தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
3 posters
Page 1 of 1
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை தங்கள் கருத்துக்களையும் அறிஞர்களின் மேற்கோள்களையும் கொடுத்து உதவுங்களேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
வாழ்த்துகள்
இரமநாதன் ஐயா வாங்க தோழருக்கு உதவுங்களேன்
இரமநாதன் ஐயா வாங்க தோழருக்கு உதவுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
இரமநாதன் ஐயா சீக்கிரம் வாங்க
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
[You must be registered and logged in to see this link.]
இந்த லிங்கில் இன்றைய இளைஞர்கள் நாளைய
மன்னர்கள் - என்று ஒரு கட்டுரை உள்ளது
-
உபயோகமாக இருக்குமா என பார்க்கவும்
-
இன்னும் பயனுள்ள தகவல்களை தர முயல்கிறேன்..
இந்த லிங்கில் இன்றைய இளைஞர்கள் நாளைய
மன்னர்கள் - என்று ஒரு கட்டுரை உள்ளது
-
உபயோகமாக இருக்குமா என பார்க்கவும்
-
இன்னும் பயனுள்ள தகவல்களை தர முயல்கிறேன்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
ஐயா விரைவாகக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்... மிக அவசரம் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
வாழப்பிறந்தவனுக்கும் சாதிக்கத் துடிக்கும்
இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி,
கடல்
இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது
என்பதனை கவிஞன் தமிழன்பன்,
'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும'
என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை
ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும்
முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி,
கடல்
இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது
என்பதனை கவிஞன் தமிழன்பன்,
'உன்னுள் கடல்
கடலுள் நீ.
இந்தப் பெருமிதத்தோடு
எழுந்து நில்
உன் உச்சிக்கான
ஏணி கேட்டு
நாணிக் குனியும'
என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை
ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும்
முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மாணவர்கள் தங்களது லட்சியங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன்
பணியாற்ற வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்
கலாம் தெரிவித்துள்ளார்இந்தியாவின்
ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேசுவரத்தில் சிறார் அறிவியல் மாநாடு
நேற்று(4.1.2012) தொடங்கியது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டை
தொடங்கி வைத்து முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், அறிவியல் மற்றும்
ஆராய்ச்சியில் சீனா நம் நாட்டை முந்திச் செல்வதை நினைத்து மாணவர்கள் அச்சம்
கொள்ளக் கூடாது.
சீனாவை மறந்து தங்களது செயற்பாட்டில் முழுக்
கவனத்தையும் செலுத்த வேண்டும். கடினமாக உழைத்து அதன் மூலம் அறிவாற்றலை
பெருக்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களை
வகுத்துக் கொண்டு, அதை நிறைவேற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயற்பட
வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மாணவர்களும் அரசியலும் (கர்ம வீரர் காமராஜர் கூறியது)
மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள்.
என்னைக் கேட்டால் ஈடுபடலாம் என்று சொல்வேன்.
ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு.
அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக்
கொள்ள வேண்டும்?
அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது.
மாணவர்கள் படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து
ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்
மாணவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது
ஊறுவிளைவிப்பதாக இருக்கக் கூடாது.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள்.
என்னைக் கேட்டால் ஈடுபடலாம் என்று சொல்வேன்.
ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு.
அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக்
கொள்ள வேண்டும்?
அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது.
மாணவர்கள் படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து
ஏழை எளிய ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்
மாணவர்கள் எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது
ஊறுவிளைவிப்பதாக இருக்கக் கூடாது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
சுயமுயற்சி தேவை (கர்ம வீரர் காமராஜர் கூறியது)
-
இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்
கொண்டிருக்கக்கூடாது.
நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக
கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது.
தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு
இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும்.
காந்திஜி கற்றுக்கொடுத்தது.
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்ற ஒன்றை
மட்டும் தான் நமது இளைஞர்கள் தெரிந்து வைத்திர்க்கிறார்கள்.
காந்திஜி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார் என்பது
பலருக்கத் தெரியாது.
அதனால்தான் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு தடவையாவது மகாத்மாகாந்தியின்
சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், மாணவர்களிடையே அதிபர் ஒபாமா பேசியதாவது,
நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க
வேண்டும். அதற்கு பீஜிங் (சீனா) மற்றும் மும்பை (இந்தியா) மாணவர்களுடன்
போட்டியிட வேண்டும். அந்தப் போட்டி கடுமையானதாக இருக்கும்.அவர்கள் கடும்
பசியில் உள்ளனர்; கடினமாக உழைக்கின்றனர். அவர்களைப் போல, நீங்களும் தயாராக
வேண்டும். கடினமாக உழைக்க விரும்பினால், ஒரு தொழிற்சாலைக்குச் செல்லலாம்.
ஆனால், அந்தக் காலம் மலையேறி விட்டது.நீங்கள் வேலை தேடி வெளியில் போகும்
போது, நாஷ்வில்லே (டென்னசியின் தலைநகர்) மற்றும் அட்லான்டா (ஜார்ஜியா
மாகாணத் தலைநகர்) ஆகியவற்றின் மக்களோடு மட்டும் போட்டியிடவில்லை என்பதை
நீங்கள் உணர வேண்டும்.ஒரு நாடு என்ற அளவில், நமது இளைஞர்கள் அனைவரும்
தயாராக இருக்க வேண்டும். ஒருசிலர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.
ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.

இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்…
அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை
மதியுங்கள்,”

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
நமது கலாசாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.
ஆகவே,
நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து
கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத்
தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.
இப்படிச் செய்யாமல் நாம்
வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட
காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார்
போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.
பட்டம் பெற்றுவிட்ட நீங்கள்
சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு
நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும்
பாடுபட வேண்டும்.
- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா
ஆகவே,
நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து
கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத்
தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.
இப்படிச் செய்யாமல் நாம்
வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட
காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார்
போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.
பட்டம் பெற்றுவிட்ட நீங்கள்
சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு
நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும்
பாடுபட வேண்டும்.
- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
தேவையானதை கோர்வையாக தயாரித்து
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா... இந்தத் தகவல்களே போதுமானது... மற்றவற்றை நான் திரட்டிவிட்டேன்.
தாங்கள் தொடர்ந்து உதவியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா
தாங்கள் தொடர்ந்து உதவியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
தோழருக்கு உடனடியாக உதவியமைக்கு நன்றி ஐயாஅ.இராமநாதன் wrote:தேவையானதை கோர்வையாக தயாரித்து
சொற்பொழிவு ஆற்றி வெல்க..!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
» டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்
» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum