தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இளையராஜா பாட்டு போட்டி
+5
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இளையராஜா பாட்டு போட்டி
அன்பர்களே
ஜெயா டிவியில் இளையராஜா பாட்டு போட்டி இருக்கு. 10 பாட்டு தேர்வு செய்து நம் தோட்டம் சார்பாக அனுப்பலாம். அனைவரும் ஒரு பாடல் தேர்வு செய்ய வேண்டும். முதலில் என் தேர்வு
1. பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
ஜெயா டிவியில் இளையராஜா பாட்டு போட்டி இருக்கு. 10 பாட்டு தேர்வு செய்து நம் தோட்டம் சார்பாக அனுப்பலாம். அனைவரும் ஒரு பாடல் தேர்வு செய்ய வேண்டும். முதலில் என் தேர்வு
1. பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
புதிய பாடல்கள் தான் வேண்டுமா? இதற்கு நிபந்தனைகள் உண்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
இளையராஜா இசை அமைத்த பாடல்கள் எதுவானாலும்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
நமது தோட்டம் சார்ப்பாக பாடலை தெரிவு செய்து நீங்களே அனுப்பிவிடுவீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
தங்களுக்கு ஒரு பாடல் கூட தேர்வு செய்ய முடியாதா? சரி நானே அனுப்புகிறேன். (என்ன கொடுமை சரவணா)
தங்களுக்கு ஒரு பாடல் கூட தேர்வு செய்ய முடியாதா? சரி நானே அனுப்புகிறேன். (என்ன கொடுமை சரவணா)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this link.] நீயாவது ஒரு பாடல் தேர்வு செய் பார்ப்போம் உனது இசை சுவை எப்படி என்று.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
மன்னியுங்கள் அண்ணா ........சில திரைப்படப் பாடல் மட்டுமே கேட்டு உள்ளேன் ...இளைய ராஜா புடிக்கும் ....ஆனால் அவரோட பாட்டு என்னன்னு எனக்கு தைரியது .....nellai anban wrote:[You must be registered and logged in to see this link.] நீயாவது ஒரு பாடல் தேர்வு செய் பார்ப்போம் உனது இசை சுவை எப்படி என்று.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
இளையராஜா பாடல் தெரியாத ஒரு தமிழச்சி. ஆச்சர்யம். (உன்னை முதலில் நாடு கடத்த வேண்டும் ).
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
தென்றல் வந்து என்னைத் தொடும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
திரைப்படம் பெயர் என்னவோ?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: இளையராஜா பாட்டு போட்டி
படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
nellai anban wrote:இளையராஜா பாடல் தெரியாத ஒரு தமிழச்சி. ஆச்சர்யம். (உன்னை முதலில் நாடு கடத்த வேண்டும் ).
நானே அனுப்பி தொலைக்கிறேன். தமிழ் தோட்டம் என்னை ஏமாற்றி விட்டது
.என்னை பார்த்து எப்பூடி நீங்க தமிழச்சி.யானு கேக்கலாம் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> ....இதோ sollurn paarunga பாட்டுக்கள் ////
1.பிச்சை பத்திரம் யஏந்தி வந்தேன்
2.கண்ணே கலைமானே
3.நீ தூங்கும் நேரத்தில்
4.கொடியில மல்லியப்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இளையராஜா பாட்டு போட்டி
1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்
3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]
4) ......
சூப்பரு.. [You must be registered and logged in to see this link.] கலக்கீட்ட. உன்கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்...
2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்
3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]
4) ......
சூப்பரு.. [You must be registered and logged in to see this link.] கலக்கீட்ட. உன்கிட்ட இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிறேன்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
ராமநாதன் சார், நீங்களும் ஒரு பாட்டு தேர்வு செய்யலாமே
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
கவியருவி ம. ரமேஷ் wrote:பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன்
அண்ணா முதல் முறை பாடல் பார்த்து அழுகை வந்து விட்டது
இப்போ கேட்டாலும் நெஞ்சு கணக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளையராஜா பாட்டு போட்டி
1976 – 1980 இந்த அஞ்சு வருஷதுல இளையராஜா பாடின பாடல்கள் 21.
1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.
-
1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)
நன்றி: இணையம்
1979-ல மட்டும் 12 பாட்டு பாடியிருக்கார்.
-
1. சோளம் வெதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ள…. (16 வயதினிலே) (1977)
2. அடி ஆத்தா ஆத்தா… (அவள் அப்படித்தான்) (1978)
3. நீரோடு அலை காத்தோடும் செல்ல… (சிட்டுக்குருவி) (1978)
4. பாராஜ்சனம் ஆடுதடி பச்ச புள்ள ஏங்குதடி… (சிட்டுக்குருவி) (1978)
5. மான் இனமே வண்ண பூ வண்ணமே… (முள்ளும் மலரும்) (1978)
6. ஓடம் ஒன்று காட்டில் போன வழி… (திரிபுர சுந்தரி) (1978)
7. அடி ஆத்தா ஆத்தா… ரெண்டு பொன்டாட்டி… (அன்பே சங்கீதா) (1979)
8. என்ன பாட்டு பாட… (சக்களத்தி) (1979)
9. வாடை வாட்டுது… (சக்களத்தி) (1979)
10. எய் தானி நானும்… (கடவுள் அமைத்த மேடை) (1979) – ஜானகி
11. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும்… (கவரி மான்) (1979)
12. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது நந்தவன… (லட்சுமி) (1979) – பி.சுசிலா
13. தோட்டம் கொண்ட ராசாவே… (பகலில் ஒரு இரவு) (1979) – ஜென்சி
14. ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
15. ஒரு மஞ்ச குருவி என் நெஞ்ச தழுவி… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
16. சாமக்கோழி கூவுதம்மா… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979) – சைலஜா
17. உனக்கெனதானே… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
18. வீட்டுக்கொரு மகன… (பொண்ணு ஊருக்கு புதுசு) (1979)
19. சிறு பொன்மனி அசையும்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி
20. தோப்பிலொரு நாடகம்… (கல்லுக்குள் ஈரம்) (1980) – ஜானகி, மலேசியா வாசுதேவன்
21. அன்பு முகம் தந்த சுகம்… (ருசி கண்ட பூனை) (1980)
நன்றி: இணையம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இளையராஜா பாட்டு போட்டி
எப்படி சார் இப்பெடியெல்லாம்??
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: இளையராஜா பாட்டு போட்டி
இணையத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுபரமணியத்தின்
ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை பதிவேற்றுகிறார்கள்
-
அதே போல் பி.சுசீலா, பி.பி.ஶ்ரீனிவாஸ் என ஒவ்வொரு
பாடகர்கள் பாடிய பாடல்களும் கிடைக்கும்
-
அதே போல சினிமா பாடல் வரிகளை மட்டும் பதிபவர்களும்
இருக்கிறார்கள்
-
யூ ட்யூபில் முழு நீள சினிமா படங்களை பார்க்கலாம்
(தரவிறக்கம் தனியே செய்ய வேண்டியதில்லை)
-
இப்படிப்பட்ட விபரங்களை, வலைத்தள முகவரிகளையும்
இனி பதிகிறேன்...
ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை பதிவேற்றுகிறார்கள்
-
அதே போல் பி.சுசீலா, பி.பி.ஶ்ரீனிவாஸ் என ஒவ்வொரு
பாடகர்கள் பாடிய பாடல்களும் கிடைக்கும்
-
அதே போல சினிமா பாடல் வரிகளை மட்டும் பதிபவர்களும்
இருக்கிறார்கள்
-
யூ ட்யூபில் முழு நீள சினிமா படங்களை பார்க்கலாம்
(தரவிறக்கம் தனியே செய்ய வேண்டியதில்லை)
-
இப்படிப்பட்ட விபரங்களை, வலைத்தள முகவரிகளையும்
இனி பதிகிறேன்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இளையராஜா பாட்டு போட்டி
மகிழ்ச்சி பதியுங்கள் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இளையராஜா பாட்டு போட்டி
[You must be registered and logged in to see this link.]
---
இளையராஜா இசையமைத்த பாடல்கள் பட்டியல்
(ஒரு சில மட்டும்)
-
1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)
6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா
11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.
16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்
21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட
26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்
31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!
36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்
51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)
95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே
101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு
106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
---
இளையராஜா இசையமைத்த பாடல்கள் பட்டியல்
(ஒரு சில மட்டும்)
-
1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)
6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா
11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.
16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்
21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட
26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்
31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!
36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா
41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை
46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்
51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப
56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)
61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை
66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே
71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே
76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)
81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு
86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது
91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)
95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே
101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு
106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளையராஜா பாட்டு போட்டி
1.எதாதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன்
2.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி விடயம் என்னடி
2.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி விடயம் என்னடி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பாட்டுக்கு பாட்டு போட்டி...
» பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
» பாதை - இசைஞானி இளையராஜா
» மகன்களுடன் இணைந்து இசையமைக்கும் இளையராஜா!
» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
» பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்
» பாதை - இசைஞானி இளையராஜா
» மகன்களுடன் இணைந்து இசையமைக்கும் இளையராஜா!
» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum