தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடுகதை புதிர்

5 posters

Go down

விடுகதை புதிர் Empty விடுகதை புதிர்

Post by அ.இராமநாதன் Fri Jan 06, 2012 7:01 pm


-
விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்


1) உங்கள் அக்கா குளித்ததும் கருப்பு. எங்கள் அக்கா
குளிக்காமல் சிகப்பு. அது என்ன?
-
2) அள்ள அள்ள பெரிதாகும். அது என்ன?
-
3) துடித்து இடி இடிக்கும். சடசடவென்று படபடக்கும்.
அது என்ன?
-
4) இரட்டைக் கிளவியில் ஒற்றை ஓணான் .அது என்ன?
-
5) எங்க அக்கா குள்ளக்கா...எது வைத்தாலும் தாங்கும்க்கா..
அது என்ன?
-
6) பச்சை பச்சை டாக்டர், பால் பால் டாக்டர், குண்டு குண்டு
டாக்டர், குதிரை வால் டாக்டர்..அது என்ன?
-
7) ஆழக் குழி தோண்டி அதிலே ஓர் முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை..அது என்ன?
-
8) ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?
-
==========================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 7:29 pm

7. தேங்காய் தென்னை மரம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by நிலாமதி Fri Jan 06, 2012 7:30 pm

(2).குழி

(3)...............இதயம்

(7).........வாழை
(6).........வெத்திலை பாக்கு சுண்ணாம்பு
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 7:33 pm

7. வாழை தவறு அக்கா தென்னை மரம் தேங்காய் தான் சரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by அ.இராமநாதன் Fri Jan 06, 2012 7:52 pm

சரியான விடைகள்:-
2) குழி (பள்ளம்)
6) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
7) தென்னை மரம்
-

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 7:57 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by tamizhmuhil Sat Jan 07, 2012 7:57 am

1.அடுப்புக் கரி
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by tamizhmuhil Sat Jan 07, 2012 8:15 am

3.பட்டாசு / வெடி
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by அ.இராமநாதன் Sat Jan 07, 2012 8:54 am

வினா 1 - கரி, நெருப்பு என்பது சரியா விடை

வினை 3 - பட்டாசு, வெடி என்பதும் சரியான விடை
-
4,5,& 8 வினாக்களுக்கு விடை தேவை..
-
8 -க்கு க்ளூ:- 6 அறிவு உள்ள மிருகம்...!
5- '' பூனை தூங்குமிடங்களில் ஒன்று..!
4 '' ஊளையிட்டபடி ஊரைச் சுமக்கும்..!
-
விடை சொல்லுங்கள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 07, 2012 2:26 pm

தெரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by tamizhmuhil Sun Jan 08, 2012 4:27 am

4.இரயில் வண்டி
5.மதில்
8.ஆறு அறிவுள்ள மிருகம் ....எனில், மனிதர்களுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு...விடை தெரியவில்லை அய்யா.மற்ற இரண்டு விடைகளும் சரியா என கூறுங்கள்.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by அ.இராமநாதன் Sun Jan 08, 2012 7:41 am

தமிழ் முகில்..
-
4. சரியான விடை
5. அடுப்பு
8. மனிதன் (மனிதனை மிருகம் என்ற வகையில் சேர்க்க முடியாது..
இருப்பினும் அவன் ஒரு ஆறிவுள்ள மிருகம்தான் என சில
கட்டுரைகளில் குறிப்பிடுவார்கள்...
Man Is by Nature a Political Animal
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by tamizhmuhil Sun Jan 08, 2012 8:13 am

நன்றி அய்யா.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 08, 2012 7:49 pm

பாராட்டுகள் நன்றிகளும் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 08, 2012 8:00 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விடுகதை புதிர் Empty Re: விடுகதை புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum