தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சொந்தமாக எழுதியது தான் 7
5 posters
Page 1 of 1
சொந்தமாக எழுதியது தான் 7
சீன் போடும் சூப்பர் பிகரை விட நம்முடன் மொக்கை போடும் அட்டு பிகரே மேலானது
நான் எழுதிய எந்த கவிதைகளை ரசிக்காமல் என் கையெழுத்தை மட்டுமே ரசிக்கிறாள் # கிறுக்கு பயபுள்ள
ஏப்ரல்-அக்டோபர் வரை ரூ.300 கோடி கறுப்பு பணம் பறிமுதல்- பிரணாப் முகர்ஜி# சரி அதை எங்க வச்சுருக்க உங்க வுட்டு பீரோலையா?
மிஸ்ட்கால் கொடுத்து வாழ்வாரே வாழ்வார் அஃதிலார் பெலேன்ஸ் போட்டே ஆண்டியாவார் -ஒன்டிபுலியார்-(என் ட்விட்டர் நேம்)
ஜன்னலோர தென்றல் காற்றாய் அவள் நினைவு # அதான் ஜன்னலை சாத்திட்டு தூங்கிட்டேன்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாமக 23ஆம் தேதி ஆர்பாட்டம் #ராமதாஸ்# நீ நடிகண்டா திரிஷா உனக்குதாண்டா
பூசாரியின் உடம்பில் வந்து குறி சொல்லும் கடவுள் நேரடியாக பிரச்சனையை தீர்க்காமல் ஏனோ தனக்கான லஞ்சத்தை மட்டுமே கேட்டு செல்கிறார்# கிடா வெட்டு
நீந்தி கடந்த பின் தான் பலருக்கும் தெரிகிறது காதல் கடலை விட உப்பானது என்று
எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது
எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள் ஒரு போதும் முன்னேறுவதில்லை
எது நம் தேவை என்று கூட தெரியாமல் எல்லாவற்றையும் தேட தொடங்குகிறது மனசு # சும்மா இருக்கும் போது
நடைபாதையில் நாற்காலி போட்டு மக்கள் பணியாற்றுவேன்-ஸ்டாலின்# கார்பரேசன் காரன் குப்பைனு அள்ளிட்டு போவாம இருந்தா சரி
26ஆம் தேதி பிரதமருக்கு விஜயகாந்த் கறுப்புக்கொடி # அன்று முதல் நீர் கருப்புக்கொடி ஏந்திய காந்தி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவீர்

சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 7
செம காமெடி சரோ .......
எப்புடியா இப்புடித்தான் சரியான வாயஇருக்க
எப்புடியா இப்புடித்தான் சரியான வாயஇருக்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொந்தமாக எழுதியது தான் 7
தங்கை கலை wrote:செம காமெடி சரோ .......
எப்புடியா இப்புடித்தான் சரியான வாயஇருக்க
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 7
//எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது
//
சூப்பர் சரவணன்.. அனைத்தையும் விட கொமெடியாக இருப்பது உங்கள் தலைப்புத்தான்... சிரித்து முடியுதில்லை..
//
சூப்பர் சரவணன்.. அனைத்தையும் விட கொமெடியாக இருப்பது உங்கள் தலைப்புத்தான்... சிரித்து முடியுதில்லை..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சொந்தமாக எழுதியது தான் 7
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சொந்தமாக எழுதியது தான் 7
அந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டாயிங்க அக்கா நா எழுதுநேனு நானே சொல்லிக்க வேண்டியதிருக்குarony wrote://எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது
//
சூப்பர் சரவணன்.. அனைத்தையும் விட கொமெடியாக இருப்பது உங்கள் தலைப்புத்தான்... சிரித்து முடியுதில்லை..
ஊருக்குள்ள நம்மள ஒரு பய nampurathillai
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: சொந்தமாக எழுதியது தான் 7
[You must be registered and logged in to see this image.]சூப்பர் சரவெடி காமெடி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சொந்தமாக எழுதியது தான் 7
சரவணன் wrote:அந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டாயிங்க அக்கா நா எழுதுநேனு நானே சொல்லிக்க வேண்டியதிருக்குarony wrote://எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது
//
சூப்பர் சரவணன்.. அனைத்தையும் விட கொமெடியாக இருப்பது உங்கள் தலைப்புத்தான்... சிரித்து முடியுதில்லை..
ஊருக்குள்ள நம்மள ஒரு பய nampurathillai
ஹா...ஹா..ஹா... இல்ல சரவணன்.. சொல்றவங்க சொல்லட்டும்.. அதுக்காக அனைத்தையும் சொல்லிக்காட்டிக்கொண்டிருக்க முடியுமா? எம் மனச்சாட்சிக்கு மட்டும் சரியாக நடந்தாலே போதும். உங்கள் வயிறு கறுப்பெனச் சொன்னால்... எல்லோருக்கும் வயிறைத்தூக்கிக் காட்ட முடியுமோ, இல்லை பார் என் வயிறு வெள்ளை என? அது போலத்தான் சொல்றவங்க சொல்லட்டும்... அதையெல்லாம் பெரிசா எடுக்காதீங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சொந்தமாக எழுதியது தான் 7
சொல்றவங்க சொல்லட்டும்... அதையெல்லாம் பெரிசா எடுக்காதீங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சொந்தமாக எழுதியது தான் 1
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
» சொந்தமாக எழுதியது தான் 2
» சொந்தமாக எழுதியது தான் 3
» சொந்தமாக எழுதியது தான் 4
» சொந்தமாக எழுதியது தான் 5
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum