தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
சேலம்: டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும், பெரும்பாலான சரக்குகள், கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால், போதுமான அளவு போதையில்லை என்று புலம்பி வந்த இளைஞர்கள், சமீபகாலமாக, குவாட்டர் மது குடித்த பிறகு, 420 உள்ளிட்ட, "கிக்' ஏற்றும் பீடா வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம், அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைத்து வந்தாலும், முன்னணி சரக்குகள் கிடைக்காததால், குடிமகன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சரக்குகளின் விலை அவ்வப்போது ஏற்றப்பட்டு, தினம் ஒரு புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பார்களில் வேலை செய்பவர்கள், குவாட்டர் பாட்டில்களில், "கட்டிங்' விற்பனைக்காக, சரக்குகளில், தண்ணீர், சோடா ஆகியவற்றை கலந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல புதிய நிறுவனங்கள், மிக, "மட்டமான' சரக்குகளை விற்பனை செய்வதால், குவாட்டர் குடிக்கும் குடிமகன்களுக்கு போதை ஏறுவதில்லை. பாட்டிலை திறந்தால், குமட்டல் நாற்றம் எடுத்தாலும், வேறு வழியில்லாமல், கையில் இருக்கும் காசுக்கு, சரக்கை குடித்து திரும்புகின்றனர். டாஸ்மாக் பார், சரக்குகளில், போதை ஏறாததால், சமீபகாலமாக இளைஞர்களின் பார்வை, "கிக்' ஏற்றும் பீடா வகைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழகத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பல இடங்களில், பான்மசலா, பீடா, ஜரிதா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள், "420' ரக பீடா, 20 ரூபாய்க்கும், "480' ரக பீடா, 25 ரூபாய்க்கும், "540' ரக பீடா, 30 ரூபாய்க்கும், டபுள் ஸ்டாரங், "420' ரக பீடா, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக், சரக்கில், போதை கிடைக்காத குடிமகன்கள், குறிப்பாக இளைஞர்கள் பலர், "420' மற்றும் டபுள் ஸ்டராங், "420' ரக பீடாக்களை, போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜரிதா, பான்மசாலா, ஸ்வீட் உள்ளிட்ட பல்வேறு கலவைகளுடன் தயாரிக்கப்படும் இந்த பீடாக்களை, சாதாரணமாக போட்டாலே, தலை, "கிறு கிறு' வென்று இருக்கும். அதனால், போதை இளைஞர்கள், சரக்கு அடித்தவுடன், பீடா கடைகளை தேடி ஓடுகின்றனர். அங்கு, பீடாவை, "சுவைத்த' பிறகு, ஏற்படும், "கிக்கோடு' திரும்புகின்றனர். பீடா போடும் பட்சத்தில், அது சரக்கு வாடையையும் குறைத்து, பீடா நாற்றத்தையே மேலோங்கி காட்டுகிறிது. அதனால், வீட்டில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள், வெற்றிலை, பாக்கை போடுவதாக நினைத்து கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில், ஏற்கனவே, 80 சதவீதம் இளைஞர்கள், குடிப்பழக்கத்தால், தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் சூழ்நிலையில், நேரடியாக, நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பை ஏற்றும், போதை பீடாக்களை போடுவதில், ஆர்வம் காட்டுவது, இளைஞர்களின் வளர்ச்சி பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பீடா விற்பனை செய்யும் போர்வையில், பலர் சமூக விரோதமாக, அதிக போதை ஏற்றும் வஸ்துக்களை விற்பனை செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜரிதா கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Babu Panneer - chennai (madras),இந்தியா
17-மார்-201306:27:59 IST Report Abuse
பாக்கு, பான்பராக், பீடா, போன்ற வஸ்துக்களை உடனே தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், டாஸ்மாக் வருமானம் பாதிக்கப்படும்..அப்புறம் அரசு இயந்திரம் 'தள்ளாட' ஆரம்பித்து விடும்..
17-மார்-201306:27:59 IST Report Abuse
பாக்கு, பான்பராக், பீடா, போன்ற வஸ்துக்களை உடனே தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், டாஸ்மாக் வருமானம் பாதிக்கப்படும்..அப்புறம் அரசு இயந்திரம் 'தள்ளாட' ஆரம்பித்து விடும்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா 17-மார்-201315:18:10 IST Report Abuse
அப்படி இல்லை..இனிமேல் பாக்கு, பான்பராக், பீடா, போன்ற திலிருந்தும் கல்லா கட்டுவார்கள்......
அப்படி இல்லை..இனிமேல் பாக்கு, பான்பராக், பீடா, போன்ற திலிருந்தும் கல்லா கட்டுவார்கள்......
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
P. Kannan - bodinayakkanur,இந்தியா
17-மார்-201304:51:46 IST Report Abuse
குடிப்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, குறைந்தது படித்தவர்களாவது குடிப்பதில் உள்ள கெடுதலை சீர்தூக்கி பார்த்து குடியை நீக்கி திருந்தலாமில்லேயா? ஒருவர் திருந்தினால் அடுத்தவரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார் இல்லேயா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா 17-மார்-201315:16:43 IST Report Abuse
குறைந்தது அரசாட்சி செய்பவர்கள், படித்தவர்கலாயினும் படிக்காதவர்கள் ஆயினும் குடிப்பதில் உள்ள கெடுதலை சீர்தூக்கி பார்த்து மிடாஸ், டாஸ்மாக்கை மூடலாமில்லேயோ ?...
குறைந்தது அரசாட்சி செய்பவர்கள், படித்தவர்கலாயினும் படிக்காதவர்கள் ஆயினும் குடிப்பதில் உள்ள கெடுதலை சீர்தூக்கி பார்த்து மிடாஸ், டாஸ்மாக்கை மூடலாமில்லேயோ ?...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Yoga Kannan - al buraidh,சவுதி அரேபியா
17-மார்-201303:29:52 IST Report Abuse
டாஸ்மாக்கிலே கிக் இல்லை என்றால். ....கொஞ்சம் கலைக்கொல்லியை கலந்து ........
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Mohammed Azeez - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201300:58:05 IST Report Abuse
நீங்கள் வுன்மையிலேயே தைரியம் வுள்ளவர்களாக இருந்தால் மதுக்கடைகளை மூடச்சொல்லி வுன்னாவிரதம் அல்லது போராட்டம் நடத்தலாமே யார் எப்படி போனால் என்ன தன் வயிறு நிறைந்தால் போதும்/ மாணவர்களுக்கு /மட்டும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
MJA Mayuram - chennai,இந்தியா
16-மார்-201317:33:35 IST Report Abuse
பீடாசுக்கும் கிக்கை மிடாஸ் கம்பெனிதான் சப்ளை பண்ணுமா....இனிமேல் மிடாஸ் மம்மிக்கு டபுள் வருமானம்தான் போங்க...கலக்குற மச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
sundar rajesh - doha,கத்தார்
16-மார்-201316:02:10 IST Report Abuse
பூரண மது விலக்கு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. நம் குறிக்கோள், குறைந்தது இளைஞர்களை / அடுத்த தலைமுறையையாவது குடியில் இருந்து காக்க வேண்டும். குடிகாரர்களுக்கு வயது, படிப்பு, வருமானம், தொழில் அடிப்படையில் குடிப்பதற்கு லைசன்ஸ் வழங்கலாம். அதற்கு ஒரு பெரிய வைப்பு தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்கலாம். ஏழை/ உடல் வலி தொழிலாளர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் லைசன்ஸ் வழங்கலாம். பிறகு லைசன்ஸ் இல்லாமல் குடித்துவிட்டு அலைபவர்களை ஒரு வாரம் காவலில் வைக்கலாம், அவர்களுக்கு சரக்கு வாங்கி கொடுத்தவர்களிடம் அபராதம் வசூலிக்கலாம். குடிகார லைசன்ஸ் விவரத்தை அவர் அவரின் ஆதார் அட்டைகளில் குறிப்பிடலாம். இதனால் இளைஞர்கள், திருமணம் ஆகாதவர்கள் லைசன்ஸ் வாங்க பயப்படுவார்கள். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களை காப்பாற்றி பூரண மது விலக்கை அடையலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
jawahar - trichy,இந்தியா
16-மார்-201315:44:46 IST Report Abuse
கடவுளே இது என்ன கொடுமை

Green Tamilan Appukuttan - chennai,இந்தியா
16-மார்-201315:13:50 IST Report Abuse
அம்மா பீடா கடை தொடங்குவார்களா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
dharma - nagpur,இந்தியா 16-மார்-201319:12:07 IST Report Abuse
அவன் இல்லை வரமாட்டான் ...
அவன் இல்லை வரமாட்டான் ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Citizen - blore,இந்தியா
16-மார்-201315:11:17 IST Report Abuse
எங்கேப்பா அந்த சிங்கபூர் சேகர்...?? உங்க அம்மாவின் சேவையை பாராட்டி ஒரு கவிதை சொல்லேன் பாப்போம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
mohan - chennai,இந்தியா 17-மார்-201310:15:24 IST Report Abuse
டாஸ்மார்க் யார் ஓபன் பண்ணி, தமிழ் நாட்டின் எகானமிக் சிஸ்டத்தை மாற்றியது.. ...
டாஸ்மார்க் யார் ஓபன் பண்ணி, தமிழ் நாட்டின் எகானமிக் சிஸ்டத்தை மாற்றியது.. ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
mohan - chennai,இந்தியா 17-மார்-201310:19:53 IST Report Abuse
எவ்வளவோ கருது சொல்லி இருக்கின்றனர். நல்லதுதான். தேவையிலாமல், எதற்கோ போராடும் மக்கள், டாஸ்மார்க் ஓபன் பண்ணும் பொது ஏன் போராடவில்லை. ஒபென் பன்னினவர்கள், இப்பொழுது தேர்தல் வாக்குறுதி அளிப்பார்களா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாற்கை மூடுவோம் என்று.. அம்மாதான் முதலில் மூடினார்கள். அதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். திறக்கும் பொது, இப்பொழுது கருது கூறும் மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர். ...
எவ்வளவோ கருது சொல்லி இருக்கின்றனர். நல்லதுதான். தேவையிலாமல், எதற்கோ போராடும் மக்கள், டாஸ்மார்க் ஓபன் பண்ணும் பொது ஏன் போராடவில்லை. ஒபென் பன்னினவர்கள், இப்பொழுது தேர்தல் வாக்குறுதி அளிப்பார்களா, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாற்கை மூடுவோம் என்று.. அம்மாதான் முதலில் மூடினார்கள். அதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். திறக்கும் பொது, இப்பொழுது கருது கூறும் மக்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர். ...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
சுலைமான் - தோஹா ,கத்தார்
16-மார்-201314:32:26 IST Report Abuse
கிக் இல்லா மதுபானம் என்பதை சிம்பாலிக்காக இந்த படம் உணர்த்துகிறது...அதுதான் இந்த கடையில் ஈ ஒட்டிக்கொண்டிருக்கிறார்களோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Rangarajan Pg - chennai,இந்தியா
16-மார்-201314:08:27 IST Report Abuse
எந்த அரசு அமைந்தாலும் இந்த பாக்குக்கு எதிரான நடவடிக்கையை யாருமே எடுக்க முடிவதில்லையே. ஏன்? அதை முற்றிலும் தடை செய்ய முடிவதில்லையே. ஏன்? நம் நாட்டில் கண்களுக்கு தெரிந்து தவறு நடந்தாலும் ""யாரும் புகார் செய்யவில்லை"" என்று நடையை கட்டும் மனப்பான்மை தான் உள்ளது. பாக்கு எல்லா விதத்திலும் மனிதனின் ஆரோக்கியத்தை அழிக்க கூடியது என்று தெரிந்தும் இதை தடை செய்ய முடியவில்லை, அல்லது தடை செய்ய மனம் வரவில்லை போலும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Rangarajan Pg - chennai,இந்தியா
16-மார்-201314:05:36 IST Report Abuse
பாக்கு போடும் பழக்கம் மக்களிடம் ஆரம்பித்து தற்போது இங்கு சென்னையில் பொது இடங்களில் எந்த சுவரை பார்த்தாலும் பாக்கு கரையாக தான் உள்ளது. அதுவும் போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் இது இன்னமும் அதிகம். யாரை பார்த்தாலும் பாக்கு மெல்கிரார்கள்.. நம் வாகனங்கள் மேலேயே துப்புகிறார்கள். அப்படி செய்து விட்டு அதற்கு எந்த வித சங்கோஜமும் வருத்தமும் படாமல் வண்டியை கிளப்பி கொண்டு போகிறார்கள். சமீபத்தில் போக்குவரத்து பணியில் உள்ள காவலர் ஒருவர் பணியில் இருக்கும்போதே பாக்கு மென்று கொண்டிருந்தார். சாலை ஓரங்களில் இருக்கும் இதை போன்ற பாக்கு விற்கும் கடைகளுக்கு பாக்கு வாங்க வருபவர்கள் வண்டிகளை ரோட்டிலேயே போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு நிறுத்தி விட்டு பாக்கு வாங்கி அங்கேயே நின்று மென்று துப்பி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியோ போகட்டும், ஆனால் இவர்கள் ஊர் முழுவதும் துப்பி துப்பி எல்லா இடங்களையும் அசிங்கபடுதுகிரார்களே.. நோயை பரப்புகிறார்களே,, இதை தான் சகிக்க முடியவில்லை. இதில் போதை கலந்த பாக்கு என்றால் இன்னமும் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே குரங்கு இங்கும் அங்கும் குதிக்கும். அதற்கு போதை வேறு தலைக்கேறி விட்டால் எப்படி இருக்கும்?? அதை போல் தான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
uttalakadi jo jo - begalona,பெர்முடா 16-மார்-201319:41:48 IST Report Abuse
தமிழகத்தில் அதுவும் சென்னை யில் கடந்த 20 ஆண்டுகளாக டெவெலொப்மெண்டல் அக்டிவிடிஸ் தொடர்ந்து நடந்தாலும் - மக்கள் , மாகலாகவே உள்ளனர் - அள்ளவில்லா அளவில் எங்குபார்..... துப்புதல் , 1ச் பாத்ரூம்.... செய்தல் ,தின்றுவிட்டு அங்கேயே பிளாஸ்டிக் குப்பைகளை போடுதல் ....இவற்றை எவன் கிளீன் செய்வான் , சிறிதாவது அறிவு வேண்டாம் .............இதுதான் இப்படி என்றல் எல்லா தார் சாலை ஓரங்களிலும் மணல் குவியல்கள் . பார்கவே கேவலமாக உள்ளது . என் அண்ணன் படத்தில் சென்னை "மவுண்ட் ரோடு " எப்படி கிளீனாக உள்ளது . இப்போது எப்படி உள்ளது . அரசாங்கம் மட்டும் அல்ல .........மக்களும் திருந்த வேண்டிய நேரம் இது . charity NGO க்களும் ,ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது என்றார் போல் பயனட்ட்று பாடை பிணம் போல் அசைவட்ட்று உள்ளனர் ...

umarfarook - dindigul,இந்தியா
16-மார்-201313:16:12 IST Report Abuse
அப்படியா சங்கதி ? விரைவில் எதிர்பாருங்கள் தமிழக அரசின் j 420 பீடா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Raja - chennai,இந்தியா
16-மார்-201313:11:18 IST Report Abuse
தின மலரின் சமுக அக்கறை புல்லரிக்க வைக்கிறது. தெரியாதவர்களுக்கும் தெரியும் படி விலை பட்டியலோடு வெளியிட்டு சமுக முன்னேற்ற பணியை செவ்வனே செய்கிறது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Packirisamy Subramaniam - doha,கத்தார்
16-மார்-201312:48:56 IST Report Abuse
நாம் எந்த திசையை நோக்கி போகிறோம்? எல்லா அரசியல்வாதிகளும் மக்களை குடியை நோக்கி தள்ளுகிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
Redlin Jose - nagercoil,இந்தியா
16-மார்-201312:22:09 IST Report Abuse
இதனால் மகா ஜனங்களாகிய உங்களுக்கு சொல்லப்படுவது என்னவென்றால், இளைஞர்களின் எதிர்காலத்தையும், காலவிரயத்தை போக்கும் வகையிலும், இனி சந்துக்கு ஒரு கடை வீதம் தமிழக அரசின் சார்பில் "பீடாமாக்" தொடங்கப்படும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா 16-மார்-201312:42:18 IST Report Abuse
பார்களிலேயே பீடா தரமானதாக கிடைக்கும்.....
பார்களிலேயே பீடா தரமானதாக கிடைக்கும்.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
PRAKASH - chennai,இந்தியா
16-மார்-201312:11:57 IST Report Abuse
ஏற்கனவே டார்கெட் அடைய முடியாம டாஸ்மாக் ஊழியர்கள் திணறுகிறார்கள் .. இப்படி ஒரு நியூஸ் போடு அவங்களுக்கு இன்னும் ஏன் கடுப்ப கெளப்புறீங்க ???
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கிக் பொக்சிங்கும் மார்பும்
» வாழ்கை ஒரு கிக் இல்லாம இருக்கு...
» கல்லூரி இளைஞர்கள் பேரவை துவக்கவிழாவுக்கான சொற்பொழிவு உரை தேவை
» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum