தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொந்தமாக எழுதியது தான் 1
+3
நெல்லை அன்பன்
janand
சரவணன்
7 posters
Page 1 of 1
சொந்தமாக எழுதியது தான் 1
சொந்தமாக எழுதியது தான் ஆனால் கவிதையானு தெரியலை சும்மா இடைல பஞ்ச் டயலாக்கும் இருக்கும் படிச்சி பாருங்க
(டிவிட்டருக்காக எழுதினேன்)
வார்த்தையிலும் ஓவியம் வரையும் முறையை கற்றுக் கொண்டேன் அவள் பெயர் எழுதிய பின்பு # எங்க வைரமுத்துவ மிஞ்சிருவனொன்னு பயமாருக்கு
வண்ணங்கள் கொண்டு வரைந்தாலும் வரையறைக்குள் அடங்கமருக்கிறது உன் அழகு # என்ன முறைப்பு அப்டிதான் கண்டபடி சம்மந்தமில்லாம எழுதுவேன்
காசு கொடுத்து குடிக்கும் காப்பியை விட கம்பெனி கணக்கில் குடிக்கும் டீயில் அதிக சுவை தெரிகிறது அடடேமூணு புள்ளி ஒரு ஆச்சர்யகுறி
நண்பர்களிடத்தில் சந்தேகம் கொள்பவன் மனைவியுடன் நிம்மதியாக வாழ்வதில்லை #வாழ முடிவதில்லை
ஆண்கள் சாதரணமாய் கேட்கும் கேள்விகளுக்கு கூட பெண்கள் கண் மூக்கு கை கால் வைத்து பதில் யோசிக்கிறார்கள் #உடனே அயோக்கியனு முடிவு பண்ணிடறாங்க

சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 1
செம மேட்டர் ப
ஆனா நீங்க காதல் செய்றீங்களோ
ஆனா நீங்க காதல் செய்றீங்களோ
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: சொந்தமாக எழுதியது தான் 1
இல்லை நண்பா காதல் செய்தேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 1
செமயா இருக்கு தலைவா
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: சொந்தமாக எழுதியது தான் 1
ஆண்கள் சாதரணமாய் கேட்கும் கேள்விகளுக்கு கூட பெண்கள் கண் மூக்கு கை கால் வைத்து பதில் யோசிக்கிறார்கள் #உடனே அயோக்கியனு முடிவு பண்ணிடறாங்க
----------------------
பொன்னுக நாங்க கண்ணு காது மட்டும் வைப்போம் ....
பசங்க நீங்க காது குத்தி கடா வேட்டி பொங்கள வையுங்க
----------------------
பொன்னுக நாங்க கண்ணு காது மட்டும் வைப்போம் ....
பசங்க நீங்க காது குத்தி கடா வேட்டி பொங்கள வையுங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 1
நன்றி நண்பாnellai anban wrote:செமயா இருக்கு தலைவா
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 1
தங்கை கலை wrote:ஆண்கள் சாதரணமாய் கேட்கும் கேள்விகளுக்கு கூட பெண்கள் கண் மூக்கு கை கால் வைத்து பதில் யோசிக்கிறார்கள் #உடனே அயோக்கியனு முடிவு பண்ணிடறாங்க
----------------------
பொன்னுக நாங்க கண்ணு காது மட்டும் வைப்போம் ....
பசங்க நீங்க காது குத்தி கடா வேட்டி பொங்கள வையுங்க
சரியா சொல்லிடியே...காது குத்தீனா காடா வெட்டி போங்க வெக்கலைனா தெய்வ குத்தமாய்டும்லா?அதான் வைக்கிறோம் இதுலாம் ஒரு தப்பா?
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 1
சரோ சொன்னா சரியாத்தான் இருக்கும் .....சரவணன் wrote:தங்கை கலை wrote:ஆண்கள் சாதரணமாய் கேட்கும் கேள்விகளுக்கு கூட பெண்கள் கண் மூக்கு கை கால் வைத்து பதில் யோசிக்கிறார்கள் #உடனே அயோக்கியனு முடிவு பண்ணிடறாங்க
----------------------
பொன்னுக நாங்க கண்ணு காது மட்டும் வைப்போம் ....
பசங்க நீங்க காது குத்தி கடா வேட்டி பொங்கள வையுங்க
சரியா சொல்லிடியே...காது குத்தீனா காடா வெட்டி போங்க வெக்கலைனா தெய்வ குத்தமாய்டும்லா?அதான் வைக்கிறோம் இதுலாம் ஒரு தப்பா?
பொன்னுகள் காது குதும்போது பசங்களும் காது குத்தி கடா வேட்டிக்கானுமாம்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 1
சரவணன் wrote:தங்கை கலை wrote:ஆண்கள் சாதரணமாய் கேட்கும் கேள்விகளுக்கு கூட பெண்கள் கண் மூக்கு கை கால் வைத்து பதில் யோசிக்கிறார்கள் #உடனே அயோக்கியனு முடிவு பண்ணிடறாங்க
----------------------
பொன்னுக நாங்க கண்ணு காது மட்டும் வைப்போம் ....
பசங்க நீங்க காது குத்தி கடா வேட்டி பொங்கள வையுங்க
சரியா சொல்லிடியே...காது குத்தீனா காடா வெட்டி போங்க வெக்கலைனா தெய்வ குத்தமாய்டும்லா?அதான் வைக்கிறோம் இதுலாம் ஒரு தப்பா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சொந்தமாக எழுதியது தான் 1
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 1
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சொந்தமாக எழுதியது தான் 6
» சொந்தமாக எழுதியது தான் 7
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 7
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum