தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாட்டுக்கு பாட்டு போட்டி...

+3
கவி கவிதா
தங்கை கலை
pakee
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Sun Nov 27, 2011 6:17 pm

ஒரு பாடலை இடையில் இருந்து தொடங்கி வைக்கின்றேன்.
நான்கு வரிகளில் அதில் குறிப்பிடப்படும் அந்த
பாடலின் முழு வரிகளையும் நீங்கள் எழுதவேண்டும் எழுதியவர் மறுபடியும் ஒரு
பாடலின் இடையில் இருந்து எழுத வேண்டும்
எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.
எதோ நண்பர்களே நீங்களும் முயற்சி செய்து பாருங்கோ

எனக்கு பிடித்த பாடலுடன் தொடங்குகிறேன்


மனதினில் OOOOO தீபமாக வந்த பொன் மானே
விழிகளும் OOOOO தெய்வமாக காணும் பூந்தேனே
உயிர் மொழி நீயடி உனக்கென்ன நானடி
உயிர் போனாலும் போகாது நாம் அன்பு சாட்சிகள்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தங்கை கலை Sun Nov 27, 2011 9:27 pm

ஹேலோ ஹேலோ என்ன இது எல்லாம் ...

எனக்கு பாட்டு தைரியது ... ஒரு டூ லைன்ஸ் வைத்து நானும் தொட்டதுல மனாஜி பண்ணுறேன் ...அதையும் நிலா மதி அக்கா கண்டு பீடிச்சி ஒட்டுராங்க ....

தங்கை இந்த கேம் க்கு வார மாட்டா ..ஷோ அன்னக்கால் எல்லாம் விளையாடுங்கள் ,....

ஆல் தே பெஸ்ட் டோ ஆல் அண்ணக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Mon Nov 28, 2011 1:05 am

தங்கை கலை wrote:ஹேலோ ஹேலோ என்ன இது எல்லாம் ...

எனக்கு பாட்டு தைரியது ... ஒரு டூ லைன்ஸ் வைத்து நானும் தொட்டதுல மனாஜி பண்ணுறேன் ...அதையும் நிலா மதி அக்கா கண்டு பீடிச்சி ஒட்டுராங்க ....

தங்கை இந்த கேம் க்கு வார மாட்டா ..ஷோ அன்னக்கால் எல்லாம் விளையாடுங்கள் ,....

ஆல் தே பெஸ்ட் டோ ஆல் அண்ணக்கள்

முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவும் இல்ல தங்கை
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by கவி கவிதா Mon Nov 28, 2011 6:32 am

உங்க பாடலோட ஆரம்ப வரிகள் இது


உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஏடு இல்லாத
தேவ பந்தம் இதுவோ
கதிரொளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது

மனதினில் ஓ தீபமாக வந்த பொன் மானே
விழிகளும் ஓ தெய்வமாக காணும் பூந்தேனே
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by கவி கவிதா Mon Nov 28, 2011 6:33 am

கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னை காணாதே

இந்தப் பாடலோட ஆரம்ப வரிகளைக் கண்டுபிடீங்கோ
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 10:47 am

அழகிய முயற்சி
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] நண்பரே பாராட்டுக்கள்

திரைப்படம்: காத்திருந்த கண்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா?

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?



அடுத்த பாடல்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Mon Nov 28, 2011 5:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அழகிய முயற்சி
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] நண்பரே பாராட்டுக்கள்

திரைப்படம்: காத்திருந்த கண்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா?

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?



அடுத்த பாடல்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு

மிகவும் நன்றி அண்ணா :héhé: :héhé: :héhé:
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Mon Nov 28, 2011 5:54 pm

படம் : தாம்தூம் (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ் ராகவேந்திரா
பாடல் வரி : நா.முத்துகுமார்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ....

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


அடுத்த பாடல்

நீ அலை, நான் கரை
என்னை அடிதாலும் ஏற்று கொள்வேன்
நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்
நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 5:56 pm

திரைப்படம்: நிலாவே வா
பாடல்: நீ காற்று (Duet)
பாடகர்கள்: ஹரிஹரன், K.S. சித்ரா
இசை: வித்யாசாகர்
பாடல் ஆசிரியர்: Vairamuthu

================================================================================
நீ காற்று, நான் மரம்,
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு, நான் விண்மீன்,
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீ அலை, நான் கரை
என்னை அடிதாலும் ஏற்று கொள்வேன்
நீ உடல், நான் நிழல்
நீ விழ வேண்டாம், நான் விழுவேன்
நீ கிளை, நான் இலை,
உன்னை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தரிப்பேன்
நீ விழி, நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடிதிருப்பேன்
நீ ஸ்வாசம், நான் டேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம், நான் நீலம்,
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம், நான் வார்தை,
நீ சொல்லும்பொழுதே வெளிபடுவேன்
நீ வெயில், நான் குயில்,
உன் வருகை பார்துதான் நான் இசைப்பேன்
நீ உடை, நான் இடை
உன்னை உரங்கும் பொழுதும் நான் உடுதிருப்பேன்
நீ பகல், நான் ஒளி,
என்றும் உன்னை மட்டும் சர்ந்தே நானிருப்பேன்

(நீ காட்று)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 5:57 pm

அடுத்த பாடல்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Mon Nov 28, 2011 6:07 pm

Singers: Madhushree, Yuvan Shankar Raja
Composer: Yuvan Shankar Raja
Lyrics: வாலி


என் நண்பனே என்னை எய்த்தாய்.. ஒ..
என் பாவமாய் வந்து வாய்த்தாய்..
உன் போலவே நல்ல நடிகன்.. ஒ..
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்..
நல்லவர்கள் யாரோ.. தீயவர்கள் யாரோ..
கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே..
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ..?

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி.. என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!

வலைகையைப் பிடித்து வலைகயில் விழுந்தேன்..
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்..
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான்..
இதுவா உந்தன் நியாயங்கள்..? என்னக்கேன் இந்த காயங்கள்..?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்.. ஒ..
முருகன் முகம் ஆறுதான்..
மனிதன் முகம் நூறுதான்..
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ..

ஏன் நண்பனே.. என்னை எய்த்தாய்??

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே..
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்..

அடிக்கடி என்னை நீ அனைத்ததை அறிவேன்..
அன்பென்னும் விளக்கை அனைத்ததை அறியேன்..
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு.. உனக்கென்ன தெரியும்..
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி..
யம்மா யம்மா..
உலகில் உள்ள பெண்களே.. உரைப்பேன் ஒரு பொன்மொழி..
காதல் ஒரு கனவு மாளிகை.. ஒ…
எதுவும் அங்கு மாயம்தான்.. எல்லாம் வர்ணஜாலம்தான்..
நம்பாமல், வாழ்வதென்றும் நலமே..!!

காதல் என்பது கனவு மாளிகை..
புரிந்துகொள்லடி என் தோழியே..!!
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்..
காணவில்லையே என் தோழியே..!!
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Mon Nov 28, 2011 6:13 pm

அடுத்த பாடல்

மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாக சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அது போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமி அது போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 7:53 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 8:08 pm

ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Tue Nov 29, 2011 2:59 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆச்சரியம்

என்னாச்சு அண்ணா?
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Tue Nov 29, 2011 2:59 am

தங்கை கலை wrote: ஆழவிடுங்கப்பா நானில்
எங்க ஒடுறீங்க கலை
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 10:42 am

பாட்டு தெரியலையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Tue Nov 29, 2011 3:40 pm

முடிந்தவரை ட்ரை பண்ணுங்கள் அண்ணா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 3:50 pm

தெரியல வேறு யாருக்காவது தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by அரசன் Tue Nov 29, 2011 6:05 pm

எனக்கு தெரியாது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Wed Nov 30, 2011 2:52 am

ஓகே இதுக்கான பாடலை நானே போடுகிறேன்

நீ எங்கே நீ எங்கே இதயம் இன்று துடிக்கிறது
என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே
நெஞ்சோடு நீ வேண்டும் இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம் தான் கல் வீசி போகாத நீ
முதல் இன்பம் இது என்றால் இது போதும் உன்னை சேர்ந்தால்

வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது

உன் பெயரை சொல்லாத நேரத்திலே என் ஆசை அணைக்கட்டும் கோவத்திலே
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தங்காது
நகக்கண்கள் அதிலும் அழுதல் அது கூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகனேன்
என் ரத்தத்தின் ஒரு பாதி கண்ணீராய் வெளி ஏறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்

மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாக சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அது போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமி அது போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்...

சம்மிந்து நிற்கின்ற கிரகம் இது நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம்
உன்னிடத்தில் உயிர் விட தானே மீண்டுமோர் சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான்

அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தங்கிக்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்... Pakee Creation

நானே எழுதிய lyrics பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Wed Nov 30, 2011 2:56 am

அடுத்த பாடல்

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுவோம்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by நிலாமதி Wed Nov 30, 2011 4:28 am

கடவுள் தந்த அழகிய உலகம் முழுதும் அவனது வீடு
.....என்ற பாடல் ...........இதோ

நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Wed Nov 30, 2011 3:58 pm

nilaamathy wrote:கடவுள் தந்த அழகிய உலகம் முழுதும் அவனது வீடு
.....என்ற பாடல் ...........இதோ


அக்கா நீங்கள் இந்த பாடலின் வரிகளை முழுமையாக எழூத வேண்டும் அக்கா

அதன் பிறகு நீங்கள் 4 வரியில் பாடல் ஒன்றினை போட வேண்டும் அக்கா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by pakee Fri Dec 02, 2011 9:05 am

அடுத்த பாடல்

அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல் தான்… காதல் தான்…ஓ..
ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம்…பிள்ளை நாம்..ஓ…
அப்பர் சுந்தரர் அய்யன் காலத்தில் ஆண்டாள் கொண்டது காதல் தான்
காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல, எங்கள் தெய்வமும் காதல் தான்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி... Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum