தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm

» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm

» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am

» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am

» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am

» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am

» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am

» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am

» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am

» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am

» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am

» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am

» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am

» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm

» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm

» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm

» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm

» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm

» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm

» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm

» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm

» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm

» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm

» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm

» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm

» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm

» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm

» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm

» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm

» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm

» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm

» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm

» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm

» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm

» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm

» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm

» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm

» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm

» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm

» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm

» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm

» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

5 posters

Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 15, 2011 4:46 pm

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20470
தமிழ், அரபு, உருது, ஆங்கிலம் உட்பட 63 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள
வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக
அமையும்.


தற்கான சுட்டி:


http://translate.google.com/#


ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல் இத்துடன் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.


தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி

கூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை
வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில்
தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து
பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த
Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது.
இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து
மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.

கூகுள் மொழிமாற்றம் (Google Translate) என்றால் என்ன?

பெயரிலேயே இதன் அர்த்தம் தெரிந்திருக்கும் ஆம் இணையத்தில்
பல்வேறு மொழிகளில் இணைய தளங்கள் உள்ளன. இந்த தளங்களை படிக்க நாம் அந்த
மொழியை தெரிந்திருக்க வேண்டியதில்லை Google Translate உதவியுடன் நமக்கு
தெரிந்த மொழியில் மாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.


இந்தியர்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள்:

இதற்க்கு முன்னர் கூகுள் மொழிமாற்ற வசதியில் இந்திய அளவில்
ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஹிந்தி
பேசினாலும் படிக்க தெரிந்தவர்கள் குறைவே. ஆதலால் நமக்கு புரியாத
ஆங்கிலத்தில் மொழியை மாற்றி தப்பும் தவறுமாக படித்து தெரிந்து கொள்வோம்.
இனி அந்த வேதனை நமக்கில்லை நம்முடைய தாய்மொழியான தமிழிலே மொழியை மாற்றி
நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இது போல மொழியை மாற்றும் பொழுது
வாக்கியங்கள் சரியாக அமையாது ஆனால் அதனுடைய உள்கருத்தை நம்மால் சரியாக
புரிந்து கொள்ள முடியும்.


இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது?

o இந்த சேவையை பயன்படுத்த கூகுளின் Google Translate இந்த
தளத்திற்கு சென்று அங்கு உள்ள காலியான கட்டத்தில் நீங்கள் மொழிமாற்றம்
செய்யவேண்டிய வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

o பின்பு TO பகுதியில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய
மொழியை தேர்வு செய்தால் போதும் அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த
மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும்.


o இது மட்டுமல்லாது நீங்கள் மாற்றம் செய்யப்பட
எழுத்துக்களின் மீது உங்கள் கர்சரை வைத்தால் அந்த எழுத்துக்கான ஒரிஜினல்
வார்த்தையும் காண்பிக்கப்படும்.

o Hightlight செய்த வார்த்தைகளை பற்றி விரிவாக அங்கிருந்தே நேரடியாக கூகுளில் தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

o முழு இணையதளத்தையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால்
நீங்கள் அந்த மற்ற தளங்களுக்கு சென்று அங்கு உள்ள translate பாரில் நீங்கள்
மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழியை தேர்வு செய்து Translate கொடுத்தால்
முழு தளமும் தமிழில் மாறிவிடும்.


63 மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம்

உலகளவில் சுமார் 63 மொழிகளில் தமிழில் இருந்து மற்ற
மொழிகளுக்கும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மாற்றம் செய்து
கொள்ளலாம். கீழே நீங்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியல் உள்ளது இதில் உள்ள
மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.

கீழே உள்ள பட்டியலில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்

[i][i]கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20460



தற்கான சுட்டி:

http://translate.google.com/#[i][/i]


ஆங்கிலம் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டதின் நகல்:

ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20462

அரபி மொழியிலிருந்து தமிழுக்கு

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%201%20463

தற்கான சுட்டி:

http://translate.google.com/#
[/i][/i]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by zac.nadar Sun Mar 11, 2012 12:32 am

மொழியாக்கம் தகவலுக்கு மிக்க நன்றி! மிகவும் பிரயோஜனமாக உள்ளது .
தங்களின் சேவை எங்களுக்கு தேவை நன்றி .
zac.nadar
zac.nadar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 2
Join date : 14/07/2011

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 11, 2012 7:55 am

என்னம்மா பண்ணுது இந்த கூகுள்.

என் கவிதையை பாருங்களேன்...


என் மரணத்தின்
கடைசி நொடிப்பொழுதில்...
என் நினைவில் வரும்
உன் முகம்...
அப்போது கூட
உன்னுடன் அழைத்துச் செல்லாது
என்னை மரணத்திடம்
கைப்பிடித்துக் கொடுத்து
வழி அனுப்பிவிட்டுப் போகும்

-- மொழி பெயர்ப்பு. ஆங்கிலம்.
Of my death
In the last notippolut ...
I will remember
Your face ...
Even when
You will not go along with
Me to death!
Have held your hand
Will be sent via I love you

இந்தியில்...
मेरी मौत के
पिछले notippolut में ...
मुझे याद करेंगे
... तुम्हारा चेहरा
यहां तक ​​कि जब
तुम साथ साथ नहीं जाना होगा
मुझे मार!
अपने हाथ का आयोजन
के माध्यम से भेजा जाएगा அன்பு மலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by கவிக்காதலன் Mon Mar 12, 2012 2:37 am

மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 12, 2012 11:04 am

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by pakee Mon Mar 12, 2012 4:08 pm

பயனுள்ள பதிவு அண்ணா மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 36
Location : france

Back to top Go down

கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி  Empty Re: கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யூடியூப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி
» மனித உடற்கூற்றை முப்பரிமாணத்தில் பார்க்கலாம்:கூகுள் வழங்கும் புதிய வசதி
» சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ் இன்டர்நெட்டில் பைல் ஸ்டோர் வசதி
» ஜிமெயிலின் பயனுள்ள புதிய வசதி
» பயர்பொக்ஸின் புதிய வசதி: உங்கள் நீட்சியின் வேகத்தை அறிந்து கொள்ள

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum