தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொந்தமாக எழுதியது தான் 6
4 posters
Page 1 of 1
சொந்தமாக எழுதியது தான் 6
லோக்பால், மகளிர் மசோதாவுக்காக போராடுவேன்: சோனியா # ஆணியே புடுங்க வேணாம்..போராடுன வரைக்கும் போதும்
உண்மை,நேர்மை,தர்மம் என்ற ஒற்றை வார்த்தைகளுக்கு புது புது அர்த்தங்கள் கற்பிக்கபடுகிறது அரசியல்வாதிகள் பார்வையில்
ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை -காதலில் மட்டும்-
இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டுவது எளிது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது கடினம்.. ஆனாலும் காட்டுகிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று
எதை முதலில் செய்வதென்ற குழப்பம் எல்லாம் தெரிந்தவனுக்கு முதலில் எதையாவது செய்யலாம் என்ற குழப்பம் எதுவும் தெரியாதவனுக்கு
முடிவிலியாய் உன்மேல் தொடங்கிய என் காதலுக்கு நீ முற்றுப் புள்ளி வைத்த பின்னும் தொடர்கிறது -வேறு ஒரு பெண்ணுடன் என் காதல் (போடீ ஊருல நீ ஒருத்தி தான் பிகரா?)
ஆறுதல் கூறுவதாக எண்ணி பலரும் நாம் செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டியே புண்படுத்துகின்றனர் # இவனுங்க இம்சை தாங்கமுடியலை சாமி
மற்றவர்கள் படித்து விடக் கூடாது என்பதற்காகவே உனக்கான கவிதைகளை மனதினில் எழுதி மறைத்து வைத்திருக்கிறேன் # லவ்ஸ் பண்ணினா இப்டிலாம் எழுதணும்
உண்மை,நேர்மை,தர்மம் என்ற ஒற்றை வார்த்தைகளுக்கு புது புது அர்த்தங்கள் கற்பிக்கபடுகிறது அரசியல்வாதிகள் பார்வையில்
ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை -காதலில் மட்டும்-
இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டுவது எளிது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது கடினம்.. ஆனாலும் காட்டுகிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று
எதை முதலில் செய்வதென்ற குழப்பம் எல்லாம் தெரிந்தவனுக்கு முதலில் எதையாவது செய்யலாம் என்ற குழப்பம் எதுவும் தெரியாதவனுக்கு
முடிவிலியாய் உன்மேல் தொடங்கிய என் காதலுக்கு நீ முற்றுப் புள்ளி வைத்த பின்னும் தொடர்கிறது -வேறு ஒரு பெண்ணுடன் என் காதல் (போடீ ஊருல நீ ஒருத்தி தான் பிகரா?)
ஆறுதல் கூறுவதாக எண்ணி பலரும் நாம் செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டியே புண்படுத்துகின்றனர் # இவனுங்க இம்சை தாங்கமுடியலை சாமி
மற்றவர்கள் படித்து விடக் கூடாது என்பதற்காகவே உனக்கான கவிதைகளை மனதினில் எழுதி மறைத்து வைத்திருக்கிறேன் # லவ்ஸ் பண்ணினா இப்டிலாம் எழுதணும்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை -காதலில் மட்டும்-இது புரியல சரோ ................
மற்றது எல்லாம் சூப்பர் கலக்கு
மற்றது எல்லாம் சூப்பர் கலக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
தங்கை கலை wrote:ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை -காதலில் மட்டும்-இது புரியல சரோ ................
மற்றது எல்லாம் சூப்பர் கலக்கு
அதுவா?பொண்ணுங்கட்ட காதலை சொன்னோம்னா யோசிசி சொல்றேன் டைம் கூடு நு கேட்டுக்கிட்டு நாலு நாள் அலைய விட்டு ஐ லவ் யு சொல்லுவாங்க
அதுவே பிடிக்கலைனு முடிவாயிட்டுச்சினு வைய்யென் உடனே சொல்லிறுவாங்கல்லா?அதான் அப்டி எழுதிருக்கேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
அருமையான விளக்கங்கள்....நன்றி சரோ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
தங்கை கலை wrote:அருமையான விளக்கங்கள்....நன்றி சரோ
நாமெல்லாம் ஒரே கன்றி நமக்குள்ள எதுக்கு நன்றி ?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
சரவணன் wrote:தங்கை கலை wrote:அருமையான விளக்கங்கள்....நன்றி சரோ
நாமெல்லாம் ஒரே கன்றி நமக்குள்ள எதுக்கு நன்றி ?
ஒரு அடக்கம் ஒடுக்கம் வேணாமா காணாலம் பண்ணப் போற பையனுக்கு " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
தங்கை கலை wrote:சரவணன் wrote:தங்கை கலை wrote:அருமையான விளக்கங்கள்....நன்றி சரோ
நாமெல்லாம் ஒரே கன்றி நமக்குள்ள எதுக்கு நன்றி ?
ஒரு அடக்கம் ஒடுக்கம் வேணாமா காணாலம் பண்ணப் போற பையனுக்கு " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
எதுக்கு அடக்கம் ஒடுக்கம்
நீ அடக்கம்னு சொன்னதும் எங்க காலேஜ்ல நடந்த ஒரு காமெடி சம்பவம் தான் நியாபகம் வருது இரு அத அடுத்த மடலில போடுறேன் படிச்சி பாரு சுப்பேரா இருக்கும்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
சரவணன் wrote:தங்கை கலை wrote:சரவணன் wrote:தங்கை கலை wrote:அருமையான விளக்கங்கள்....நன்றி சரோ
நாமெல்லாம் ஒரே கன்றி நமக்குள்ள எதுக்கு நன்றி ?
ஒரு அடக்கம் ஒடுக்கம் வேணாமா காணாலம் பண்ணப் போற பையனுக்கு " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
எதுக்கு அடக்கம் ஒடுக்கம்
நீ அடக்கம்னு சொன்னதும் எங்க காலேஜ்ல நடந்த ஒரு காமெடி சம்பவம் தான் நியாபகம் வருது இரு அத அடுத்த மடலில போடுறேன் படிச்சி பாரு சுப்பேரா இருக்கும்
காலேஜ் ல படிக்காதனை போவாங்க ....நீ காமெடி பண்ணப் போனியா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
பள்ளிக்கூடம் நு சொல்றதுக்கு காலேஜ் நு சொல்லிட்டேன் அத சொல்லிட்டேன் பாரு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 6
நல்லா நல்லா எழுதிறீங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
நன்றி நன்றிகவியருவி ம. ரமேஷ் wrote: நல்லா நல்லா எழுதிறீங்க...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
அதனா நானும் யோசிசேன் சரோ ....நான்மலாம் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கதாவாக ....சரோ காலேஜ் படிப்புன்னு சொன்னியா//////கொஞ்சம் பயந்து போட்டேன் நான் " longdesc="90" />சரவணன் wrote:பள்ளிக்கூடம் நு சொல்றதுக்கு காலேஜ் நு சொல்லிட்டேன் அத சொல்லிட்டேன் பாரு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
ஹிஹி அத படிச்சி பாத்தியா?தங்கை கலை wrote:அதனா நானும் யோசிசேன் சரோ ....நான்மலாம் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கதாவாக ....சரோ காலேஜ் படிப்புன்னு சொன்னியா//////கொஞ்சம் பயந்து போட்டேன் நான் " longdesc="90" />சரவணன் wrote:பள்ளிக்கூடம் நு சொல்றதுக்கு காலேஜ் நு சொல்லிட்டேன் அத சொல்லிட்டேன் பாரு
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 6
இல்லை சரோ .....இதோ படிச்சிப் போடுறேன்சரவணன் wrote:ஹிஹி அத படிச்சி பாத்தியா?தங்கை கலை wrote:அதனா நானும் யோசிசேன் சரோ ....நான்மலாம் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கதாவாக ....சரோ காலேஜ் படிப்புன்னு சொன்னியா//////கொஞ்சம் பயந்து போட்டேன் நான் " longdesc="90" />சரவணன் wrote:பள்ளிக்கூடம் நு சொல்றதுக்கு காலேஜ் நு சொல்லிட்டேன் அத சொல்லிட்டேன் பாரு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
ஹேய் இதுலாம் ஓவர் சரோ ... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> நான் மட்டும் அந்த பொண்ண இருந்து இருந்தா திருப்பி உன் மூஞ்சிலயே அந்த டஸ்டர் போட்டுத் தாக்கி இருப்பநாக்க்கும் ....
ஸ்கூல் படிக்கும் பொது இருந்தே சரியான வாலு அப்புடின்னு உண்மையை ஒற்றுக் கிட்டதில் சந்தோஷம் ..............
ஸ்கூல் படிக்கும் பொது இருந்தே சரியான வாலு அப்புடின்னு உண்மையை ஒற்றுக் கிட்டதில் சந்தோஷம் ..............
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 6
தங்கை கலை wrote:ஹேய் இதுலாம் ஓவர் சரோ ... " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> நான் மட்டும் அந்த பொண்ண இருந்து இருந்தா திருப்பி உன் மூஞ்சிலயே அந்த டஸ்டர் போட்டுத் தாக்கி இருப்பநாக்க்கும் ....
ஸ்கூல் படிக்கும் பொது இருந்தே சரியான வாலு அப்புடின்னு உண்மையை ஒற்றுக் கிட்டதில் சந்தோஷம் ..............
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Similar topics
» சொந்தமாக எழுதியது தான் 1
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum