தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

5 posters

Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by Dr Maa Thyagarajan Fri Dec 30, 2011 2:32 pm

புத்தாண்டுத் தீர்மானம் (2012)




புத்தாண்டே வா!

புது உலகு தா!



விலங்குகளிலிருந்து மாறியவன்

மனிதன்

அறிவியல் கூறுகிறது!



மனிதப் பண்பை மாய்த்து

மீண்டும் விலங்காய் மாறுகிறானே

இது என்ன நியதி?



புத்தாண்டுத் தாயே

என் புலம்பலைச் சற்றே கேள்!



அவனியில் அறம் அழிகிறது!

அமைதி குலைகிறது

உதவிடும் போக்கும்

ஒருவரை ஒருவர்தாங்கிடும் பாங்கும்

கோடை வெயிலில் குறைந்து வற்றிடும்

ஆற்றின் ஊற்றுப் போல்

குறைந்து மறைகிறதே!



உயிரின் விலையோ மலிகிறதே!

மனித நேயமோ மாய்கிறதே!

வன்முறைப் பேயின்

வன்கொடுமை பெருகுகிறதே!

தன் இனம் மட்டும்

தரணியில் வாழ்ந்தால் போதும்

என்ற புன்மைக் குணம் ஓங்குகிறதே!

இது என்ன நியதி?





சாதியைக் காப்போம் எனச் சபதமிடுவோனும்

மதத்தைக் காப்போம் என

முழங்குவோனும்

தீவிர வாதத்

தீப்பந்ததத்தை அல்லவா

பூமிக் கூரையின் மீது

எறிகின்றான்! எரிக்கின்றான்!



எத்தனைக் கட்டடங்கள் இடிந்தன!

எத்தனை உயிர்கள் மடிந்தன!

இதுவா மதம்?

இதுவா மனிதம்?





மனிதத்தை அழித்திடும்

மனிதனுக்கு உதவா

மதம் வேண்டாம்!

வேண்டவே வேண்டாம்!







ஆண்டொன்று போனது

அகவையொன்று கழிந்தது!

கடந்ததில் நடந்ததைக்

கணக்குப் பார்ப்போம்!

நல்லவை எண்ணி

நன்றாய்க் களிப்போம்

தீயவை தள்ளித் தூயவர்ஆவோம்!



வருகின்ற புத்தாண்டை

வரவேற்று மகிழ்வோம்!

இன்பம் தருகின்ற ஆண்டாய்

ஆக்குவோம் அதனை!



திண்ணிய பூமியைத் திணரவைக்கும்

வன்முறைப் பேயை

வதைத்தே அழித்திடுவோம்

மனிதத்தை அழிப்பதை

மண்புகச் செய்வோம்!

மனித நேயத்தை

மாநிலத்தில் நாட்டுவோம்!



மனிதர்களாய் வாழ்வோம்!

மனிதர்களை வணங்குவோம்1



எழுத்து

சிங்கை டாக்டர்மா.தியாகராசன்

சிங்கப்பூர் 558286
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by நெல்லை அன்பன் Fri Dec 30, 2011 4:50 pm

அம்மா சொல்றாங்க சித்திரை 1st புத்தாண்டு

அய்யா சொல்றாரு தை 1st புத்தாண்டு.

இந்த ரெண்டையும் நாட்டை விட்டு விரட்டியதுக்கு பிறகுதான் நமக்கெல்லாம் உண்மையான புத்தாண்டு
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by அ.இராமநாதன் Fri Dec 30, 2011 5:01 pm

தீயவை தள்ளித் துயவர்ஆவோம்! என்பது
தூயவர் என இருக்க வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 30, 2011 10:27 pm

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by Dr Maa Thyagarajan Sat Dec 31, 2011 8:34 am

Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by Dr Maa Thyagarajan Sat Dec 31, 2011 8:35 am

மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!

என்றென்றும்

அன்புடன்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 31, 2011 3:33 pm

மனிதர்களாய் வாழ்வோம்!
மனிதர்களை வணங்குவோம்1


ஆசைதான் எல்லோருக்கும்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம்  (2012)  Empty Re: சிங்கை டாக்டர் மா.தியாகராசன் புத்தாண்டுத் தீர்மானம் (2012)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum