தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
+3
jeba
தங்கை கலை
ஆளுங்க
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
இந்த மன்றத்துல ஆளுங்க என்ற பெயரில் ஒருத்தர் உலாவுறாரே!!
அவர் சரியான ஞாபக மறதி பேர்வழி!!!
அவர் ஒரு நாள் தனக்குக் தெரிந்தவரைப் பார்க்க போனார்... அப்ப தான் ஞாபகம் வந்தது !!
அவர் போன வீட்டுக்காரரருக்கு இரட்டை மகன்கள்!!! ரெண்டு பேருமே படு சுட்டி!!
அவங்க பேர் இந்திரன், சந்திரன் என்பது மட்டும் ஆளுங்கவுக்குத் தெரியும்...
ஆனால், யார் இந்திரன், யார் சந்திரன் என்று மறந்து விட்டார்..
[You must be registered and logged in to see this image.]
அவங்ககிட்டயே கேட்க வேண்டிய நிலைமை!!
ஆனா, அங்க தான் பிரச்சனையே..
இரண்டு பேர்ல, இந்திரன் உண்மைய மட்டும் தான் பேசுவான்..
ஆனா, சந்திரன் அப்படியே எதிர்.. வாயில் இருந்து பொய்யைத் தவிர எதுவும் வராது!!
(அதுக்காக ஒண்ணும் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!)
நம்ம
ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்....
அவங்கள்ள ஒருத்தர் கிட்ட தான் கேட்டார்.... அதுவும், அவங்களப் பத்தித் தான் கேட்டார்..
யார் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்!!!
அவர் அப்படி என்ன தான் கேட்டு இருப்பார்?
கொஞ்சம் அவர்கிட்டே கேட்டாவது சொல்லுங்களேன்!!
(இரட்டையருக்குப் பெயர் வைக்க உதவியது தில்லுமுல்லு படம் தான்!!)

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
ஆளுங்க அண்ணா உங்களை பற்றிய உண்மையை பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
கலை wrote:ஆளுங்க அண்ணா உங்களை பற்றிய உண்மையை பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]
உண்மையைச் சொல்வதற்கு என்ன வெட்கம்? [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
[You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி
அண்ணா மனசாட்சி யஎ இல்லாமை இப்புடி கற்பனை பண்ண சொல்லூரிங்களை அருண் அண்ணா : :...: :
அண்ணா மனசாட்சி யஎ இல்லாமை இப்புடி கற்பனை பண்ண சொல்லூரிங்களை அருண் அண்ணா : :...: :
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
கலை wrote:ஆளுங்க தன்னோட மூளையைப் (இருக்க மாதிரி கற்பனையாவது பண்ணுங்க!) பயன்படுத்தி [You must be registered and logged in to see this image.]
அண்ணா மனசாட்சி யஎ இல்லாமை இப்புடி கற்பனை பண்ண சொல்லூரிங்களை அருண் அண்ணா [You must be registered and logged in to see this image.]
"கற்பனைக்கு எல்லையே இல்லை" என்று சொல்றாங்களே!!
கொஞ்சம் பண்ணுங்க...
விடையைச் சொல்லுங்க!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
அண்ணா எங்களது பாடப் புத்தகத்தில் இந்த மாதிரி வினாக்கள் வரவில்லையே அண்ணா ...
நாளை பாடசாலையில் எனது தோளிகளிடம் கதைக்கிறேன் விடை தைரிந்தால் உங்களோடும் கதைக்கிறேன் ,,
ஆனால் நீங்கொள் நாங்கள் கதைப்பதை ஒற்று கொள்ள மாட்டீர்களே
நாளை பாடசாலையில் எனது தோளிகளிடம் கதைக்கிறேன் விடை தைரிந்தால் உங்களோடும் கதைக்கிறேன் ,,
ஆனால் நீங்கொள் நாங்கள் கதைப்பதை ஒற்று கொள்ள மாட்டீர்களே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
கலை wrote:அண்ணா எங்களது பாடப் புத்தகத்தில் இந்த மாதிரி வினாக்கள் வரவில்லையே அண்ணா ...
நாளை பாடசாலையில் எனது தோளிகளிடம் கதைக்கிறேன் விடை தைரிந்தால் உங்களோடும் கதைக்கிறேன் ,,
ஆனால் நீங்கொள் நாங்கள் கதைப்பதை ஒற்று கொள்ள மாட்டீர்களே
[You must be registered and logged in to see this image.]
விடை சரியாக இருந்தால் ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேன்?
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
அண்ணா நான் உங்களோடு புதிருக்கு கஷ்டப்பட்டு கதைத்தால் நீங்கள் நான் கதைப்பதை கண்டு கொள்ளவில்லை " longdesc="90" /> ...
விடை சரி எண்டு உங்களுடன் வாதாடுவதர்க்கே ஒரு லிட்டர் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதா போச்சி
விடை சரி எண்டு உங்களுடன் வாதாடுவதர்க்கே ஒரு லிட்டர் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதா போச்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
கலை wrote: அண்ணா நான் உங்களோடு புதிருக்கு கஷ்டப்பட்டு கதைத்தால் நீங்கள் நான் கதைப்பதை கண்டு கொள்ளவில்லை [You must be registered and logged in to see this image.] ...
விடை சரி எண்டு உங்களுடன் வாதாடுவதர்க்கே [You must be registered and logged in to see this image.] ஒரு லிட்டர் ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதா போச்சி [You must be registered and logged in to see this image.]
கண்டுகொள்ளாமல் இருந்ததாலா உங்களைப் பாராட்டினேன்... [You must be registered and logged in to see this image.]
இனி பூஸ்ட் குடிங்க..
பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி !! [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
இன்னும் விடை வரவில்லையே??
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
தெரியல நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
ஒரு பதிலாவது இருந்தால் விடையைச் சொல்லி விடுகிறேன்..
முயற்சி செய்யுங்கள்!
முயற்சி செய்யுங்கள்!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
ஆளுங்க கேட்ட கேள்வி? நீ இந்திரன் இல்லைதானே என்பது
அவன் இந்திரனாக இருந்தால் உண்மை பேசுவதால் இந்திரன் என்று ஒத்துக் கொண்டிருப்பான். சந்திரனாக இருந்தால் அவன் வாயில் பொய்தானே வரும் அதனால் இல்லைஇல்லை என்று மறுத்திருப்பான்! சரியா? கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு!

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
அழுங்க அண்ணா ..நல்ல அழனும்ஆளுங்க wrote:ஒரு பதிலாவது இருந்தால் விடையைச் சொல்லி விடுகிறேன்..
முயற்சி செய்யுங்கள்!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
பதில சொல்லுங்க ஆளுங்க!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
அண்ணா ஆளுங்க அப்படி தான் ,,,கேள்வி மட்டும் ஏடாகூடமா கேட்ப்பாங்க ...விடை சொல்ல சீனு போடுவாங்கthaliranna wrote:பதில சொல்லுங்க ஆளுங்க!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2 - விடை இதோ!!
thaliranna wrote:ஆளுங்க கேட்ட கேள்வி? நீ இந்திரன் இல்லைதானே என்பது
அவன் இந்திரனாக இருந்தால் உண்மை பேசுவதால் இந்திரன் என்று ஒத்துக் கொண்டிருப்பான். சந்திரனாக இருந்தால் அவன் வாயில் பொய்தானே வரும் அதனால் இல்லைஇல்லை என்று மறுத்திருப்பான்! சரியா? கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு!
பாதி சரி...
ஒரு பதில் (அதாவது கேட்க வேண்டிய கேள்வி):
"உன் சகோதரனிடம் அவனது பெயர் கேட்டால் என்ன சொல்வான்?" என்று கேட்க வேண்டும்..
இந்திரன் "இந்திரன்" என்றும், சந்திரன் "சந்திரன்" என்றும் சொல்வர்..
பெயர் வந்து விட்டதா!!
விளக்கம்:
இந்திரனிடம் இந்த கேள்வியைக் கேட்போம்...
அவனது சகோதரன் சந்திரன் பொய் சொல்பவன். அவன் இந்திரன் என்று பதிலளிப்பான்.
இந்திரன் உண்மை பேசுபவன் ஆகையால், சந்திரன் என்ன கூறுவானோ அதையே கூறுவான் : "இந்திரன்"
சந்திரனிடம் இந்த கேள்வியைக் கேட்போம்...
அவனது சகோதரன் இந்திரன் உண்மையைச் சொல்பவன். அவன் இந்திரன் என்று பதிலளிப்பான்.
ஆனால், சந்திரன் பொய் பேசுபவன் ஆகையால், இந்திரன் என்ன கூறுவானோ அதை மாற்றி கூறுவான் : "சந்திரன்"
விடை கிடைத்ததா??
பி.கு: இது ஒரு கேள்வி தான்.. இது போல் பல கேட்கலாம்!!
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
கலை wrote:
அண்ணா ஆளுங்க அப்படி தான் ,,,கேள்வி மட்டும் ஏடாகூடமா கேட்ப்பாங்க ...விடை சொல்ல சீனு போடுவாங்க [You must be registered and logged in to see this image.]
அப்படியெல்லாம் இல்லை தங்கச்சி..
வலைப்பூவின் பக்கம் கவனம் செலுத்தியதால், புதிர் பக்கமே வரவில்லை.. [You must be registered and logged in to see this image.]
ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
[You must be registered and logged in to see this image.] பாராட்டுக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஆளுங்கவின் புதிர் - தில்லுமுல்லு #2
எனக்கு ஒண்ணும் விளங்கள
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆளுங்கவின் புதிர் - வயதைக் கேட்காதே!! #1
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர்
» ஆளுங்கவின் புதிர் - யார் அந்த மூவர் #003
» ஆளுங்கவின் புதிர் - இ(எ)து தான் ரைட் நம்பர் #004
» புதிர்-2
» புதிர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum