தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நேசிக்கிறேன் ................

+12
நெல்லை அன்பன்
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
arony
thaliranna
அ.இராமநாதன்
தமிழன்
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தங்கை கலை
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Thu Dec 15, 2011 10:33 pm

First topic message reminder :

இனிமையான தருணங்களில்
நினைக்க மறந்தாலும்
கசப்பான தருணங்களில்
உன்னை திட்ட மறந்ததில்லை .....

உன்னை மறந்து விட்ட
நிமிடங்களிலும்
எப்போதும
என்னை மறக்க மறந்தவனாய் நீ...

எனக்கு நீ கொடுத்ததை
எல்லாம் என் திறமை
என்று சொல்லி
பெருமித கொள்பவளாய் நான் ...

கொடுத்ததற்கு நன்றி சொல்லாமல்
கொடுக்காமல் விட்டது எது எனத்
தேடி சண்டை யிடுபவளே நான் ,,,,,

கண்ணை மூடிக்கொண்டு
உன்னை நினைக்கும்
சில நொடியிலும்
அலை பாயும் மனத்தோடு நான் ....

அலையும் மனதின்
அடக்கி ஆள்பவனாய் நீ ....

தீயதை
நெருங்க விடாமல்
உன் கண்களுக்குள்
என்னை வைப்பவனாய் நீ ....

காரணம் இருந்தால்
மட்டுமே உன்னை
காணத் துடிப்பவளாய் நான் ......

உருவமற்ற சிறப்பாய் நீ
உன்னை உருவமாக்கி
சினங்களுடன் சிதைப்பவளாய் நான் ,,,

கடவுள் என்னை நேசிக்கிறார் I love you
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது I love you ..........................
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 6:50 pm

sarunjeevan wrote:கலை chance இல்ல

sema sema sema semaiya iruku [You must be registered and logged in to see this image.]
அய்யோ அருண் ...தாங்க்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by நெல்லை அன்பன் Mon Feb 06, 2012 7:07 pm

கலை sarunjeevan தலைல அடிச்சி சத்தியம் பண்ணு அப்போதான் நான் நம்புவேன்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:14 pm

நெல்லை அன்பன் wrote:கலை sarunjeevan தலைல அடிச்சி சத்தியம் பண்ணு அப்போதான் நான் நம்புவேன்
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அண்ணா பாவம் அருண் ...உங்க மேல வேணா சத்தியம் பண்ணுறேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by sarunjeevan Mon Feb 06, 2012 7:18 pm

[You must be registered and logged in to see this image.] நெல்லை அன்பன் மேல சாத்தியமா [You must be registered and logged in to see this image.] உண்மை தான் நம்புக நெல்லை அன்பன்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by sarunjeevan Mon Feb 06, 2012 7:19 pm

நான் நம்புறான் கலை நீ பண்ணு [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by நெல்லை அன்பன் Mon Feb 06, 2012 7:20 pm

நீ பத்தாம் வகுப்பு பாஸ் பண்றேன்னு எம்.ஜி.ஆர் மேல சத்தியம் பண்ணின, அடுத்த வாரமே எம்.ஜி.ஆர் போய்ட்டாரு.

சத்தியத்தின் மீது யாரு சத்தியம் செய்வா? விடு... நான் நம்பிட்டேன்
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:24 pm

sarunjeevan wrote:நான் நம்புறான் கலை நீ பண்ணு [You must be registered and logged in to see this image.]
ஒகே அப்போ பண்ணுறேன் ....

நெல்லை அண்ணா மேல சத்தியமா இந்த கவிதை நான் தான் எழுதுனேன்என்‌என்‌என் என்‌என்‌என்‌என்‌என்‌என் மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:25 pm

நெல்லை அன்பன் wrote:நீ பத்தாம் வகுப்பு பாஸ் பண்றேன்னு எம்.ஜி.ஆர் மேல சத்தியம் பண்ணின, அடுத்த வாரமே எம்.ஜி.ஆர் போய்ட்டாரு.

சத்தியத்தின் மீது யாரு சத்தியம் செய்வா? விடு... நான் நம்பிட்டேன்
<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> நான்லாம் அப்போ பிறக்கவே இல்லை <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by sarunjeevan Mon Feb 06, 2012 7:25 pm

நெல்லை அன்பன் wrote:நீ பத்தாம் வகுப்பு பாஸ் பண்றேன்னு எம்.ஜி.ஆர் மேல சத்தியம் பண்ணின, அடுத்த வாரமே எம்.ஜி.ஆர் போய்ட்டாரு.

சத்தியத்தின் மீது யாரு சத்தியம் செய்வா? விடு... நான் நம்பிட்டேன்
கலை விடு அப்ப என் மேல பண்ண வேண்டாம்..[You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பா நெல்லை அன்பா[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Mon Feb 06, 2012 7:32 pm

sarunjeevan wrote:
நெல்லை அன்பன் wrote:நீ பத்தாம் வகுப்பு பாஸ் பண்றேன்னு எம்.ஜி.ஆர் மேல சத்தியம் பண்ணின, அடுத்த வாரமே எம்.ஜி.ஆர் போய்ட்டாரு.

சத்தியத்தின் மீது யாரு சத்தியம் செய்வா? விடு... நான் நம்பிட்டேன்
கலை விடு அப்ப என் மேல பண்ண வேண்டாம்..[You must be registered and logged in to see this image.]

நன்றி நண்பா நெல்லை அன்பா[You must be registered and logged in to see this image.]

அருண் நீங்களா அந்த சத்தியத்தின் சத்யம் ....

சத்யமே இங்கு கவிதை எழுதுதா !!!சூப்பர்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 07, 2012 12:09 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by ஹிஷாலீ Tue Feb 07, 2012 12:26 pm

கடவுள் என்னை நேசிக்கிறார்
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது .......................

சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by பிரேமலதா Tue Feb 07, 2012 12:49 pm

கடவுள் என்னை எப்போதும்
நேசிக்கிறார்
கடவுளை நான் தேவைப்படும்போது
நேசிக்கிறேன்
இதுதான்
கடவுளிற்கும் மனிதனிற்கும்
உள்ள வித்தியாசம்
பிரேமலதா
பிரேமலதா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 47
Points : 95
Join date : 06/05/2011

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 07, 2012 1:55 pm

பிரேமலதா wrote:கடவுள் என்னை எப்போதும்
நேசிக்கிறார்
கடவுளை நான் தேவைப்படும்போது
நேசிக்கிறேன்
இதுதான்
கடவுளிற்கும் மனிதனிற்கும்
உள்ள வித்தியாசம்

இதில் தவறோன்றும் இல்லை

அப்படிப் படைத்தவனே கடவுள் தான்

அதனால் நாம் வருந்தத் தேவையில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தமிழ்1981 Tue Feb 07, 2012 4:46 pm

வணக்கம் சகோதரி,

வரிகள் ஒவ்வொன்றும் பாராட்டப்படக் கூடியவை மேலும் எல்லா வரிகளும் வாழ்வின் உண்மைகள்..... சூப்பர் சுப்பார் கவிதை சகோதரி.... மகிழ்ச்சி ... மிக்க மகிழ்ச்சி
"எனக்கு நீ கொடுத்ததை
எல்லாம் என் திறமை
என்று சொல்லி
பெருமித கொள்பவளாய் நான் ...

கொடுத்ததற்கு நன்றி சொல்லாமல்
கொடுக்காமல் விட்டது எது எனத்
தேடி சண்டை யிடுபவளே நான் ,,,,," மகிழ்ச்சி

"கடவுள் என்னை நேசிக்கிறார்
நானும் கடவுளை நேசிக்கிறேன்,
தேவையின்போது .........................." மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by தங்கை கலை Tue Feb 07, 2012 10:41 pm

நன்றி ஹிசாலி ,நன்றி ஜோஷி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by vinitha Tue Feb 07, 2012 11:12 pm

அக்கா சூப்பர் [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நேசிக்கிறேன் ................ - Page 2 Empty Re: நேசிக்கிறேன் ................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum