தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொந்தமாக எழுதியது தான் 3
+3
janand
தங்கை கலை
சரவணன்
7 posters
Page 1 of 1
சொந்தமாக எழுதியது தான் 3
பக்கம் பக்கமாய் கவிதைகள் எழுதி உன்னிடம் கொடுத்த பின்பு தான் புதியதாய் தோன்றும் கவிதை மட்டுமே நன்றாக இருப்பதாக தோன்றுகிறது
காதலிக்காக காத்திருக்கும் நேரங்களிலும் கூட கண்கள் அழகான பெண்களை சைட் அடிக்க தவறுவதில்லை
வேகமாய் ஓடி தடுமாறி விழுவதை விட நிதானமாய் சென்று இலக்கை தொடுவது தான் சிறந்தது # எப்பயும் போல நாம மொள்ளமாவே போவோம்
மன்னனையும் மடையனாக்கும் பெண்ணின் சக்தி
மண்ணையும் மாளிகையாக்கும் ஆண்களின் புத்தி : சும்மா ரைமிங் பஞ்ச்
விழித்தெழுந்த பின்னும் விடாமல் துரத்துகிறது உன் கனவுகள்
காதலிக்காக காத்திருக்கும் நேரங்களிலும் கூட கண்கள் அழகான பெண்களை சைட் அடிக்க தவறுவதில்லை
வேகமாய் ஓடி தடுமாறி விழுவதை விட நிதானமாய் சென்று இலக்கை தொடுவது தான் சிறந்தது # எப்பயும் போல நாம மொள்ளமாவே போவோம்
மன்னனையும் மடையனாக்கும் பெண்ணின் சக்தி
மண்ணையும் மாளிகையாக்கும் ஆண்களின் புத்தி : சும்மா ரைமிங் பஞ்ச்
விழித்தெழுந்த பின்னும் விடாமல் துரத்துகிறது உன் கனவுகள்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
ஹேய் சரோ வாட் இஸ் திஸ் .....
எண்ணக் கொடுமை ஷிரவணன் ,,,
கல்யாணப் பிள்ளைக்கு அடக்க ஒடுக்கம் வேணாமா
...
மனைவி காத்திருக்கும் நேரங்களிலும் கூட கண்கள் அழகான பெண்களை சைட் அடிக்க தவறுவதில்லை,,,
சரோ சரோ ..........
ரொம்ப சீப்பு சிப்பா வருது .....உங்க கல்யாணத்தைநினைச்சி
எண்ணக் கொடுமை ஷிரவணன் ,,,
கல்யாணப் பிள்ளைக்கு அடக்க ஒடுக்கம் வேணாமா
...
மனைவி காத்திருக்கும் நேரங்களிலும் கூட கண்கள் அழகான பெண்களை சைட் அடிக்க தவறுவதில்லை,,,
சரோ சரோ ..........
ரொம்ப சீப்பு சிப்பா வருது .....உங்க கல்யாணத்தைநினைச்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 3
யாரு கல்யாண பிள்ளை kalai
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: சொந்தமாக எழுதியது தான் 3
தங்கை கலை wrote:ஹேய் சரோ வாட் இஸ் திஸ் .....
எண்ணக் கொடுமை ஷிரவணன் ,,,
கல்யாணப் பிள்ளைக்கு அடக்க ஒடுக்கம் வேணாமா
...
மனைவி காத்திருக்கும் நேரங்களிலும் கூட கண்கள் அழகான பெண்களை சைட் அடிக்க தவறுவதில்லை,,,
சரோ சரோ ..........
ரொம்ப சீப்பு சிப்பா வருது .....உங்க கல்யாணத்தைநினைச்சி
சிரிப்பு வருதுணு சொல்லிட்டு யென் ஒடுற?? நின்னு படிச்சிட்டு போ...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
அடுத்த மாசம் சரோக்கு கண்ணாலம்janand wrote:யாரு கல்யாண பிள்ளை kalai
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 3
தங்கை கலை wrote:அடுத்த மாசம் சரோக்கு கண்ணாலம்janand wrote:யாரு கல்யாண பிள்ளை kalai
அட ஆமா மறந்தே ரொம்ப நாளாச்சு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
நல்லா நல்லா எழுதுறீங்க எல்லாரும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சொந்தமாக எழுதியது தான் 3
கவியருவி ம. ரமேஷ் wrote:நல்லா நல்லா எழுதுறீங்க எல்லாரும்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
சரவணனுக்கு என்னாச்சு? எல்லாமே சொந்தமா எழுதுறார்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 3
arony wrote:சரவணனுக்கு என்னாச்சு? எல்லாமே சொந்தமா எழுதுறார்..
எல்லாம் தோட்டத்தின் உறவுகள் கொடுக்கும் உற்சாகம் தான் அக்கா நாங்களும் எழுதுவோம்ல
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
எழுதுங்க சரவணன் புதிய அத்தியாயம் படைப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 3
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எழுதுங்க சரவணன் புதிய அத்தியாயம் படைப்போம்
நீங்க போட்டுருக்க பொம்மை படம் தெரியமாட்டீக்குது நிறைய காமெண்ட்ஸ்ல
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 3
உங்க இணைய வேகம் குறைவாக இருக்கலாம் அதனால் தான் தெரியலசரவணன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எழுதுங்க சரவணன் புதிய அத்தியாயம் படைப்போம்
நீங்க போட்டுருக்க பொம்மை படம் தெரியமாட்டீக்குது நிறைய காமெண்ட்ஸ்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 3
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சொந்தமாக எழுதியது தான் 3
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Similar topics
» சொந்தமாக எழுதியது தான் 1
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
» சொந்தமாக எழுதியது தான் 6
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
» சொந்தமாக எழுதியது தான் 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum