆங்கிலப்பதிப்பைக் கொடுத்ததால், அது ஒரு ஆங்கிலேயன் உருவாக்கியது என்று இல்லையே!!'
இது நம் சகுந்தலா தேவி அவர்கள் எழுதிய புதிர்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
அண்ணா கூல் ...
அண்ணா தூடார்ந்து கலக்குங்கூ
நிராய புதிர் போங்க ,,,,
அப்போ தான் நாங்க மேத்ஸ் ல சென்டம் வாங்க முடியும் ,,,
அண்ணா அண்ணா
எப்பூடி எப்பூடி நாங்களும் கணக்குல புலி
அண்ணா தூடார்ந்து கலக்குங்கூ
நிராய புதிர் போங்க ,,,,
அப்போ தான் நாங்க மேத்ஸ் ல சென்டம் வாங்க முடியும் ,,,
அண்ணா அண்ணா
எப்பூடி எப்பூடி நாங்களும் கணக்குல புலி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர் ..
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர் ..
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum