தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 6:45 pm

First topic message reminder :

சேலம்: டாஸ்மாக் கடைகளில், விற்பனை செய்யப்படும், பெரும்பாலான சரக்குகள், கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதால், போதுமான அளவு போதையில்லை என்று புலம்பி வந்த இளைஞர்கள், சமீபகாலமாக, குவாட்டர் மது குடித்த பிறகு, 420 உள்ளிட்ட, "கிக்' ஏற்றும் பீடா வகைகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகள் மூலம், அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைத்து வந்தாலும், முன்னணி சரக்குகள் கிடைக்காததால், குடிமகன்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சரக்குகளின் விலை அவ்வப்போது ஏற்றப்பட்டு, தினம் ஒரு புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பார்களில் வேலை செய்பவர்கள், குவாட்டர் பாட்டில்களில், "கட்டிங்' விற்பனைக்காக, சரக்குகளில், தண்ணீர், சோடா ஆகியவற்றை கலந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல புதிய நிறுவனங்கள், மிக, "மட்டமான' சரக்குகளை விற்பனை செய்வதால், குவாட்டர் குடிக்கும் குடிமகன்களுக்கு போதை ஏறுவதில்லை. பாட்டிலை திறந்தால், குமட்டல் நாற்றம் எடுத்தாலும், வேறு வழியில்லாமல், கையில் இருக்கும் காசுக்கு, சரக்கை குடித்து திரும்புகின்றனர். டாஸ்மாக் பார், சரக்குகளில், போதை ஏறாததால், சமீபகாலமாக இளைஞர்களின் பார்வை, "கிக்' ஏற்றும் பீடா வகைகளின் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழகத்தில், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், பல இடங்களில், பான்மசலா, பீடா, ஜரிதா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள், "420' ரக பீடா, 20 ரூபாய்க்கும், "480' ரக பீடா, 25 ரூபாய்க்கும், "540' ரக பீடா, 30 ரூபாய்க்கும், டபுள் ஸ்டாரங், "420' ரக பீடா, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக், சரக்கில், போதை கிடைக்காத குடிமகன்கள், குறிப்பாக இளைஞர்கள் பலர், "420' மற்றும் டபுள் ஸ்டராங், "420' ரக பீடாக்களை, போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஜரிதா, பான்மசாலா, ஸ்வீட் உள்ளிட்ட பல்வேறு கலவைகளுடன் தயாரிக்கப்படும் இந்த பீடாக்களை, சாதாரணமாக போட்டாலே, தலை, "கிறு கிறு' வென்று இருக்கும். அதனால், போதை இளைஞர்கள், சரக்கு அடித்தவுடன், பீடா கடைகளை தேடி ஓடுகின்றனர். அங்கு, பீடாவை, "சுவைத்த' பிறகு, ஏற்படும், "கிக்கோடு' திரும்புகின்றனர். பீடா போடும் பட்சத்தில், அது சரக்கு வாடையையும் குறைத்து, பீடா நாற்றத்தையே மேலோங்கி காட்டுகிறிது. அதனால், வீட்டில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள், வெற்றிலை, பாக்கை போடுவதாக நினைத்து கொள்கின்றனர். டாஸ்மாக் கடைகளில், ஏற்கனவே, 80 சதவீதம் இளைஞர்கள், குடிப்பழக்கத்தால், தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் சூழ்நிலையில், நேரடியாக, நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பை ஏற்றும், போதை பீடாக்களை போடுவதில், ஆர்வம் காட்டுவது, இளைஞர்களின் வளர்ச்சி பாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பீடா விற்பனை செய்யும் போர்வையில், பலர் சமூக விரோதமாக, அதிக போதை ஏற்றும் வஸ்துக்களை விற்பனை செய்வதாகவும், குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. ஜரிதா கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் சோதனை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:11 pm

பட்டிகாட்டான் - சென்னை ,இந்தியா
16-மார்-201312:01:35 IST Report Abuse
அடடா ........ இது தான் சமயம் ...... உடனே தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிடலாம் ........ "வெற்றிலை மற்றும் பாக்கு விளைவிக்கும் விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசே மாநிலத்தில் உள்ள 10 லட்சம் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு "420 பீடா" தயார் செய்ய குறுகிய கால பயிற்சி அளித்து, தெருவுக்கு நாலு கடை திறக்க மானியம் வழங்க உள்ளது" அப்புடீன்னு ......... இதை கண்காணிக்க 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "420 பீடா வாரியம்" ஒன்றை உடனே அமைத்து அதற்க்கு நம் OPS அவர்களை தலைவராக நியமிக்கிறது .......... அத்துடன் இந்த வாரிய உறுப்பினர்கள் மேலை நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து முதலிய நாடுகளுக்கு நெடும் பயணம் மேற்கொண்டு பலவித சுவையான வெற்றிலைகளை விளைவிப்பது பற்றி அறிந்து வந்து இங்கே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் ......... இதற்காக தனியாக 50 கோடி ரூபாய் "ஒதுக்கப்படும்" ......... இந்த 420 பீடாவை மென்ற பின் நம் தமிழக மக்கள் "மணக்க மணக்க செந்தமிழ் பேசி" தமிழை வாழவைப்பார்கள் ........ எப்புடி???...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:12 pm

சுலைமான் - தோஹா ,கத்தார்
16-மார்-201311:50:49 IST Report Abuse
நேற்று வெளியிட்ட கேரளா பஜெட்டில் மதுபானத்துக்கான வரியை 105 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். சிகரெட்டுக்கான வரியை 15 லிருந்து 20 சதவீத ஆக்கியுள்ளனர்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:13 pm

LAX - trichy,இந்தியா
16-மார்-201311:47:17 IST Report Abuse
எப்படியோ அனைவர் வாயிலும் விழுந்தெழும் டாஸ்மாக் ஒழிந்தால் சரி. அது தானாக ஒழியாது. அதை நாடிச்செல்லும் குடிமகன்கள்தான் ஒழிக்க வேண்டும். யாரால் வளர்க்கப் பட்டதோ.... அவர்களால்தான் ஒழிக்கப்படவும் வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:13 pm

Nangil Tamilan - nagercoil,இந்தியா
16-மார்-201311:12:58 IST Report Abuse
டாஸ்மாக் இனி மெல்ல சாகும் ......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:14 pm

Mustafa - dammam,சவுதி அரேபியா
16-மார்-201310:58:37 IST Report Abuse
சாராயத்தால் கிட்னியும் லிவரும் பாதிக்கப்படும் ஜர்தாவால் வாய் புற்றுநோய். என்று தணியும் இந்த போதை தாகம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:14 pm

K.Ramesh - goa,இந்தியா
16-மார்-201310:53:16 IST Report Abuse
டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு. இதனை எதிர்த்து ஏன்டா அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்காது. காரணம் அரசீர்க்கு நல்ல வருமானம் டாஸ்மாக் விட்டால் வேறு எதிலும் கிடைக்காது. மக்களாக பார்த்து திருந்தினால் உண்டு. மக்கள் இதற்காக போராட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்களில் பத்தி பேர் இன்னும் 10 ஆண்டுகளில் கான்செர், கலீரல்,சிறுநீரகம் போன்ற வியாதிகளால் செத்து மடிய போவது உறுதி. மத்திய மாநில அரசு மக்கள் தொகையினை குறைக்க செய்யும் உத்தி இது. வருத்தத்துடன் ரமேஷ் கோவா வில் இருண்டு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:15 pm

K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா 16-மார்-201312:43:31 IST Report Abuse
மாணவர்களும் போராடலாமே.....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:15 pm

sitaramenv - hyderabad,இந்தியா
16-மார்-201310:41:58 IST Report Abuse
திரு அன்புமணி அவர்கள் பதவியில் இருந்த பொது ..பொது இடங்களில் புகைப்பதை நன்றாகவே கட்டுப்படுத்தினார். உண்மையில் கட்சி வேற்றுமை இன்றி பாராட்டப்படவேண்டிய விஷயம். அதுபோல் பான்மசாலா மீது கடுமையான வரிகள் போடலாம். .....கண்ட இடங்களில் காரி உமிழ்ந்தால் ஸ்தலத்திலேயே கடுமையான கட்டணம் வசூலிக்கும் சட்டம் கொண்டு வரலாம். பாண் போதை விற்கும் கடைகளை ஊரிலிருந்து வெகு தூரத்திற்கு அப்புறப்படுத்தலாம்.....இதை எல்லாம் செல்வி ஜெயலலிதா அவர்களால் செய்ய முடியும். பொது நிறுவனங்கள் பொது இயக்கங்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சரிடம் இந்த கோரிக்கைகளை வைக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:16 pm

Divaharan - tirunelveli,இந்தியா
16-மார்-201310:18:05 IST Report Abuse
போதை போதாது என கஞ்சா, ஹெராயின் பயன்படுத்தாமல் இருந்தால் சரி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:16 pm

m.s.kumar - chennai,இந்தியா
16-மார்-201309:42:04 IST Report Abuse
ஒரு கோட்டர் வாங்கின 420 இலவசம் அறிவிப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:16 pm

சுலைமான் - தோஹா ,கத்தார்
16-மார்-201309:24:06 IST Report Abuse
இனி தமிழக இளைஞர்களும் வட இந்தியர்கள், நேபாளிகம் மற்றும் பங்காளிகளை போல் மது பானத்துடன் பீடாவையும் போட்டு தெருவெங்கும் காரி காரி துப்பி சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:17 pm

Shankar M - chennai ,இந்தியா 16-மார்-201310:44:25 IST Report Abuse
துப்புகெட்ட மனிதர்களை பார்த்த நாம், இனி துப்பிக்கெடுத்த மனிதர்களை அதிகம் பார்க்கலாம்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:17 pm

LAX - trichy,இந்தியா 16-மார்-201311:45:12 IST Report Abuse
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஏற்கனவே மாடு அசை போடுவதைப்போல ஏதோவொரு போதை வஸ்துவை மென்றுகொண்டு, எருமைமாடு சாணி போடுவதைப்போல ஆங்காங்கே துப்புகெட்ட மனிதர்கள் துப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அருகே வருபவர்களைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையே இல்லை. வாகனங்களில் சென்றுகொண்டே, பஸ் மற்று ரயில்களில் பயணித்துக்கொண்டே காரித்துப்புவதென்பது இவர்களுக்கே உரிய கைவந்த கலை. ரோட்டில் நடந்துசெல்வோரும், மற்ற வாகனங்களைக் கடந்து செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது.. வாகனங்களைவிட, இந்தமாதிரி துப்பும் துப்புகெட்ட மனிதர்களிடம்தான்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:17 pm

ravi - bangalore,இந்தியா
16-மார்-201308:34:46 IST Report Abuse
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளும் முன்பாக பீடா கடைகளையும் திறந்தால் அந்து வருமானமும் அரசுக்கே வரும். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:18 pm

kumaresan.m - hochimin ,வியட்னாம்
16-மார்-201308:28:52 IST Report Abuse
" அடக்கடவுளே இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல அனைத்திந்திய குடிமகன்களின் சங்கத்தின் மூலம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் " தமிழ் நாட்டின் வருமானமே இவர்களை நம்பி தான் உள்ளது ???
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:18 pm

நாஞ்சில் ராம் - chennai,இந்தியா
16-மார்-201308:26:29 IST Report Abuse
ஜெயா : யாரங்கே ? ஓ.ப.செ. உள்ளேன் அம்மா ஜெயா:வருமானத்தை பெருக்க இப்படி ஒரு வழி உள்ளதை என் என்னிடம் இதுவரை சொல்ல வில்லை ? ஒ.ப.செ: எங்களுக்கே இப்பதான் தெரியுதம்மா .. இல்லேன்னா பார் contract யும்,பீடா வியாபாரத்தையும் சேர்த்தே நம்ம உடன்பிறப்புகளுக்கு கொடுத்திருப்போம் ல அம்மா... ஜெயா: கிழிச்சிங்க, உடனே டாஸ்மாக் மாதிரி பீடமாக் ஆரம்பிங்க , பழைய ஐயர் மாதிரி ஒரு ஐ ஏ எஸ் ஆபீசர் ய பிடிங்க ..சசி நீ உடனே ஒரு புகையிலை எஸ்டேட் ய வாங்கு , வியாபாரத்தை தொடங்கு ..மிடாஸ் மாத்ரி இது பீடாஸ்டச் .. இப்படித்தான் இந்த மக்களை போதைலே வைச்சிருக்கணும் , அப்பதான் நாம அரசியல் பண்ண முடியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:19 pm

mohan - chennai,இந்தியா 17-மார்-201308:22:00 IST Report Abuse
இதெல்லாம் சரி. டாஸ்மார்க் யார் ஓபன் பண்ணினது. அதற்கு முன், விலைவாசி கட்டுப்பாடு, கல்வித்துறையில் கட்டுப்பாடு, சட்டம் ஒழுங்கில் கட்டுப்பாடு, எல்லாம் இருந்ததே.. அதை யார் காற்றில் பறக்க விட்டது. இதேல்லாம் அம்மையார் கவனித்துதான், மக்களுக்கு எவ்வளவு அறிவுரை பண்ணினாலும், செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்று, அவர்கள் ஒரு இலவசம் கொடுத்தால், இவர் 2 கொடுகின்றார். தொழில் துறையினராவது நிம்மதியாக தொழில் செய்யமுடிகிறது.. இதில் ஒன்றை மட்டும் வைத்து சொல்ல முடியாது....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:20 pm

villupuram jeevithan - villupuram,இந்தியா
16-மார்-201308:04:08 IST Report Abuse
ஓ, மானவர்கள் அப்படி போகிறார்களா? அப்படி என்றால் போலிகளிடமிருந்து மாணவர்களை காப்பாற்ற அரசே விற்பனையை துவக்கிவிட்டால் போயிற்று?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:20 pm

Ambaiyaar@raja - nellai to chennai ,இந்தியா
16-மார்-201307:54:24 IST Report Abuse
பார்த்துங்க அரசாங்கமே பீடா கடையும் சேர்த்து வைத்தாலும் வைத்து விடும் அதற்க்கு நீங்கள் வேறு யோசனை சொல்வது போல் உள்ளது. டாஸ்மாக் கடையோடு சேர்த்து ஒருவேளை இனி மேல் பீடா கடையும் அரசாங்கம் வைத்தால் அதிலும் அரசாங்கத்துக்கு நல்ல வருவாய் தானே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:21 pm

Aravind Kumar - chennai,இந்தியா
16-மார்-201307:41:48 IST Report Abuse
நல்லா கிர் கிர் நு போதை ஏத்திட்டு போக சொல்லுங்க. அப்போதான் வழியில போற பொண்ண கற்பழிப்பான். அப்புறம் அம்மா போச்சே ஐயோ போச்சே நு கதற வேண்டியது. கஞ்சா வும் சாராயமும் ஒன்றுதான். கஞ்சா விற்கிரவனை அரசு கைது செய்கிறது. ஆனால் அரசே சாராயமும் விற்கிறது. என்ன கிழ்த்தரமான புத்தி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:21 pm

mohan - chennai,இந்தியா 17-மார்-201310:28:14 IST Report Abuse
ஆம்மாம். கரெக்ட். இதை எல்லாம், பார்த்து தான், அம்மா அவர்கள், மது கடையை மூடியிருந்தார்கள்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:22 pm

saraathi - singapore,சிங்கப்பூர்
16-மார்-201307:02:42 IST Report Abuse
உண்மையில் தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் நம்மில் பலரும் உணர்ச்சியற்ற வாழ்க்கைதான் வாழந்துவருகிரார்கள்.அதனால் தான் எப்பொழுதும் எதாவது ஒரு பரபரப்பு எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.பார்ப்பது,கேட்பது,,உண்பது எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பை எதிர்பார்ப்பது அதனால் தான்.தொலைகாட்சிகளில் ஒரு திரைப்படத்தை போடுவதைகுட ஒரு உலகமகா சாதனையை செய்வதுபோலதான் அறிவிப்பு செய்வார்கள்.செய்திகளிலும் சாதாரண விசயத்தை கூட மிகப்பெரிய அளவில் பரபரப்பாக சொல்லுவார்கள்.மேலும் நல்ல விஷயம்,துக்கவிசயம்,எது என்றாலும் மது இல்லாமல் கொண்டாட்டங்கள் இல்லை என ஆகிவிட்டது.எந்தவித உழைப்பும் இல்லாமல் தனது நிலை உடனடியாக அப்படியே உயரவேண்டும் எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.அதை இந்த போதைவஸ்துக்கள் தருவதினால் பலரும் எளிதில் அதற்க்கு அடிமையாகி விடுகின்றனர்,ஆரம்பத்தில் விளையாட்டை ஒரு விளையாட்டு உணர்வோடு விளையாடினார்கள்.வெற்றி தோல்வியைவிட விளையாடின உணர்வே ஒரு மகிழ்ச்சியை கொடுத்துகொண்டிருன்தது.ஆனால் இன்றோ எல்லாமே வெற்றி தோல்வின் அடிப்படியிலேயே மதிக்கப்படுகின்றன.அதனால்தான் ஒருவர் குறுக்குவழியில் வந்து வெற்றிபெற்றாலும் அவரை புறக்கனிப்பதர்க்குபதிலாக அவருக்கு பல்லக்கு தூக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். உழைக்க தயாராக தயாராக இல்லாததும் ,உழைப்பிற்கு மீறிய பலனை எதிர்பாற்பதுமே நம்மை சோர்வடைய செய்யவைக்கின்றன.வெற்றி தோல்வியை மறந்து நம் செய்கைகளில் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திகொண்டால் தான் நம்முள் எழும் பரவசத்தை நம்மால் உணரமுடியும்.அந்நிலையில் இத்தகைய போதைவஸ்துகளுக்கு தேவை இருக்காது ..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:23 pm

K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா
16-மார்-201306:20:04 IST Report Abuse
அவங்க போறாங்களோ இல்லையோ,நீங்க புதுசா சொல்லி குடுக்காதீங்க,டாஸ்மாக் பத்தி எழுதலேன்னா உங்களுக்கு நம நம இன்னு இரிக்கோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:23 pm

naagai jagathratchagan - nagapattinam ,இந்தியா
16-மார்-201304:02:28 IST Report Abuse
பீடா கடைகளில் போதை ஏற்றும் பொருள்கள் நிச்சயம் இருக்கும் ...அதனால் தான் விற்பனை அதிகம் போகிறது இதில் என்ன சந்தேகம்? பீடா கடை என்ற பெயரில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது ...இப்போது போட்டியே அரசுக்கா இந்த கடைகளுக்கா எனபது தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Mar 17, 2013 7:24 pm

Vettri - coimbatore,இந்தியா
16-மார்-201303:05:05 IST Report Abuse
இந்த எண் 420 என்பது இந்திய தண்டனை சட்டத்தை குறிக்கும். அதாவது "பிராடு" செய்பவர்களை வட இந்தியர்கள் 420 (chaar sow bees - ஹிந்தி மொழியில் நானுற்றி இருபது) என்று குறிப்பிடுவார்கள். அந்த பெயரில் வரும் "பீடா" மற்றும் டபுள் ஸ்ட்ராங் 420 பீடாக்களை உபயோகிக்கும் தமிழ் இளைஞர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள் - Page 2 Empty Re: டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum