தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
+2
தங்கை கலை
nanjilmano
6 posters
Page 1 of 1
நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
[You must be registered and logged in to see this link.]
பிரபலசெய்தி வாசிப்பாளரும், நடிகையுமான மதிப்பிற்குரிய பாத்திமா பாபு
அவர்களிடம், நாஞ்சில்மனோ வலைத்தளத்திற்கு பேட்டி தரமுடியுமா என்று
கேட்டதும், அன்பாக ஒப்புகொண்டார்கள்...
[You must be registered and logged in to see this link.]
எனக்கு
நம்பவே முடியலை, நேற்று சிவாஜி சந்தானம் சார் பேட்டியையே இன்னும் நம்ப
முடியாமல் இருக்கேன், இதோ அடுத்த நட்சத்திர தேவதையும் பேட்டிக்கு தயாரா
வந்ததை நினைத்து பூரித்துப் போனேன்....
[You must be registered and logged in to see this link.]
எவ்வளவு
எளிமையாக பழகுகிறார்கள், அதனால்தான் இவர்கள் நட்சத்திரங்களாக
மின்னுகிரார்கள்...!!! தூரத்தில் இருந்து பார்க்கும் போது நாம் மிரண்டு
போகிறோம் இவர்களைப் பார்த்து, அருகில் போனால் இனியவர்கள், மிகவும் அன்பாக
இருக்கிறார்கள்...!!! வாழ்த்துக்கள் மேடம், நன்றிகளும்....
[You must be registered and logged in to see this link.]
இனி நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், பாத்திமா பாபு'வின் பதில்களும்....
1
: ஒரு டிவி செய்தி வாசிப்பாளரா ஆன உங்களுக்குத்தான் முதல் தகவல்கள் வரும்,
அதிர்ச்சியான செய்திகள் வரும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்...?
கேட்கும் உங்களுக்கு இருப்பது போலவே...
[You must be registered and logged in to see this link.]
2
: பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிறப்பாக கலகலப்பான பேர்வழியா நடிச்சி
அசத்தி இருந்தீங்க, உங்க கூட நடிச்ச பிரசாந்த், லைலா, சிம்ரன் பற்றி
சொல்லுங்க மேடம்...?
லைலாவிடம் விளையாட்டுத்தனம் அதிகம். ப்ரஷாந்த் அந்த காலத்திலேயே கணிணியை அபரிமிதமாக நேசித்தவர்
சிம்ரன்
முதல் படத்தில் (விஐபி) பார்த்ததற்கும் அப்போதைக்கும் அபரிமிதமாக
பரிமளித்திருந்தார்...நடிப்பில் ஒரு முதிர்ச்சி இருந்தது...!!!
[You must be registered and logged in to see this link.]
3 : உங்களுக்கு பிடிச்ச உலக தலைவர்கள்...?
ஒபாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூ கீ....!
[You must be registered and logged in to see this link.]
4 : இயற்கை பேரழிவுகள், எந்த ரூபத்தில் எப்போது வரும் என கனிக்க முடியாத இந்த வேளையில், அணுமின் நிலையங்கள் இன்னும் தேவையா...?
அணுமின்
நிலையங்களின் சாதகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாதுகாப்பு
விஷயங்களை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
கரண்ட்
கூடத்தான் ஷாக் அடிக்கும்....பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக
கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே...
[You must be registered and logged in to see this link.]
5 : உங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி சொல்லுங்களேன்...?
எல்லோரையும் பிடிக்கும்....கமல், மோஹன்லால், நந்திதாதாஸ், ரேகா(ஹிந்தி), பெரிய லிஸ்ட்....அது...
[You must be registered and logged in to see this link.]
6 : உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்..?
இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..
[You must be registered and logged in to see this link.]
7 : எப்போதாவது பல்பு வாங்கிட்டு முழிச்ச சம்பவங்கள் உண்டா...?
இல்லைன்னா அது பொய்யா இருக்கும்....
[You must be registered and logged in to see this link.]
8 : தைரியமாக வேலை செய்ய போய்க்கொண்டிருக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை...?
CONTINUE.....
[You must be registered and logged in to see this link.]
9 : எப்போதும் உற்சாகமாக அழகா இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன...?
உங்க
கேள்வியிலேயே பதிலும் இருக்கு,,,,உற்சாகம்....ஆமாம் மனசுல எந்த negative
thoughts ம் இல்லாம சந்தோஷமா இருக்கறேன்....அது காரணமா இருக்கலாம்.
[You must be registered and logged in to see this link.]
10 : மீடியா, நடிப்பு, குடும்பம், எப்பிடி இருக்கு வாழ்க்கை...?
ஒவ்வொன்றிற்குமான நேரம் கிடைக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
11 : உங்களுக்கு பிடித்த இயக்குனர், வெள்ளித்திரை, சின்னத்திரை...?
மணிரத்னம், கே பாலசந்தர் வெள்ளித்திரையில்....சின்னத்திரையில்....என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய உப்பலபட்டி நாராயண ராவ்...
[You must be registered and logged in to see this link.]
12 : வேகமாக வளர்ந்து பெருகி வரும், பதிவுலகம், பதிவர்கள் பற்றி சொல்லுங்க மேடம்...?
நல்ல ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சி....
[You must be registered and logged in to see this link.]
13 : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?
நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.....
சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...
[You must be registered and logged in to see this link.]
14 : இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டு இருக்குறீர்கள்...?
தமிழில் - என் பெயர் குமாரசாமி மலையாளத்தில் ஜோஸ் ஏட்டண்டெ ஹீரோ & தி கிங் அண்ட் தி கமிஷ்னர்.
[You must be registered and logged in to see this link.]
15 : உங்களை அன்புடன் தாங்கும் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்...?
கணவர்
பாபு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அக்கௌண்ட்ஸ் ஆஃபிஸர், மகன் ஆஷிக்
ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு, மகன் ஷாருக் எட்டாம் வகுப்பு
அத்தனை பேருக்கும் நான் தான் குழந்தை போல...
[You must be registered and logged in to see this link.]
16 : கடைசி ஸ்பெஷல் கேள்வி, சந்தானம் சிவாஜி சார் நழுவின மாதிரி
சொல்லிறாதீங்க, அரசியலில் ஈடுபட்டு பெண்களுக்காக போராட வேண்டும் என்ற
எண்ணம்
மனதில் எழுந்தது உண்டா....? [[ஹை மாட்டிகிட்டாங்களே]]
கீதையிலிருந்து - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்...
[You must be registered and logged in to see this link.]
டிஸ்கி : மிகவும் நன்றி மேடம்...
[You must be registered and logged in to see this link.]
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
அண்ணா அருமை ..படிச்சிபோட்டேன் சூபெர்ப் அண்ணா ...
அண்ணா ஆறு அண்ணா அந்த ஜெயா அண்ணி ////
அண்ணா ஆறு அண்ணா அந்த ஜெயா அண்ணி ////
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
அண்ணே கலக்குங்க .... சீக்கிரம் நம்ம ஸ்டைலுக்கு தகுந்த மாதிரி ஒரு வல்லிய பிகரை நேர்காணல் பண்ணுங்க ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!
kalainilaa wrote:
அண்ணே நீங்களும் நம்ம அணியில் இணைந்தமைக்கு நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» பாத்திமா பீவியான கவுதமி!
» கடி ஜோக்ஸ் - பாபு
» பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு மரணம்
» கலைஞருடன் ஒரு கற்பனை பேட்டி
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» கடி ஜோக்ஸ் - பாபு
» பிரபல மலையாள நடிகர் கலாசால பாபு மரணம்
» கலைஞருடன் ஒரு கற்பனை பேட்டி
» அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|