தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

இளையராஜா பாட்டு போட்டி

+5
கவியருவி ம. ரமேஷ்
vinitha
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
நெல்லை அன்பன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Sat Dec 17, 2011 11:51 am

First topic message reminder :

அன்பர்களே

ஜெயா டிவியில் இளையராஜா பாட்டு போட்டி இருக்கு. 10 பாட்டு தேர்வு செய்து நம் தோட்டம் சார்பாக அனுப்பலாம். அனைவரும் ஒரு பாடல் தேர்வு செய்ய வேண்டும். முதலில் என் தேர்வு

1. பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 20, 2011 12:58 pm

நண்பர்களே இன்னும் தொடர்ச்சியாகப் பட்டியலிடுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 1:03 pm

என்ன சார் இது. இளையராஜா பாட்டு லிஷ்டை விட்டுட்டு இப்போது உங்கள் பாட்டு லிஸ்டில் இருந்து தேர்வு செய்ய வேண்டுமா?
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 1:10 pm

1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)

2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்

3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]

4)தென்றல் வந்து தீண்டும் போது - [You must be registered and logged in to see this link.]

5).........
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 1:12 pm

(யுஜின் , [You must be registered and logged in to see this link.] உங்கள் தேர்வும் தேவை இங்கே)

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 1:17 pm

1.எதாதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னை கொடுத்தேன் --
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு ,,

என் தங்கை வினிதா சார்பா இந்த பாட்டை சேர்த்துக்கொன்கா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 1:20 pm

ஒகே தங்கையின் சொல்லுக்கு மறுப்பேது.

1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)

2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்

3)கொடியில மல்லியப்பு - [You must be registered and logged in to see this link.]

4)தென்றல் வந்து தீண்டும் போது - [You must be registered and logged in to see this link.]

5)எதாதோ எண்ணம் வளர்த்தேன் - தங்கையின் தங்கை வினிதா

6)....
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 1:30 pm

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு -----
<img src=" longdesc="90" /> நமது தோட்டத்து நடத்துனர் அடிமை அரசனுக்கு மிகவும் பிடிக்குமாம் ..
இதையும் சேர்த்துக்கொங்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 1:38 pm

1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)

2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்

3)கொடியில மல்லியப்பு - தங்கை கலை

4)தென்றல் வந்து தீண்டும் போது - அ.இராமநாதன்

5)எதாதோ எண்ணம் வளர்த்தேன் - தங்கையின் தங்கை வினிதா

6)அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு -அரசன்

7)...........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 1:48 pm

ஒகே

(யுஜின் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமையா )
1) பூங்கதவே தாழ் திறவா (நிழல்கள்)

2)பிச்சை பத்திரம் ஏந்தி வந்தேன் - ரமேஷ்

3)கொடியில மல்லியப்பு - தங்கை கலை

4)தென்றல் வந்து தீண்டும் போது - அ.இராமநாதன்

5)எதாதோ எண்ணம் வளர்த்தேன் - தங்கையின் தங்கை வினிதா

6)அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு -அரசன்

7)...........
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 1:52 pm

ஹேய் சரோ நீ ஒண்ணு சொல்லு உனக்கு பிடிச்ச பாட்டு....

புது மாப்பிள்ளை சொல்லுங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 2:07 pm

சொல்லுங்கப்பா சீக்கிரம் சாப்பிட போகணும்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 3:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது

(தென்றல் வந்து என்னைத் தொடும்)

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்

(தென்றல் வந்து என்னைத் தொடும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by arony Tue Dec 20, 2011 3:18 pm

அங்கிள் இவ்ளோ பாட்டா.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ... நான் ஃபெயிண்ட் பண்ணுறேன்...

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 3:23 pm

இருங்க தண்ணி எடுத்துவிட்டு வருகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழன் Tue Dec 20, 2011 3:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இருங்க தண்ணி எடுத்துவிட்டு வருகிறேன்

அவங்களுக்கு சுட்டு ஆறின தண்ணீர்தான் வேண்டுமாம். துப்பாக்கியால் தண்ணீரை சுட்டு ஆறியப் பிறகு எடுத்து வாருங்கள் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 3:32 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழன் Tue Dec 20, 2011 3:34 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

வரும்போது இதே வேகத்தில் ஓடி வராதீங்க. தண்ணீர் கீழே கொட்டி விடும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Tue Dec 20, 2011 3:36 pm

டேமிலும் யுஜின் அண்ணா வும் ஒரு நல்ல பாட்டு சொல்லுங்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 3:59 pm

பாட்டு நான் ஏற்கெனவே சொல்லிட்டனே அதனை ஏன் தெரிவு செய்யவில்லை என்று தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 4:18 pm

என்ன பாட்டு யுஜின். கவனிக்க தவறிவிட்டேன். ஒரு முறை மீண்டும் கூறுங்கள் ஐயா.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Tue Dec 20, 2011 4:31 pm

ஆரோனி அக்கா

நீங்களும் பங்கு பெறலாமே
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Wed Dec 21, 2011 12:10 pm

நெல்லை அண்ணா எப்பூடி இருக்கீங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by நெல்லை அன்பன் Wed Dec 21, 2011 12:14 pm

நல்லா இருக்கேன் கலை. அப்புறம் நீ நினைச்சபடி சசி ஜெயா பிரிஞ்சாச்சி. உனக்கு சந்தோஷம் தானே.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by தங்கை கலை Wed Dec 21, 2011 12:22 pm

nellai anban wrote:நல்லா இருக்கேன் கலை. அப்புறம் நீ நினைச்சபடி சசி ஜெயா பிரிஞ்சாச்சி. உனக்கு சந்தோஷம் தானே.
இல்லை அண்ணா ...இதுல்லாம் ஜூஜிப்பி மட்டஏர் ....இனிமேல் வரும் பாருங்க <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இளையராஜா பாட்டு போட்டி  - Page 2 Empty Re: இளையராஜா பாட்டு போட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum