தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கொஸ்டின்
+3
அ.இராமநாதன்
தங்கை கலை
நெல்லை அன்பன்
7 posters
Page 1 of 1
கொஸ்டின்
பிளாக்கில் படித்தது
கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு மூனு வித பேரா..?
இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு மூனு வித பேரா..?
இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: கொஸ்டின்
" longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கொஸ்டின்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கொஸ்டின்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கொஸ்டின்
அப்போ யூஜினும் 2 கால்லதான் நடக்கிறார், நானும் 2 கால்லதான் நடக்கிறேன்... அப்போ ஏன் அவரை மட்டும் ஆண் எனச் சொல்றாங்கோ?..
கொக்கும் பறக்குது, காகமும் பறக்குது அதுக்கு ஏன் வேறு வேறு பெயர் சொல்றாங்கோ?... ஹையோ எனக்கும் டவுட் டவுட்டா வருது.... எல்லோரும் என்னைத் துரத்தீனம் இங்கிருக்க மாட்டேன் சாமி மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கொக்கும் பறக்குது, காகமும் பறக்குது அதுக்கு ஏன் வேறு வேறு பெயர் சொல்றாங்கோ?... ஹையோ எனக்கும் டவுட் டவுட்டா வருது.... எல்லோரும் என்னைத் துரத்தீனம் இங்கிருக்க மாட்டேன் சாமி மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கொஸ்டின்
ஆள விடுங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கொஸ்டின்
arony wrote:அப்போ யூஜினும் 2 கால்லதான் நடக்கிறார், நானும் 2 கால்லதான் நடக்கிறேன்... அப்போ ஏன் அவரை மட்டும் ஆண் எனச் சொல்றாங்கோ?..
கொக்கும் பறக்குது, காகமும் பறக்குது அதுக்கு ஏன் வேறு வேறு பெயர் சொல்றாங்கோ?... ஹையோ எனக்கும் டவுட் டவுட்டா வருது.... எல்லோரும் என்னைத் துரத்தீனம் இங்கிருக்க மாட்டேன் சாமி மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஆரணி அக்கா என்ன இந்த நேரத்தில் வந்திருக்காங்க. இருங்க மழை வருதா என்று பார்த்துவிட்டு வருகிறேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கொஸ்டின்
இல்ல டமில் நேரமாச்சு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்க எப்போதும் மழைதான்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கொஸ்டின்
குடையும் கொண்டு போங்க டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கொஸ்டின்
arony wrote:இல்ல டமில் நேரமாச்சு மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இங்க எப்போதும் மழைதான்...
அக்கா, நீங்க எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கொஸ்டின்
இந்த உலகத்திலதான் டமில்.... 2012 அழியப்போகிற இதே உலகத்திலதான்... ஏன் திடீரென டவுட்டெல்லாம் வருது உங்களுக்கு
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கொஸ்டின்
arony wrote:இந்த உலகத்திலதான் டமில்.... 2012 அழியப்போகிற இதே உலகத்திலதான்... ஏன் திடீரென டவுட்டெல்லாம் வருது உங்களுக்கு
முன்பு ஏதோ ஒரு காட்டில் வசிப்பதாக சொன்னீர்களே? இப்போ இடம் மாறிவிட்டீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கொஸ்டின்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குடையும் கொண்டு போங்க டமில்
நான் மழை வருதா என்றுதானே பார்க்கப் போறேன். மழையில் நனையப் போறேன் என்று சொல்லவில்லையே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கொஸ்டின்
ஆரோனி அக்கா வந்தால் ஜாலி ஜோள்ள்யு ஐக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கொஸ்டின்
அப்போ சைக்கிள் ஓட்டுறவன் சைக்கிள் டிரைவரா?ஒரே வேலை செய்பவனுக்கு மூனு வித பேரா..?
அவன் என்ன சொன்னாலும் சரியா இருக்கும் அப்படிங்குற ஒரு நம்பிக்கை.. ஏன்னா அவங்க நம்மவர்களை விட புத்திசாலிகள் என்பது உண்மை...!!இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல .
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|