தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» துரோகம் – ஒரு பக்க கதைby அ.இராமநாதன் Yesterday at 7:23 pm
» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 7:23 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Mar 01, 2021 7:59 pm
» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm
» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm
» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm
» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm
» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm
» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm
» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm
» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm
» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm
» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm
» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm
» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm
» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm
» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm
» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm
» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm
» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm
» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm
» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm
» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm
» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm
» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm
» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm
» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm
» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm
» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm
» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்!
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:58 pm
» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...
by அ.இராமநாதன் Sun Feb 07, 2021 7:57 pm
» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே!
by அ.இராமநாதன் Sat Feb 06, 2021 9:15 pm
» கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm
» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:48 pm
» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:46 pm
» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி
by அ.இராமநாதன் Fri Feb 05, 2021 7:45 pm
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி
by eraeravi Sun Jan 24, 2021 1:35 pm
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm
» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm
» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am
» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm
ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
ஹைக்கூ எழுதலாம் வாங்க - 4
கன்னம் சிவக்க
அழுத்தமாய்
முத்தம்
© ம. ரமேஷ் ஹைக்கூ
ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகள் எடுத்துக்கொள்வோம்.
“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”
என்ன ஆச்சி... கன்னம் சிவக்க அழுத்தமாய்,
யாராவது அடித்தார்களா?
ஏன் அடித்தார்கள்?
எதற்காக அடித்தார்கள்?
யாரையாவது அடிக்க போய் தவறி மற்றவர்மேல்...
பாடம் படிக்க/எழுதவில்லை என்று ஆசிரியர்...
அல்லது கணவன் மனைவிக்குள்...
ஒரு முடிவுக்கு வர முடியவில்லை!
குழப்பத்தோடு ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகளை,
(“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”)
மீண்டும் படித்து விட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம்.
“முத்தம்”
“அட, அடிகிடியெல்லாம்” இல்லை. முத்தம் தான்.
கன்னம் சிவக்க
அழுத்தமாய்
முத்தம்
சரி... முத்தத்திற்கு வருவோம்.
கன்னம் சிவக்க அழுத்தமாய் யார் முத்தம் கொடுத்தது.
காதலன் காதலிக்கா... காதலி காதலனுக்கா?
கணவன் மனைவிக்கா... மனைவி கணவனுக்கா!?
குழந்தைக்கா? குழந்தைக்கு என்றால் யார் கொடுத்து?
குழந்தை முத்தம் கொடுப்பதாக நினைத்து கொடுக்கத் தெரியாமல் கன்னம் சிவக்கக் கடித்து விட்டதா?
கன்னம் சிவக்க அழுத்தமாய் முத்தம் கொடுத்தது முன்னாள் காதலர்களா?
சாதாரணமாக முத்தம் கொடுக்காமல் ஏன் அழுத்தமாய்க் கொடுத்தார்கள்?
சரி... சரி... நானே எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. மேலும் பல சிந்தனைகளை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
(ஹைக்கூ என்பது இப்படிப் பல சிந்தனையாகவும், கவிஞனுடைய ஹைக்கூவை வாசகனும் அனுபவிக்கும் விதமாகவும் படைப்பதே உண்மையான ஹைக்கூ ஆகும். ஹைக்கூக் கவிஞனுமாவான்.)
அழுத்தமாய்
முத்தம்
© ம. ரமேஷ் ஹைக்கூ
ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகள் எடுத்துக்கொள்வோம்.
“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”
என்ன ஆச்சி... கன்னம் சிவக்க அழுத்தமாய்,
யாராவது அடித்தார்களா?
ஏன் அடித்தார்கள்?
எதற்காக அடித்தார்கள்?
யாரையாவது அடிக்க போய் தவறி மற்றவர்மேல்...
பாடம் படிக்க/எழுதவில்லை என்று ஆசிரியர்...
அல்லது கணவன் மனைவிக்குள்...
ஒரு முடிவுக்கு வர முடியவில்லை!
குழப்பத்தோடு ஹைக்கூ வாசிப்பு முறைபடி முதல் இரண்டு வரிகளை,
(“கன்னம் சிவக்க
அழுத்தமாய்”)
மீண்டும் படித்து விட்டு மூன்றாம் அடியைப் படிக்கிறோம்.
“முத்தம்”
“அட, அடிகிடியெல்லாம்” இல்லை. முத்தம் தான்.
கன்னம் சிவக்க
அழுத்தமாய்
முத்தம்
சரி... முத்தத்திற்கு வருவோம்.
கன்னம் சிவக்க அழுத்தமாய் யார் முத்தம் கொடுத்தது.
காதலன் காதலிக்கா... காதலி காதலனுக்கா?
கணவன் மனைவிக்கா... மனைவி கணவனுக்கா!?
குழந்தைக்கா? குழந்தைக்கு என்றால் யார் கொடுத்து?
குழந்தை முத்தம் கொடுப்பதாக நினைத்து கொடுக்கத் தெரியாமல் கன்னம் சிவக்கக் கடித்து விட்டதா?
கன்னம் சிவக்க அழுத்தமாய் முத்தம் கொடுத்தது முன்னாள் காதலர்களா?
சாதாரணமாக முத்தம் கொடுக்காமல் ஏன் அழுத்தமாய்க் கொடுத்தார்கள்?
சரி... சரி... நானே எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. மேலும் பல சிந்தனைகளை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
(ஹைக்கூ என்பது இப்படிப் பல சிந்தனையாகவும், கவிஞனுடைய ஹைக்கூவை வாசகனும் அனுபவிக்கும் விதமாகவும் படைப்பதே உண்மையான ஹைக்கூ ஆகும். ஹைக்கூக் கவிஞனுமாவான்.)
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
தங்களது இந்த பணி நமது தோட்டத்தில் ஒப்பில்லாதது வாழ்த்துகள்!
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 36
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
வாழ்த்துக்கள் ரமேஷ் அருமையான தமிழ்ப்பணி உங்கள் பணி சிறகக் வாழ்த்துக்கள்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
அருமையான விளக்கங்கள் தந்து அசத்தறீங்க! வாழ்த்துக்கள்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 45
Location : நத்தம் கிராமம்,
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
ஹைக்கூ என்றாலே காத தூரம் ஓடவைக்கும் படி இன்றைய ஹையோக்கூ கவிஞர்கள் சொதப்புவதைப்பார்க்கும் போது அவர்கள் இதை படித்து கொஞ்சம் தம்மை மாற்றிக்கொண்டு நல்ல ஹைக்கூ கவிதை எழுதுவார்கள் என்று நம்புவோம்..!
அருமை ரமேஷ்... தொடருங்கள்..!
அருமை ரமேஷ்... தொடருங்கள்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
தெளிவான படைப்பு இது !எப்படி எழுதுவது என்பதை விளக்கிய விதம் ,அருமை .பகிர்வுக்கு நன்றி தோழரே.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 55
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
பின்னூட்டம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
ஹைகூ பற்றி விரிவாக சொன்னது மகிழ்ச்சி. இன்னும் ஜப்பானிய ஜென் தத்துவத்தில் மலர்ந்த ஹைகூ கவிதைகள் பற்றி விளக்கினால் பதிவர்களுக்கு நலம்.
உதாரணமாக:
உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது...
அடடே...வண்ணத்துப்பூச்சி!
இயற்கையின் எழில் இங்கு அழகியலாக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் ரமேஷ்.
உதாரணமாக:
உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது...
அடடே...வண்ணத்துப்பூச்சி!
இயற்கையின் எழில் இங்கு அழகியலாக சொல்லப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் ரமேஷ்.
Kaa.Na.Kalyanasundaram- புதிய மொட்டு
- Posts : 45
Points : 101
Join date : 22/10/2009
Age : 65
Location : chennai
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4

_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
நல்ல விளக்கங்கள் .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....
கரைசேரா அலை...
***************************************************************************
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 30
Location : என் ஊர்ல தான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
ரமேஷ் அண்ணா இவ்ளோ திறமையா உங்களுக்குள்ள ... அண்ணா நானும் முயற்சி செய்வேன்...
க்ரேட் அண்ணா ......
க்ரேட் அண்ணா ......

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 21
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
உணர்ந்தேன்
குழைந்தையின் ஆனந்தம்
அழிந்து போன
சலவைக்குமிழி.
குழைந்தையின் ஆனந்தம்
அழிந்து போன
சலவைக்குமிழி.
ஆதித்தன்- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 22/09/2011
Age : 39
Location : சென்னை
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
Kaa.Na.Kalyanasundaram wrote:ஹைகூ பற்றி விரிவாக சொன்னது மகிழ்ச்சி. இன்னும் ஜப்பானிய ஜென் தத்துவத்தில் மலர்ந்த ஹைகூ கவிதைகள் பற்றி விளக்கினால் பதிவர்களுக்கு நலம்.
ஐயாவின் வேண்டுகோளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். விரைவில் பதிவு செய்கிறேன். நன்றி.
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்
ஹைக்கூ எழுதலாம் வாங்க 4
மிக்க நன்றி ரமேஷ்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|