தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

+11
கலைநிலா
அரசன்
thaliranna
yarlpavanan
கவிக்காதலன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
தங்கை கலை
நிலாமதி
சரவணன்
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by சரவணன் Tue Nov 29, 2011 7:48 pm

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

எனக்கு திருமணம் நிச்சயமாக போகிறது..நாளை திருமண நிச்சய நிகழ்ச்சி
வரும் ஜனவரி 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.. அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்பது

என் விருப்பம்
வேண்டுகோள்
கட்டளை...

இன்னும் திருமண அழைப்பிதல் அச்சிடப்படவில்லை ஆகவே தான் அதனை அனுப்பவில்லை
அச்சடித்த பின்னர் அனுப்புகிறேன்.. ஏன் காலதாமதமாக இதனை சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம்
எனக்கு திருமணம்னு என்னாலேயே நம்ப்பமுடியல இத்தன நாளா அதான் லேட் ஆயிடுச்சு..

இன்று நான் ஊருக்கு திரும்புகிறேன் மீண்டும் வந்த பின்பு வருகிறேன் மறந்துட்டாதிங்க
உங்கள் அனைவரின் வருகையை எதிர்பாத்திருப்பேன் நண்பர்களே
கண்டிப்பாக வரவேண்டும்..அனைவரும் சந்திக்கும் தருனமாக என் திருமணம் அமைய வேண்டும் என்பது என் ஆசை நிறைவேற்றுங்க

நன்றி வணக்கம்
என்றும் அன்புடன்
சரோ


--
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல...எல்லாவற்றையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் -தி கிங் ஆப் கிரேட் எஸ்கேப் sar000-
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down


நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by janand Fri Dec 16, 2011 8:02 pm

திருமண வாழ்த்துகள் நம்ப
முகவரி கொஞ்சம் கொடுங்க
கண்டிப்பா வரேன்
யார் யார் போறீங்க லிஸ்ட் கொடுங்க
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by அ.இராமநாதன் Fri Dec 16, 2011 8:05 pm

இனிய திருமண நல்வாழ்த்துகள்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by சரவணன் Fri Dec 16, 2011 8:07 pm

janand wrote:திருமண வாழ்த்துகள் நம்ப
முகவரி கொஞ்சம் கொடுங்க
கண்டிப்பா வரேன்
யார் யார் போறீங்க லிஸ்ட் கொடுங்க

அம்பாசமுத்திரம் ..
திருநெல்வேலியில அம்பாசமுத்திரம் வந்துட்டு எனக்கு அழையுங்கள் 9894203420 உங்களை அழைத்து வந்துவிடுகிறேன் வீட்டிற்கு
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by சரவணன் Fri Dec 16, 2011 8:08 pm

அ.இராமநாதன் wrote:இனிய திருமண நல்வாழ்த்துகள்...
நன்றி அய்யா

வாழ்த்து சொன்னா மட்டும் போதாது (அப்புறம் என்ன மொய் வேணுமானு கேட்டுராதிங்க) நேர்ல வந்து ஆசீர்வதாம் பண்ணுங்க போதும் ஓகே
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by janand Fri Dec 16, 2011 8:09 pm

மிக்க நன்றி சரவண
வருகிறேன்
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by சரவணன் Fri Dec 16, 2011 8:12 pm

janand wrote:மிக்க நன்றி சரவண
வருகிறேன்

தங்கள் அனைவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பேன் நன்றி நன்றி நன்றி

எனக்கு பண்ணி வைக்கிறதே ஒரே ஒரு கண்ணாலம் தாண்பா ரெண்டாவது கிடையாதுண்டாங்க அதால எல்லாரும் இந்த கல்யாணத்துக்கு வந்துடுங்க
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 16, 2011 8:12 pm

நான் வர முயற்சிக்கிறேன் நண்பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by சரவணன் Fri Dec 16, 2011 8:16 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் வர முயற்சிக்கிறேன் நண்பா...

நீங்க வரத வச்சு தான் முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தை நம்புவேன் Laughing இல்லைனா அது பொய்..அதனால முயற்சி பண்ணுங்க..ஆனா வந்துடுங்க
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by தங்கை கலை Fri Dec 16, 2011 8:21 pm

சரவணன் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நான் வர முயற்சிக்கிறேன் நண்பா...

நீங்க வரத வச்சு தான் முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தை நம்புவேன் Laughing இல்லைனா அது பொய்..அதனால முயற்சி பண்ணுங்க..ஆனா வந்துடுங்க
சரோ நான் வரலான்னாலும் என்னோட வாழ்த்துக்கள் உனக்கும் அந்த அப்பாவி பொண்ணுக்கும் எப்போதும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 16, 2011 8:26 pm

சரவணன் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நான் வர முயற்சிக்கிறேன் நண்பா...

நீங்க வரத வச்சு தான் முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தை நம்புவேன் Laughing இல்லைனா அது பொய்..அதனால முயற்சி பண்ணுங்க..ஆனா வந்துடுங்க

வந்துவிடுகிறேன்... வந்துவிடுகிறேன்... வந்துவிடுகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 17, 2011 11:17 am

வருவதற்கு முயற்சிக்கிறேன் சரோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் - Page 3 Empty Re: நண்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum