தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
+11
கலைநிலா
அரசன்
thaliranna
yarlpavanan
கவிக்காதலன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
தங்கை கலை
நிலாமதி
சரவணன்
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
எனக்கு திருமணம் நிச்சயமாக போகிறது..நாளை திருமண நிச்சய நிகழ்ச்சி
வரும் ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.. அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்பது
என் விருப்பம்
வேண்டுகோள்
கட்டளை...
இன்னும் திருமண அழைப்பிதல் அச்சிடப்படவில்லை ஆகவே தான் அதனை அனுப்பவில்லை
அச்சடித்த பின்னர் அனுப்புகிறேன்.. ஏன் காலதாமதமாக இதனை சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்
எனக்கு திருமணம்னு என்னாலேயே நம்ப்பமுடியல இத்தன நாளா அதான் லேட் ஆயிடுச்சு..
இன்று நான் ஊருக்கு திரும்புகிறேன் மீண்டும் வந்த பின்பு வருகிறேன் மறந்துட்டாதிங்க
உங்கள் அனைவரின் வருகையை எதிர்பாத்திருப்பேன் நண்பர்களே
கண்டிப்பாக வரவேண்டும்..அனைவரும் சந்திக்கும் தருனமாக என் திருமணம் அமைய வேண்டும் என்பது என் ஆசை நிறைவேற்றுங்க
நன்றி வணக்கம்
என்றும் அன்புடன்
சரோ
--
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல...எல்லாவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் -தி கிங் ஆப் கிரேட் எஸ்கேப் sar000-

சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
அய்யாவா?அதுக்குள்ளயுமேவா? ஏங்க நானும் யூத்தாங்க.. அதுக்குள்ளயும் அங்கிள் லிஸ்ட்ல சேர்த்துறாதீங்கதமிழன் wrote:தங்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் ஐயா.
நன்றி நண்பரே
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
அண்ணா அண்ணி பெயர் என்ன
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
nvinitha wrote:அண்ணா அண்ணி பெயர் என்ன
ராமலக்ஷ்மி @ மீனா
மன்னிக்கவும் உறவுகளே
கணினியின் இடையறாத இடையூறு காரணமாக தனி தனியாக நன்றி கூற இயலவில்லை
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்கங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
அண்ணா என்ன 2 பெயர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
ரெண்டு பொண்ணா இருக்குமோ அப்டின்ற சந்தேகம் வேணாம் தங்கையேnvinitha wrote:அண்ணா என்ன 2 பெயர்
ரெஜிஸ்டரில் உள்ள பெயர் ராமலக்ஷ்மி
வீட்டில் அனைவரும் அழைப்பது மீனா
காரணம் எங்க பாட்டி பெயரும் ராமலக்ஷ்மி தான் அதனால தான்
அது என் தாய் மாமா பொண்ணுபா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
ஹேய் சரோ சின்ன வயசுல கல்யாணம் பண்ணப் பொரிகல பயமா இல்லியா லைஃப் ய நினைச்சி ....
:bana:
:bana:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
அண்ணா நீங்க சீக்கிரம் அண்ணி பெயர் சொல்லுவான் என்று சொன்னநீங்க எவளவு சீக்கிரம் சொல்லுவிங்க என்று நினைக்க வில்லை
சந்தோஷம் அண்ணா ..
அண்ணி அ கேட்டதா சொல்லுங்க
கலை வினி
சந்தோஷம் அண்ணா ..
அண்ணி அ கேட்டதா சொல்லுங்க
கலை வினி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
தங்கை கலை wrote:ஹேய் சரோ சின்ன வயசுல கல்யாணம் பண்ணப் பொரிகல பயமா இல்லியா லைஃப் ய நினைச்சி ....
:bana:
யென் பயப்படனும் உங்க அண்ணி என்னை கடைசிவரைக்கும்
கண்கலங்காம வச்சு காப்பாத்தூறதா சொல்லிறுகாங்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
nvinitha wrote:அண்ணா நீங்க சீக்கிரம் அண்ணி பெயர் சொல்லுவான் என்று சொன்னநீங்க எவளவு சீக்கிரம் சொல்லுவிங்க என்று நினைக்க வில்லை
சந்தோஷம் அண்ணா ..
அண்ணி அ கேட்டதா சொல்லுங்க
கலை வினி
கண்டிப்பாக சொல்கிறேன் தங்கைகளே
நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் சிறிய வேலை ஒன்று இருக்கிறது முடித்துவிட்டு திரும்புகிறேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
ஓகே அண்ணா பை பை பை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
யு டோன்ட் வொர்ரி .....நான் இருக்கோம் லா நாங்க சொல்லிக்கிறோம் நன்றி அனைவருக்கும் ,,,சரவணன் wrote:nvinitha wrote:அண்ணா அண்ணி பெயர் என்ன
ராமலக்ஷ்மி @ மீனா
மன்னிக்கவும் உறவுகளே
கணினியின் இடையறாத இடையூறு காரணமாக தனி தனியாக நன்றி கூற இயலவில்லை
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்கங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
வினி எல்லாருக்கும் தனி தனியா நன்றி சொல்ல ஆரம்பிக்கலாம் வா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
சரோ அண்ணா சார்பாக நன்றிகள்yarlpavanan wrote:இனிய திருமண வாழ்த்துக்கள்.
நேரில் கலந்து கொள்ள முடியாமைக்கு
மன்னிப்புத் தாருங்களேன்.
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://”பதினாறு பெற்று” & ”பதினாறும் பெற்று”//
அப்போ 32 ஆ?
ஹேலோ நீங்க என்னா ரெட் ல குஓட்டே பண்ணி இருக்கீங்க ..
என்ன விடயம் ....
ஒகே ,வாழ்த்திர்க்கு நன்றி சரோ சார்பாக வினி,kalai
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
நன்றிகள்thaliranna wrote:வாழ்த்துக்கள் சரவணன்!
சரோ அண்ணா சார்பாக
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
thaliranna wrote:வாழ்த்துக்கள் சரவணன்!
அன்பு வாழ்த்திர்க்கு நன்றிங்க தளிர் அண்ணா
--சரோ சார்பாக வினியும் கலையும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
[quote="அரசன்"]வாழ்த்துக்கள் சரோ ... இன்பமாய் நடக்க முன் வாழ்துக்கள் [/குஓட்டே]
அன்புக்கு நன்றிங்க அரசன் ,,,,
யாரு இன்பமாய் நடக்கணும் அரசன் ,,,
---------சரோ சார்பாக
அன்புக்கு நன்றிங்க அரசன் ,,,,
யாரு இன்பமாய் நடக்கணும் அரசன் ,,,
---------சரோ சார்பாக
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
கலைநிலா wrote:வாழ்த்துக்கள் .
இனிய இல்வாழ்க்கை
அமைய இறைவன் துணை புரியட்டும்
அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணா ...
சரோக்கு நேரம் இல்லாத காரணத்தினால் சரோ சார்பாக நன்றியை தேறிவித்துக் கொள்கிறோம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
அன்பு வாழ்த்துக்கு நன்றி ...nvinitha wrote:அண்ணா வாழ்த்துக்கள் .
சூப்பர் அண்ணி பெயர சொல்லவே இல்லாஜே
சரோக்கு நேரம் இல்லாத காரணத்தினால் சரோ சார்பாக நன்றியை தேறிவித்துக் கொள்கிறோம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
நன்றி கூறிய என் செல்லத்துக்கு நன்றி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
எனக்கு நன்றி கூறிய என் அம்முக் குட்டிக்கு நன்றிnvinitha wrote:நன்றி கூறிய என் செல்லத்துக்கு நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
இனிய திருமண நல்வாழ்துகள் நண்பரே... :héhé: :héhé:
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
என் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறிய சகோதரிகளுக்கு நன்றி நன்றி நன்றி (சண்டை போடாம பிரிச்சிக்கணும் என்னா? )
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்
நாங்க சண்ட போடமாட்டம் அண்ணா நீங்க 3 தந்தீங்க நன்றி என் அக்கவே வைத்து இருக்கட்டும் என் அக்கவைத்து இருந்தா நான் வைத்து இருந்தா மாதிரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
» நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
» நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
» அனைவருக்கும் ரமேஷின் அன்பு வணக்கம்
» நண்பர்கள் அனைவருக்கும்....
» நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
» நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
» அனைவருக்கும் ரமேஷின் அன்பு வணக்கம்
» நண்பர்கள் அனைவருக்கும்....
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum