தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதெல்லாம் காதல் அல்ல...
4 posters
Page 1 of 1
இதெல்லாம் காதல் அல்ல...
காதல் என்பது, இருவரது மனதும் புரிந்து கொண்டு, ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு, அவருடன் வாழ்ந்தால் நமது வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அவர் இல்லாமல் நமது வாழ்க்கை இல்லை என்று உணர்வது. ஆனால் இப்போது நாம் ஆங்காங்கே பார்க்கும் இளம் ஜோடிகளைப் பார்த்தால் இந்த உணர்வுகளை அவர்கள் உணர்ந்திருப்பார்களா என்ற சந்தேகமேத் தோன்றும்.
வாழ்க்கையைப் பற்றிய எந்த தெளிவான கருத்தும் இல்லாமல், ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொள்ளாமல், தன் பின்னால் சுற்றிய ஒரேக் காரணத்திற்காக ஒரு ஆணின் காதலை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ பெண்கள் உள்ளனர். பார்க்க பளிச்சென்று இருப்பதாலும், தனது நண்பர்கள் முன்னால் அவள் என் காதலி என்று சொல்லிக் கொள்ள பெருமையாக இருக்கும் என்பதாலும், ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிக்கும் ஆண்களும் எத்தனையோ...
ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலோ இது போன்று மிகச் சிறிய வயதில் காதல் கொண்டிருக்கும் காதல் ஜோடிகளைப் பார்ப்பவர்கள் முகம் சுளிப்பது மட்டும் உண்மை. அந்த வயதில் தங்களுக்கு பிள்ளைகள் இருந்தால் ஒரு நிமிடம் அவர்களை நினைத்துப் பார்க்கும் பெற்றோர்களும் ஏராளம். நம்ம பிள்ளை இப்படி இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் பெற்றவர்களை விட, நம்ம பிள்ளை எங்க சுத்திக்கிட்டிருக்கோ என்று ஏக்க பெருமூச்சு விடும் பெற்றவர்களே அதிகமாக உள்ளனர்.
பள்ளிப் படிப்பின் போதே ஆரம்பிக்கும் இவர்கள் காதல், கல்யாணப் பரிட்சை வரைக் கூட செல்வதில்லை. காதல் எனும் வகுப்பில் சேரவே தகுதியில்லாத இந்த காதலர்கள், கல்யாணப் பரிட்சையை எப்படி எழுதுவார்கள். அப்படியே எழுதினாலும் அதில் இவர்கள் தேர்ச்சி பெற முடியுமா?
தனது பிள்ளைகளுக்கு கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பி, பள்ளியில் மாணவர்களுடன் எந்த வகையிலும் நமது பிள்ளை தரம் தாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக உடை முதல் செருப்பு வரை பார்த்து பார்த்து வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் பிள்ளை ரயில் நிலையத்தில் ஒரு பையனுடன் கொஞ்சி கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்...
மேலும், செல்பேசிகள் இல்லாத கரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோர் கையிலும் செல்பேசி உள்ளது. கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் தற்போது அதிக அளவில் செல்பேசிகள் உள்ளன. இது போதாதென்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை டாக் வேல்யூவுடன் அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏராளம்.
இந்த நவீன யுகத்தில் ஒரு பெண் தலை குனிந்து நடக்கிறாள் என்றால் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால்... அவள் மொபைலில் எஸ்.எம்.எஸ். ப்ரீ என்று அர்த்தம் என்கிறது புதிய பழமொழி.
இவர்கள் காதல் என்று சொல்வது உண்மையில் காதலே அல்ல.. வெறும் இனக்கவர்ச்சி. தன்னிடம் சிரித்துப் பேசும், ஆணை/பெண்ணை தான் காதலிப்பதும், அவர்களும் தன்னை காதலிக்கிறார்கள் என்று எண்ணி படிப்பில் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை வீணடிக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர்.
ரயில் நிலையத்திலும், பேருந்திலும் பார்த்து காதலித்து வாழ்க்கையை வீணடிக்காமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, திறமை, வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு, கல்யாண வயதில், தனக்கு ஏற்றவர் இவர் என்பதை உணர்ந்து கொள்ளும் காதலே நீடிக்கும். நிலைக்கும்.
அதை விட்டுவிட்டு டியூஷன் சென்டரிலும், டெலிபோன் பூத் வாசலிலும் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாலே அவர் தனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்று எண்ணும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் பிள்ளைகள். பிள்ளைகள் ஏமாற்றுவது பெற்றவர்களை அல்ல.. தங்களது வாழ்க்கையை.
வாழ்க்கையில் தடம்புரள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு சில வழிகளே உள்ளன. எனவே காதல் எனும் தவறான பாதையில் என்று பாதாளத்தில் வீழ்வதை விட, கல்வி, திறமை எனும் சரியான பாதையில் சென்று சிகரத்தை எட்டுவதே நல்லது.
நன்றி வெப்துனியா

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதெல்லாம் காதல் அல்ல...
நல்லா சொன்னிங்க அண்ணா :héhé: :héhé:
டமில் ,அரசன் ,கவிக்கா போன்றோர்கள் இதை படித்தாவது திருந்துவார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்
டமில் ,அரசன் ,கவிக்கா போன்றோர்கள் இதை படித்தாவது திருந்துவார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதெல்லாம் காதல் அல்ல...
சின்ன வயசுல போன் வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்...!செல்பேசிகள் இல்லாத கரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோர் கையிலும் செல்பேசி உள்ளது. கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடமும் தற்போது அதிக அளவில் செல்பேசிகள் உள்ளன. இது போதாதென்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சிம் கார்டுகளை டாக் வேல்யூவுடன் அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஏராளம்.
நான் எதுக்குங்க திருந்தணும்..? நான் எந்த பெண்ணுடன் சுற்றுவதை நீங்க பார்த்தீங்க..? " longdesc="90" /> " longdesc="90" />டமில் ,அரசன் ,கவிக்கா போன்றோர்கள் இதை படித்தாவது திருந்துவார்களா
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இதெல்லாம் காதல் அல்ல...
வாழ்க்கையில் தடம்புரள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஒரு சில வழிகளே உள்ளன...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» இதெல்லாம் காதல் அல்ல...
» இதெல்லாம் காதல் அல்ல... இதெல்லாம் காதல் அல்ல...
» இதெல்லாம் காதல் அல்ல...
» கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
» இதெல்லாம் காதல் அல்ல... இதெல்லாம் காதல் அல்ல...
» இதெல்லாம் காதல் அல்ல...
» கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum