தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



Tongue twisters

+6
அ.இராமநாதன்
நிலாமதி
லெட்சுமி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
tamizhmuhil
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

Tongue twisters Empty Tongue twisters

Post by tamizhmuhil Tue Nov 08, 2011 9:58 pm

Tongue Twisters - இதை தமிழ் மொழியில் எப்படி சொல்வது? யாரேனும்
அறிந்தவர்கள் கூறுங்களேன்.இங்கு சில தமிழ் மொழி tongue twisters
கொடுத்துள்ளேன்.

1)கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது

2)பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

3)
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

4)ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.

5)யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை

மற்றவர்களுக்கு வேறு புதிதாக தெரிந்தால் சொல்லுங்களேன்.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by கவிக்காதலன் Tue Nov 08, 2011 10:32 pm

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 08, 2011 10:58 pm

//பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?//

இதனை நானும் கேட்டிருக்கிறேன்

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by லெட்சுமி Tue Nov 08, 2011 11:08 pm

தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக்கொண்டு
எடுத்தான் ஓட்டம்..
லெட்சுமி
லெட்சுமி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 45
Points : 49
Join date : 05/11/2011
Age : 33
Location : நாகர்கோயில் / சென்னை

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by லெட்சுமி Tue Nov 08, 2011 11:14 pm

அவள் அவலளந்தாள் இவள் அவலளப்பாள்
இவள் அவலளந்தாள் அவள் அவலளப்பாள்
அவளும் இவளும் அவல் அளக்கவிட்டால்
எவள் அவலளப்பாள் Exclamation Exclamation Exclamation Exclamation
லெட்சுமி
லெட்சுமி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 45
Points : 49
Join date : 05/11/2011
Age : 33
Location : நாகர்கோயில் / சென்னை

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by கவிக்காதலன் Tue Nov 08, 2011 11:17 pm

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by நிலாமதி Tue Nov 08, 2011 11:32 pm

tamizhmuhil wrote:Tongue Twisters - இதை தமிழ் மொழியில் எப்படி சொல்வது? யாரேனும்
அறிந்தவர்கள் கூறுங்களேன்.இங்கு சில தமிழ் மொழி tongue twisters
கொடுத்துள்ளேன்.

1)கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது

2)பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

3)
கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.

4)ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர்.

5)யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை

மற்றவர்களுக்கு வேறு புதிதாக தெரிந்தால் சொல்லுங்களேன்.



சொற்பயிற்சி அல்லது நாக்கு பயிற்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Wed Nov 09, 2011 1:31 am

புதிய தமிழ் சொற்பயிற்சி வாக்கியங்களை அறியச் செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 09, 2011 10:55 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by அ.இராமநாதன் Wed Nov 09, 2011 11:44 am

[You must be registered and logged in to see this image.]
சேத்துக்குள்ளே சின்ன புள்ள
தத்தித் தத்திச் சிக்கிக் கிச்சு!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Wed Nov 09, 2011 9:51 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
சேத்துக்குள்ளே சின்ன புள்ள
தத்தித் தத்திச் சிக்கிக் கிச்சு!
உங்களது உதவிக்கு மிக்க நன்றி அய்யா
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தங்கை கலை Wed Nov 09, 2011 9:56 pm

ம்ஹூம் எப்புடிலாம் பேசுடிங்க Rolling Eyes Rolling Eyes
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by vinitha Wed Nov 09, 2011 9:59 pm

ஒளுங்க தமிழ் வராது இது வேறயா
<img src=" longdesc="90" />
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Wed Nov 09, 2011 10:46 pm

முடியாதது அப்படின்னு எதுவும் இல்லைங்க...நாம கொஞ்சம் முயற்சி பண்ணுனா எல்லாம் அறிந்து கொள்ளலாம்......
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 09, 2011 11:00 pm

tamizhmuhil wrote:முடியாதது அப்படின்னு எதுவும் இல்லைங்க...நாம கொஞ்சம் முயற்சி பண்ணுனா எல்லாம் அறிந்து கொள்ளலாம்......
உண்மைதானுங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Wed Nov 09, 2011 11:36 pm

மானமே நண்ணா மணமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்

காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

இவை காளமேகப் புலவர் எழுதிய பாடல்கள்.இவையும் சொற்பயிற்சிக்கு பயன்படும்.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by கவிக்காதலன் Wed Nov 09, 2011 11:39 pm

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கலக்குங்க... !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by natpanimantram Wed Nov 09, 2011 11:55 pm

அறிவிப்பு அறிவிப்பு
natpanimantram
natpanimantram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 20
Points : 26
Join date : 29/08/2011
Age : 46

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Tue Nov 15, 2011 11:13 pm

குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகி கீழே விழுந்தது.

திருவாரூர்ல தென் தெருவுல தெற்கு வடக்கு முக்குல இருக்கும் செக்கடி
வக்குருடா நீ என்ன நெருடுகிறாய் நான் கரடு முரடு சரடு நெருடுகிறேன்
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 16, 2011 11:26 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Tue Nov 22, 2011 9:04 am

சில நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்

காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?

பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 11:11 am

நன்றி தமிழ்முகில் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by tamizhmuhil Thu Nov 24, 2011 11:41 pm

சில சொற்பயிற்சி வாக்கியங்கள்....

  • கரடி கருங்கரடி ,கரடி பொடனி கரும் பொடனி
  • நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை
  • நாளும் கிழமையில் விழுப்புரத்தில் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்த கிழவன் எழுந்தார் எழுச்சியுடன்...!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by கவிக்காதலன் Fri Nov 25, 2011 1:08 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by நிலாமதி Fri Nov 25, 2011 4:41 am

:héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

Tongue twisters Empty Re: Tongue twisters

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum