தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
+33
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
கவிதை அரசி
நெல்லை அன்பன்
ஹிஷாலீ
லாவன்யா
mohamed
nanjilmano
pakee
ஃபாயிஜாகாதர்
sarunjeevan
லெட்சுமி
gomathykomu
sakthivelu
thaliranna
jeba
தமிழன்
vinitha
சரவணன்
கவி கவிதா
Sekar2653
Mahiban
மதுரைஅருண்
nirupanblog
RAJABTHEEN
கோவை ரவி
சக்தி
சிசு
நிலாமதி
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
37 posters
Page 1 of 19
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
அடடா மழைடா அட மழைடா (தமன்னா ஸ்பெஷல்)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கவிக்கா நீங்கள் முடிக்கும் எழுத்தினையும் அழுத்தவர் ஆரம்பிக்க மேற்கோள் குறிக்குள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்தினை குறித்து விடுங்கள்கவிக்காதலன் wrote:அடடா மழைடா அட மழைடா (தமன்னா ஸ்பெஷல்) [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
எனக்கு சரியாக தெரியவில்லை...!!! இந்த பாடலுக்கு மட்டும் எந்த எழுத்து வரும் என நீங்களே சொல்லுங்களேன்... புரிந்துகொள்வேன்...!!!கவிக்கா நீங்கள் முடிக்கும் எழுத்தினையும் அழுத்தவர் ஆரம்பிக்க மேற்கோள் குறிக்குள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்தினை குறித்து விடுங்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
அடடா மழடா அடை மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா..
அடுத்த பாடல் முதல் எழுத்து ”ம”
அழகா சிரிச்சா புயல் மழடா..
அடுத்த பாடல் முதல் எழுத்து ”ம”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஓக்கே மீண்டும் அ...
அன்னக்கிளி உன்னைத் தேடுதே...
“தே”
அன்னக்கிளி உன்னைத் தேடுதே...
“தே”
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஓ....
மலரே குறிஞ்சி மலரே.... தலைவன் சூட நீ மலர்ந்தாய்....
மீண்டும் ம...
மலரே குறிஞ்சி மலரே.... தலைவன் சூட நீ மலர்ந்தாய்....
மீண்டும் ம...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
arony wrote:ஓ....
மலரே குறிஞ்சி மலரே.... தலைவன் சூட நீ மலர்ந்தாய்....
மீண்டும் ம...
மன்னவா மன்னவா மன்னாதி மன்னனல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா....
ஆரம்பி ”வா”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஆரணிணிணிணிணி வாங்கோ........ [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
வா வெண்ணிலா
உன்னைதானே வானம் தேடுது...
எழுத்து- “தே”
உன்னைதானே வானம் தேடுது...
எழுத்து- “தே”
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தேனே தென்பாண்டி மீனே... இசைத்தேனே இள மானே.....
ஆரம்பிக்கவும் முதல் எழுத்து ”மா”
ஆரம்பிக்கவும் முதல் எழுத்து ”மா”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தேடாத இடமெல்லாம் தேடினேன்.... பாடாத பாட்டெல்லாம் பாடினேன்... ஆனாலும் நான் தேடும் பல்லவி...
~ப~
~ப~
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
மாலை சூடும் மணநாள்.... இளமங்கையின் வாழ்வில் திருநாள்...
பாட்டு சரிதானே?
~தி~
பாட்டு சரிதானே?
~தி~
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தில்லானா தில்லானா நான் தித்திக்கின்ற தே...
ஆரம்பிக்கவும் ”தே”
ஆரம்பிக்கவும் ”தே”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா
எழுத்து “தி”
திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா
எழுத்து “தி”
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில்....
தோ”
தோ”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
எழுத்து “தோ”
எழுத்து “தோ”
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே...
எழுத்து ”க”
எழுத்து ”க”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே
“நீ”
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொன்னே என் பொன்மணியே
தினம் பொங்கிவரும் நீரோட்டமே
“நீ”
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது...
”து”
”து”
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
[You must be registered and logged in to see this image.]
-
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு
'க'
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
கண்ணே கலை மானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனே உனைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஊ ஆரிரோ .
( ஒ )
கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்
ஆண்டவனே உனைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஊ ஆரிரோ .
( ஒ )
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராசா
ஒரே ஒரு ராசாவுக்கு
ஒரே ஒரு ராணி
“ரா”
ஒரே ஒரு ராசா
ஒரே ஒரு ராசாவுக்கு
ஒரே ஒரு ராணி
“ரா”
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
ஆயிரம் கனவுகள்
கல்யாண் நாளிலே......... ஏ
கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே
ஆயிரம் கனவுகள்
கல்யாண் நாளிலே......... ஏ
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமாக இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
கல்லான உங்கள் மனம்
கரைந்திட ஏங்கையிலே
கண்கணட காளியம்மா
கருணை செய்வது எக்காலம்
போடு
தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே
தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே
ஆனந்தக் கோனாரே
அறிவு கெட்டுத்தான் போனாரே
செக்கச்செவேலேன செம்மறியாடுகள்
சிங்காரமாக நடை நடந்து
வக்கணையாகவே பேசிக்கொண்டு
பலிவாங்கும் பூசாரியை நம்புதம்மா
போடு
தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே
தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே
ஆனந்தக் கோனாரே
அறிவு கெட்டுத்தான் போனாரே
சோலைவனங்கள் தழைச்சிருக்க
அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பிவந்து
பலிவாங்கும் பூசாரியை நம்புதடா
ஆ
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமாக இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
கல்லான உங்கள் மனம்
கரைந்திட ஏங்கையிலே
கண்கணட காளியம்மா
கருணை செய்வது எக்காலம்
போடு
தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே
தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே
ஆனந்தக் கோனாரே
அறிவு கெட்டுத்தான் போனாரே
செக்கச்செவேலேன செம்மறியாடுகள்
சிங்காரமாக நடை நடந்து
வக்கணையாகவே பேசிக்கொண்டு
பலிவாங்கும் பூசாரியை நம்புதம்மா
போடு
தாந்திமிமி தாந்திமிமி தந்தக்கோனாரே
தீந்திமிமி தீந்திமிமி திந்தக்கோனாரே
ஆனந்தக் கோனாரே
அறிவு கெட்டுத்தான் போனாரே
சோலைவனங்கள் தழைச்சிருக்க
அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பிவந்து
பலிவாங்கும் பூசாரியை நம்புதடா
ஆ
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 19 • 1, 2, 3 ... 10 ... 19
Similar topics
» பாட்டுக்கு பாட்டு போட்டி...
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
» இளையராஜா பாட்டு போட்டி
» "எந்த பாட்டுக்கு?"
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
Page 1 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum