தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
3 posters
Page 1 of 1
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
கங்கு கனல் பேசும் உண்மைத் தமிழ்
திங்கள் ஒளி குறைக்கும் வெண்மைத் தமிழ்
பங்கம் இல்லாப் பான்மைத் தமிழ்
கொங்கைப் பால் வார்க்கும் தாய்த் தமிழ்
சிங்கக் குரல் கொடுத்தும், சீறாத் தமிழ்
சிங்கார நடை பயக்கும் சிறப்புத் தமிழ்
சிருங்கார ரசம் கொஞ்சும் சீர்மிகுத் தமிழ்
வங்கக் கடல் கடக்கும் வற்றாத் தமிழ்
சங்கத் தமிழ் சிறக்கும் குற்றாத் தமிழ்
சங்க, பதும நிதி அளிக்கும் தட்டாத் தமிழ்
மங்காத புகழ் நிறைக்கும் மாசிலாத் தமிழ்
சங்கு ஒலி ஒலிக்கும் சந்தத் தமிழ்
பொங்கும் ஒளி ஒளிக்கும் பொலிவுத் தமிழ்
பங்கய மனம் மணக்கும் சந்தனத் தமிழ்
உங்கள் மொழி வளர்த்த சந்தானத் தமிழ்
கங்கையாய் கரைகளை கழுவும் தமிழ்
மங்கையாய் மனதைத் தழுவும் தமிழ்
மங்கு பேதமை மாறப் போதித்த தமிழ்
எங்கள் குலம் தழைக்கச் சாதித்த தமிழ்
கங்கு கனல் பேசும் உண்மைத் தமிழ்
திங்கள் ஒளி குறைக்கும் வெண்மைத் தமிழ்
பங்கம் இல்லாப் பான்மைத் தமிழ்
கொங்கைப் பால் வார்க்கும் தாய்த் தமிழ்
சிங்கக் குரல் கொடுத்தும், சீறாத் தமிழ்
சிங்கார நடை பயக்கும் சிறப்புத் தமிழ்
சிருங்கார ரசம் கொஞ்சும் சீர்மிகுத் தமிழ்
வங்கக் கடல் கடக்கும் வற்றாத் தமிழ்
சங்கத் தமிழ் சிறக்கும் குற்றாத் தமிழ்
சங்க, பதும நிதி அளிக்கும் தட்டாத் தமிழ்
மங்காத புகழ் நிறைக்கும் மாசிலாத் தமிழ்
சங்கு ஒலி ஒலிக்கும் சந்தத் தமிழ்
பொங்கும் ஒளி ஒளிக்கும் பொலிவுத் தமிழ்
பங்கய மனம் மணக்கும் சந்தனத் தமிழ்
உங்கள் மொழி வளர்த்த சந்தானத் தமிழ்
கங்கையாய் கரைகளை கழுவும் தமிழ்
மங்கையாய் மனதைத் தழுவும் தமிழ்
மங்கு பேதமை மாறப் போதித்த தமிழ்
எங்கள் குலம் தழைக்கச் சாதித்த தமிழ்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் கவிதை வரி எங்கும் தமிழ்...
வாழ வைத்து வாழட்டும் நம் தமிழ்
வாழ வைத்து வாழட்டும் நம் தமிழ்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தங்கத் தரணியாளும் தன்மைத் தமிழ்
கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ் தமிழ் தமிழ் கவிதை வரி எங்கும் தமிழ்...
வாழ வைத்து வாழட்டும் நம் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum